Recent Posts

6 Jul 2010

தேடுதல் வேட்டை

வலைபதிவின் பெயரைப்பர்த்துவிட்டு எதோ சன் டிவி பிளாஷ் நியூஸ் என்று பதறி அடித்துக்கொண்டு  வந்தவர்களுக்கும், என் பதிவை ஆர்வமா படிக்கவந்த தியாகிகளுக்கும்,இது ஒரு ரோதனைபா இந்த பொண்ணோட ,எதோ ஒன்னு எழுதி என் டைம் வேஸ்ட் பண்றா என்று அலுத்துக்கொள்ளும் சீன் பார்ட்டிகளுக்கும்,  என் வணக்கம். 


Google கூகுள், இதை பற்றி தெரியாதவர்களே இல்லை என்னரே சொல்லலாம் , எந்த ஒரு விஷயத்தைப்பற்றிய தகவலை அறிந்துகொள்ள வேண்டும் என்றாலும் இப்பொழுது www.google.com  சென்று தேடுவது என்பது மிகவும் சாதாரணமான  ஒன்றாகிவிட்டது. கூகுளில் சில சுவாரசியமான வசதிகள் உள்ளதைப்பற்றி  சிலருக்கு தெரியாமல் இருக்கலாம், அவர்களுக்காக இதோ..

1 வானிலை நிலவரம்  (Weather):
                         வானிலை பற்றி தெரிந்து கொள்ள கூகுளில்'' weather '' என்று டைப் செய்து ''space"  இடைவெளி விட்டு ''cityname '' டைப் செய்து சர்ச் பட்டனை அழுத்தினால், நீங்கள் விரும்பும் நகரத்தின் தற்போதைய வானிலை நிலவரம் உங்களுக்கு தெரியும் .

 
   

2  கடிகாரம் (World time):
    உலகில் இப்பொழுது எங்கு என்ன நேரம் என்பதினை  தெரிந்து கொள்ள டைம் space நகரத்தின் பெயர் (time city name ) என்று டைப் செய்து சர்ச் பட்டனை அழுத்தினால், நீங்கள் குறிப்பிட்ட நகரத்தின் நேரத்தை தெரிந்துகொள்ளலாம் !. 3 விளையாட்டு  ஸ்கோர்  (Game Score):
 தற்பொழுது நடந்து கொண்டிருக்கும்  ஏதேனும் விளையாட்டை பற்றிய ஸ்கோர் நிலவரத்தினை தெரிந்து கொள்ள விளையாட்டின் பெயர் அல்லது அணியின் பெயரை டைப் செய்து சர்ச் பட்டனை அழுத்த, நீங்கள் விரும்பும் அணியின் தற்போதைய ஸ்கோர் உங்களுக்கு வரும்.இதோ தற்போது நடைபெறும் பிபா கால்பந்தாட்ட ஸ்கோர் !

4 கல்குலடோர்  (Calculator) :
சின்ன சின்ன கணக்குகளை கூகுள்லில் உள்ள இந்த வசதியினை கொண்டு போடமுடியும் . வேண்டிய கணக்கை டைப் செய்து சர்ச் பட்டனை தட்டுங்கள் ,கணக்கு வாத்தியாரின் குட்டிலாமல் விடை வந்து விழும் ( இதெல்லாம் அபோவே இருந்த நன் நாராய மார்க் வாங்கிருப்பேன் !!. ஹாய் கதையாம்ன்னு நீங்க சொல்றது என் காதுல விழுது..அமைதி அமைதி !!)

என் கணக்கு புலமை பற்றி அறியாதவர்கள் http://funaroundus.blogspot.com/2010/07/1.html 
இங்கு சென்று தெரிந்து கொள்க ( ரொம்ப முக்கியம் ?#!)
 

 5 அலகு மாற்றம் (unit conversion )   :
இது சரியான தமிழாக்கமா  என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் உதவலாமே. நான்  பெரியார் கட்சி tolded என்று போட்டால் குட அர்த்தம் புரியும் அப்புறம் என்ன ? எப்படியும்  உங்கள்ளுக்கு புரியுது அதுபோறதா??..எங்க கஷ்ட்டம் எங்களுக்குன்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது ??..கொடுமையை பொறுத்துக்கொண்டு மேலே படிக்கவும்..அட மேலனா மேல இல்ல கிழ ஹி ஹி ஹி ..
எத்தனை கிலோ ஒரு டன் ,எத்தனை MB ஒரு TB இப்படி சின்ன சின்ன மாற்றங்களை கூகுள் முலம் தெரிந்துக்கொள்ளலாம் .

