Recent Posts

8 Jul 2010

முக்கிய அறிவிப்பு !

கீழ்கண்ட அறிவிப்பினை திருமதி ஷோபனா ரவியோ அல்லது திருமதி பாத்திமாபாபு அவர்களோ படிப்பதுபோல் கற்பனை செய்துக்கொள்ளவும் !

வணக்கம்! ஒரு முக்கிய அறிவிப்பு ''இது நாள் வரை விடுமுறை கிடைக்காது என்று காயத்ரியை கடுப்படித்துக்கொண்டிருந்த  தலைவர் திரு.மணிகண்டன் அவர்கள் இப்பொழுது மனதுமாறி லீவ் கோரி டிக்கெடும் புக் செய்து விட்டக்காரனத்தினால் அவர்கள் தலைவி சுவர்ணவுடன்  , இந்த மாதக்கடைசியில் சென்னை வருகிறார்கள்..இதனையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ( சென்னைய காப்பாற்ற வேண்டாமா ?? ). சென்னையில் பெருந்தலைவர்களை
  ( பெற்றோர்களை ) சந்தித்துவிட்டு மற்ற  ஊர்சுற்றுவது, நண்பர்களை சென்று சந்தித்து அவர்களை கடுப்படிப்பது, சினிமா பார்ப்பது , படித்த பள்ளி கல்லூரி போன்றவற்றிக்கு சென்று ஆசிரயபெருமக்களை சந்தித்து ஆசி பெறுவது போன்ற மேலான பணிகளை  முடித்க்கொண்டு ஒருமாத முடிவில் தலைவி சுவர்ணவிர்க்கு பள்ளி திறக்கின்ற காரணத்தினால் மீண்டும் ஷார்ஜா  திரும்புவார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது ''
'' பதிவுலக நண்பர்களே ! ( பலத்த க(கா)ரகோஷம்! ) சென்னையில் என்னவெல்லாம் புதுசா வந்துருக்கு ? எங்க லம் போய் பாக்கலாம் ? உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் பொட்டில போடுங்க !" என்று காயத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.'' இத்துடன் இந்த முக்கிய அறிவிப்பு நிறைவடைந்தது..( ஆளைவிட்ட போறும்ட சாமி என்று செய்திவாசிப்பாளர் ஓடுவது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?)

20 கருத்துக்கள்:

எல் கே said...

welcome to chennaii

Gayathri said...

Thanks Lk sir

Madhavan Srinivasagopalan said...

கெளம்பிட்டாங்கையா, கெளம்பிட்டாங்க..
வாங்க..வாங்க.. நல்வரவுங்க..

அருண் பிரசாத் said...

அப்பாடி, ஒரு மாசத்துக்கு உங்க மொக்கை பதிவுல இருந்து விடுதலையா! ஜாலி!

(சும்மா, Just for joke)

வாழ்த்துக்கள். சென்று வாருங்கள்.

பிளாக்கை அவ்வப்பொழுது செக் செய்யுங்கள். இல்லையேல் இழுத்து சீல் வைத்துவிடுவார்கள்.

முடிந்தவரை நானும் அவ்வப்பொழுது விசிட் செய்து உயிர் கொடுக்கிறேன்

Gayathri said...

நன்றி மாதவன் சார் .

அருன் சார், அந்த தப்புலாம் பன்னமாட்டேன்.கையோட லப்டாப் கோண்டு போரேனே..கன்டிப்பா வாங்க நிங்கலாம் பெரியமனசுப்பன்னி படிகர்தால தான் என் வலைபதிவே ஒடுது இல்லனா போன மாசமே மூடிருப்பேன் நானே.

தக்குடு said...

hello, me also reading...:)

Gayathri said...

தக்குடு சார் ...நீங்கள் எல்லோரும்னுத் தான் சொன்னேன் சொ என் ப்லொகை காப்பாத்தும் அனைவருக்கும் இது பொருந்தும். :-) நன்றி.

வெங்கட் said...

இன்று முதல் நீங்கள்
" கலக்கல் காயத்ரி " என்று
எல்லோராலும் அன்போட
அழைக்கப்ப்டுவீர்கள்..

// நிங்கலாம் பெரியமனசுப்பன்னி படிகர்தால
தான் என் வலைபதிவே ஒடுது இல்லனா
போன மாசமே மூடிருப்பேன் நானே. //

ஏன் இப்படி எல்லாம் நினைக்கறீங்க..??
நான் மொத்தம் படிக்கறதே 5 , 6 Blog தான்..
அதுல உங்களுதும் ஒன்னு..

என் சா(சோ)தனைகள் பாகம்-1
எத்தனை தடவை திருப்பி திருப்பி
படிச்சிருப்பேன் தெரியுமா..?
சிரிச்சிட்டே இருந்தேன்..

உண்மைய சொல்லணும்னா
அந்த பதிவுல நிறைய Spelling Mistakes +
Allignment கூட சரியில்ல தான்..

ஆனாலும் அந்த பதிவுல கரை புரண்ட
உங்க காமெடி எல்லாத்தையும்
தூக்கி சாப்பிடுச்சு..

