Recent Posts

27 Jun 2010

வண்ண மயமான இட்லி

உங்க விட்லே இருக்கர சுட்டி எப்படியோ ,பட் என் பொன்னு ஒரு வாய் சாப்பட்ரதுக்கு மின்னாடி ஒரு மெகா சிரியலே முடிஞ்சுடும்
அதுக்காக நான் கண்டுபிடுச்சது தான் கலர் புல் இட்லிஸ்..

பிங்க் இட்லி :ஒரு கரன்டி இட்லி மாவுல இரண்டு ஸ்பூன் பீட்ரூட் சாரு சேர்த்து இட்லி செய்யவும். சிம்ப்ள் ல ?


பச்சை இட்லி:
ஒரு கரண்டி இட்லி மாவுக்கு 4 அல்லது 5 ஸ்பூன் கீரை சாரு சேர்து இட்லி செய்யவும்.
குறிப்பு: கீரையய் மிக்ஸியில் அரைத்து சிறிது நேரம் கொதிக்க வத்து சூடு ஆறியதும் இட்லி மாவில் சேர்கவும்.

ஆரஜ்ஜு இட்லி :
ஒரு கரன்டி இட்லி மாவுல இரண்டு ஸ்பூன் கேரட் சாரை சேர்த்து இட்லி செய்யவும்.இன்னும் கலர் வேனும்னா கேரட் சாரை அதிகரித்து கொள்ள்வும்.

 பின் குறிப்பு  : 
1.          2 வயது முதல் உள்ள குழந்தைகள்ளுக்கு இதை குடுத்து முயற்சிக்கலாம் !!
2.          இட்லியை அப்படியே குடுக்காமல் அவைகளை cookie/biscuit cutter களைக்கொண்டு கட் செய்து வெவேறு வடிவங்களில் குடுக்கலாம்.  cookie/biscuit cutter இல்லை என்றால் கத்தியை வைத்து சதுரம் . பூ , வீடுன்னு கட் செய்தும் குடுக்கலாமே ...
இதைலாம் சமச்சு,சாப்டு பாத்து எப்படி உங்க கருத்துகளை எனக்கு எழுதுங்க ..
மத்த கலருக்க்கெல்லாம் இடியா கைவசமிருன்தால் போஸ்ட்  பன்னுங்க.. 

PLEASE NOTE : NO ARTIFICIAL FLAVORS OR COLORS ADDED 

13 கருத்துக்கள்:

தக்குடு said...

அப்ப தக்குடு மாதிரி கொழந்தேளுக்காக இந்த இட்லி இல்லையா??...:) நல்ல முயற்சி மேடம்!

Anonymous said...

இது சூப்பர் ஆ இருக்கே காயத்ரி ..அப்பிடியாவது "தங்கம்" (சுவர்ணா)சாபிடாறாலே...இங்கே கிருஷ்ணாவே பத்தி உனக்கு தெரியும் இல்லே...அவன் இட்லி எப்போவது தான் சாபிடரா..நல்ல பதிவு சாப்பிட அடம் பிடிக்கற குழந்தைகள்கு இந்த இட்லி பண்ணி கொடுக்கலாம்

Gayathri said...

தக்குடுபாண்டி : எல்லா வயசு கொழந்தேளும் சாப்பட்லாம் ,கவலை வேனாம் சார்.

sandhyaமாமி: நன்றி..தினமும் ஒரு மணி நேரம் போராட்டம் இதுனால கொஜ்ஜம் 40 நிமிடமா கொரயுது அவ்ளொதான். இவ சப்டாதான் இங்கயே மழைப்பெய்யும்மே!!

எல் கே said...

wow g3 super ideava irukke

Jey said...

நல்ல ஐடியா, எங்க வீட்லயும், தினமும் காலையில குட்டீஸ்கூட பஞ்சாயத்துதான், அவங்க சாப்டலைனா , அப்படியே அப்பன மாதிரினு திட்டு வேற. உங்க ஐடியாவ வீட்ல சொல்லி இம்ப்லிமெண்ட் பன்னச்சொல்றேன் மேடம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்ல ஐடியா..

என் மகனுக்கு 5 வயது. இனனூம் ஊட்டி விடணும்..

Gayathri said...

நன்றி LK , Jey ,புன்னகை தேசம்.

@புன்னகை தேசம்.: இங்கேயும் அதே கதை தான் பரவால்லே , நம்ம பசங்களுக்கு நாம ஊட்டி விடாம யாரு உட்டிவிட போராங்க..

Chitra said...

very good idea.... காய்கறிகளின் சத்தும் அவர்களுக்கு சேர்ந்த மாதிரி ஆச்சு.... அந்த சில்லி இட்லி என்று எண்ணையும் artificial ரெட் கலர் சேர்க்கிறது உடல் நலத்துக்கு நல்லது இல்லை. இது ஆரோக்கியமான இட்லி. பகிர்வுக்கு நன்றி .

Gayathri said...

நன்றி சித்ரா மேடம்.

அப்பாவி தங்கமணி said...

ஆஹா... இட்லியா? நான் இல்லப்பா... ஆளை விடுங்க... நான் இட்லி பத்தி பேசினா ப்ளாக் உலகத்துல கலவரம் தான் வெடிக்கும்... எதுக்கு வம்பு... ஹா ஹ ஹா
(ஆமா ஆமா ஆமா - அப்படின்னு சொல்றவங்க LK தக்குடு sandhya மற்றும் பலர்....)

Unknown said...

namakenpa vampu
prime ministeruke vanna vanna kalappada agaram hotel sealed and the owner sentenced. vamma vanns colour foodle pathu bayanthuyyaram prime minister kalappada foodnu enave kalapadam venamma

-siva

Gayathri said...

Nan seytha kalappadam elam kaikari juice vachuthan so onum agathunu enakku nambhikai irukku.NO ARTIFICIAL FLAVORS OR COLORS ADDED

cheena (சீனா) said...

அன்பின் காயத்ரி

எங்க ஊட்ல வெள்ளக் கலர் இட்லி தான் பண்றாங்க - நான் வேற வழி இல்லன்னௌ சாப்புடறேன்.

நல்வாழ்த்துகள் காயத்ரி
நட்புடன் சீனா