          
6 அகராதி ( Dictionary ) :
    நீங்கள் தெரிந்துக்கொள்ள நினைக்கும் வார்த்தைக்கு முன்னால் "Define'' என்று டைப் செய்து நீங்க விரும்பும் வார்த்தையை டைப் செய்து சர்ச் பட்டனை அழுத்துங்கள், நீங்கள் கேட்ட வார்த்தையின் அர்த்தம் உங்களுக்கு வரும்.நீங்கள் பிரபாலமானர்வர்களை பற்றி தெரிந்துக்கொள்ள நினைத்தாலும் பெயரையும் டைப் செயலாம்..( என் பெயரை போட்டு தேடவேண்டாம் என்று தாழ்மையுடன் (?!) கேட்டுகொள்கிறேன்.7 .உங்கள் நகரத்தில் உள்ள ஒரு இடத்தினை தேட  ( Local Search ):
    ஏதேனும் ஒரு அலுவலகமோ அல்லது கோவிலோ அல்லது கடையோ எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ள , கூகுளில் நீங்க தேட விரும்பும் இடத்தின் பெயர் சிறிது இடைவெளி விட்டு நீங்கள் தேடும் நகரம் டைப் செய்து ( dominos pizza chennai ) என்று நன் தேடிய ( ஏதான கமெண்ட் அடிச்சா அடி  !!) பொழுது எனக்கு வந்த ரிசல்ட் இதோ.. 
8 . (நாணய) மாற்று விகிதம்:( Currency Conversion )
நீங்கள் தற்போதய  (நாணய) மாற்று விகிதம்பற்றி தெரிந்து கொள்ள
1 INR to JPY என்றோ அல்லலது 1 indian rupee to japanese yen என்றோ டைப் செய்தால்,அபோழுதய நாணய மாற்று விகிதம் உங்கள்ளுக்கு தெரியும்.

9 சூரியோதயம் மற்றும் சூர்யாஸ்தமனம் : Sunrise and sunset 
நீங்கள் விரும்பும் இடத்தில எபொழுது சூரியம் உதிக்கு எபொழுது மறையும் என்பாயகுட கூகுள் உங்கள்ளுக்கு சொல்லிவிடும் , நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் , sunrise or sunset என்று டைப் செய்து place ( இடம்) என்பதையும் குறிப்பிட்டு 
சர்ச் பட்டனை அழுத்தவேண்டியதுதான்..

இன்னும் ஏதேனும் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன் !  

17 கருத்துக்கள்:

அருண் பிரசாத் said...

மீ த பர்ஸ்ட்

இருங்க படிச்சிட்டுவரேன்

அருண் பிரசாத் said...

நல்ல முன்னேற்றம், தொடருந்து எழுதுங்கள்

TB ன்னா TuberCulosis தான?

Cricket Score னு போட்டா, Score வரலையே! :p

Gayathri said...

அடடா .இன்னும் specifica போட்டு பாருங்க அப்படியும் வரலன சொல்லுங்க கூகுல் ல ப்க் இருக்குன்னு புரளிய களப்பிய புன்யம் உங்களை வந்து சேரும். நன்றி.

Chitra said...

அக்கா, கூகிள் ஆண்டவர் கோயிலுக்கு புச்சா? வாங்கோ ...வாங்கோ....

அருண் பிரசாத் said...

specifica னா எப்படி? Direct ஆ cricinfo ல வற்ர Scoreboard URL அ போட்டு பாக்கலாமா :p

Gayathri said...

~x(

Gayathri said...

naanum try panen cricket ku varala ana fifa ku vandhuche..enna kodumai sir ithu google panra akramathuku nan samalikka vendi irukku =))

Gayathri said...

@ சித்ரா ; புதுசுன்னுலாம் இல்ல ..என்ன எழுதர்துன்னு தேட்டுவதுக்கு பதிலா தேடலை பத்தியே எழுதால்முன்னு தோனித்து.

Anonymous said...

காயத்ரி கலக்கறிங்க ...நல்ல பதிவு நி சொன்னதெல்லாம் நான் ட்ரை பண்ணி பார்க்கறேன் நன்றி

அருண் பிரசாத் said...

//புதுசுன்னுலாம் இல்ல ..என்ன எழுதர்துன்னு தேட்டுவதுக்கு பதிலா தேடலை பத்தியே எழுதால்முன்னு தோனித்து.//

சூப்பர் பதில்

எல் கே said...

புதியவர்களுக்கு உபயோகமான பதிவு. இணையத்தை அதிகம் உபயோகப் படுத்த தெரியாதவர்களுக்கு உபயோகம் ஆகும்.

அப்பாவி தங்கமணி said...

சூப்பர்.... நல்ல டைம் பாஸ் தான்... ஜஸ்ட் கிட்டிங்... குட் ஒன் காயத்ரி

Sundharadhrusti said...

Thanks for the info

Gayathri said...

சந்தியா,அருன்,எல் கெ, அப்பாவி தங்கமணி ,சுகன்யா - நன்றி நன்றி நன்றி

பாலா said...

useful info. nice

cheena (சீனா) said...

அன்பின் காயத்ரி

அரிய தகவல்கள் - நன்றி - பகிர்வினிற்கு

அத்தனையும் பயன்படுத்தி பார்த்து விட்டேன் - நன்று நன்று

நல்வாழ்த்துகள் காயத்ரி
நட்புடன் சீனா

Gayathri said...

@ பாலா : மிக்க நன்றி...

@ cheena (சீனா): நன்றி சீனா அவர்களே.நீங்கள் பயன்படுத்தி பார்த்தீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிரேன்.