So.. தொடருங்கள்..
நாங்க இருக்கோம்..

வெங்கட் said...

என் சா(சோ)தனைகள் பாகம் -1
நான் ரொம்ப விரும்பியனதுக்கு
காரணம் இதுவாவும் இருக்கலாம்..

http://gokulathilsuriyan.blogspot.com/2010/02/blog-post_7663.html


http://gokulathilsuriyan.blogspot.com/2010/04/blog-post_28.html

Gayathri said...

வெங்கட் சார் இப்படி ஒரு ஆதிரவை நான் எதிர்ப்பார்கவே இல்லை , ரொம்ப நன்றி சகோதிரரே!
உங்க பதிவுகளை படிச்சுக்கிட்டே இருகேன்.ரொம்ப சுவாரசியமா இருக்கு.எல்லாத்துக்கும் கம்ன்ட்ஸ் போட்ரேன்.
இந்த ச்பெல்லிங் மிச்டேக் பத்தி நானும் எதான பன்னனும்னு யொசிச்சுன்டே தான் இருகேன். ஒரு Proof reader தான் வெனும். நானும் இப்படியாவது தமிழ வளத்துக்கலாம்ற ஒரு குட்டி ஆசைதான் . ( பள்ளிக்கூடத்திலே தான் ஒழுங்கா தமிழ கத்துக்கல இனியாவது ...
அதுவரை என் தமிழை பொருத்துக்கொள்ளுமாரு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிரேன்.

(இதுலயே எத்தனை Spelling mistakes இருக்கோ ஆன்டவா!! என் நன்பர்களை காபாற்றவும். !!!!

Anonymous said...

சென்னைக்கு வருகை தர இருக்கும் காயத்ரிக்கு சந்தியா மாமி அன்புடன் வரவேற்கிறேன் ..இந்த தடவை மறக்காமல் கங்கா ஹோட்டல் பிரியாணி சாப்பிட போகணம் ஞாபகம் வெச்சுக்கோ ..

அருண் பிரசாத் said...

//பெரியமனசுப்பன்னி படிகர்தால தான் என் வலைபதிவே ஒடுது இல்லனா போன மாசமே மூடிருப்பேன் நானே.//

இப்படிலாம் நினைக்க கூடாது, உங்களுக்காக எழுதுங்கள், மற்றவைகள் வரவில்லைனு கவலைபடதீங்க. தானா வருவாங்க.

//இந்த ச்பெல்லிங் மிச்டேக் பத்தி நானும் எதான பன்னனும்னு யொசிச்சுன்டே தான் இருகேன்.//

நானும் முதலில் ஓவரா Spelling mistakes செய்துட்டுதான் இருந்தேன். போக போக சரியாகிவிடும்.

Ekalappai, NHM writer try செய்துபாருங்கள். doubt னா மெயில் பண்ணுங்க

Gayathri said...

சந்தியா மாமி..நன்றி ..கண்டிப்பா போகலாம் ஆனா அதுக்கு மின்னாடி உங்க முருங்க இலை தோசையய் ஒரு கட்டு கட்டனும்(இப்படி தின்னு தின்னு ஜிம் போனா ஒன்னும் ஆகாதுன்னு மனசுக்கு புரியுது ஆனா வாய்க்கு புரியலையே..)

அருண் பிரசாத் ..சகோதிரரே நன்றி கண்டிப்பா Ekalappai, NHM writer யூஸ் பன்னிப்பாக்கரேன்.சந்தேகம்னா கேட்கரேன்.உங்க ஆதிரவுக்கு நன்றி நன்றி .

எல் கே said...

உங்களைப் பற்றி எழுதி உள்ளேன் http://lksthoughts.blogspot.com/2010/07/iv.html

சௌந்தர் said...

ஆளைவிட்ட போறும்ட சாமி என்று செய்திவாசிப்பாளர் ஓடுவது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?)//

நல்லாவே தெரியுது........
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஸ்ரீராம். said...

எழுதியதை ஒரு முறை மீண்டும் படித்துப் பார்த்தாலே தவறுகள் திருத்தலாம். எல்லோருக்கும் தவறுகள் சகஜம். தளராமல் முயற்சிக்கவும். நான் கூகிள் தான் உபயோகிக்கிறேன்...
சென்னையில் எல்லா இடங்களும் மறுபடி பார்க்கக் கூடிய இடங்களே...!

சாந்தி மாரியப்பன் said...

இந்தியா உங்களை அன்புடன் வரவேற்கிறது...

☀நான் ஆதவன்☀ said...

:) வெற்றிகரமாக திரும்பி வாருங்கள் :)

பாலா said...

singara chennai eppadi irukku ???? enjoy the holidays...

Gayathri said...

@ lk - mikka nandri lk sir padichen.ipadilam nenga etho support panrathalathan naluperavathu en bloga padikaranga

@ soundher - nandri

@Sriram - padichupathuthan indha azhagu..verayarana than proof readingku koopadnum

@ amaidhi saral : nandri

@ adhavan : nandri .. am still in sharjah

@ bala = naan innum chennaike pogala still in sharjah indha maasa kadasilathaan chennai