Recent Posts

24 Jun 2010

வணக்கம்


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.ரொம்ப நாளா நானும் ஒரு வலைபதிவு எழுதனும்னு யோசிச்சுகிட்டே இருந்தேன் இன்னைக்கு ஆரம்பிசுடேன். என் கொடுமையய் தயவுசெய்து  பொருத்துக்கோள்ளவும். நானும் தமிழ வளக்கலாம்னு.....
 தமிழ்லயெ எழுத முயற்ச்சிப் பன்ரேன் கண்டிப்பா எழுத்துப்பிழை இருக்கும்  தயவு செய்து  மன்னிக்கவும் .சரி படாதுமா நீ ஒன்னும் தமிழ வளக்கரேன்னு தமிழ கொல்லதென்னு சொல்ரெளா நல்லதுன்னு வலைபதிவ ஆங்கிலதுக்கு வேணும்னா மாத்திர்ரேன்.எல்லாம் உங்க கருத்துகள வச்சுத்தான் முடிவு செய்யனும். நன்றி .

6 கருத்துக்கள்:

sandhya said...

வாங்க வாங்க எவ்ளோ நாளா காத்திடிருந்தேன் ...தமிழ் லே தான் எழுதணம்..கொங்கனி பெண்ணானா நானே எழுதறேன் அப்புறம் பச்சை தமிழச்சி நீங்க எழுதாமல் வேறே யாரு எழுதுவாங்க??

☀நான் ஆதவன்☀ said...

வருக வருக காயத்ரி :)

cheena (சீனா) said...

வருக வருக காயத்ரி

தமிழிலேயே எழுதுக - எழுத, எழுத - தமிழ் எளிதாக எழுத வரும். பயிற்சி முக்கியம்

நல்வாழ்த்துகள் காயத்ரி
நட்புடன் சீனா

அபி அப்பா said...

என் முதல் வருகை காயத்ரி! வாழ்த்துக்கள். நீங்க எத்தனை எழுத்து பிழை செஞ்சாலும் நான் கவலைப்பட மாட்டேன். ஏன்னா நீங்க செஞ்சது பிழைன்னு எனக்கு எப்படி தெரியும்? ஏன்னா நானே அப்படித்தானே:-))

தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்!

ஜிஜி said...

காயத்ரிக்கு இந்த காயத்ரியின் வாழ்த்துக்கள்!தொடர்ந்து எழுதுங்க..

தமிழ்த்தோட்டம் said...

வாழ்த்துக்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்