Recent Posts

22 Jul 2010

வலைய்பதிவுக்கு லீவு

டியர் நண்பர்களே .

எஸ் ஐ ஆம் சப்பிரிங் ப்றோம் பிவேர்...செய்....நான் இன்று முதல் ஒரு வாரம் வலைபதிவு பக்கம் வர முடியாமல் போகலாம்.....இன்று இரவு  சென்னை நோக்கி நான் பயணிக்க உள்ளதால் நான் காணவில்லை என்று யாரும் தவறாக என்ன வேண்டாம்...முக்கியமாக சகோதரர் திரு. அருண் அவர்கள் என் பயோடேட்டாவை போட்டு ப்லோக்கில் மக்களை குஷி படுத்த விடுவாரவே என்ற நல்ல ???? எண்ணத்தில் டிஸ்கி கொடுத்துவிட்டேன்...

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்வலைபதிவு பக்கம் எட்டிப் பார்ப்பேன்...
கருத்துக்களை நண்பர்கள் பதிவுகளில் எழுதுவேன்...நானும் ஏதேனும் பதிவு எழுதி உங்கள் அனைவரையும் சிரிக்க ?? வைப்பேன்....

டாட்டா டீச்சர்...

நன்றி
G3

20 கருத்துக்கள்:

பொன் மாலை பொழுது said...

காயத்ரி பாப்பா சென்னை வந்ததும் சொல்லியனுப்பு. உனக்கு விளையாட மரமாங்கசி பொம்மைகள் அப்புறம் ஜடைக்கு கலர் ரிப்பன், மை டப்பா, சாந்து போட்டு, பஞ்சுமிட்டாய் எல்லாம் அனுப்பிவைக்கிறோம்.

☀நான் ஆதவன்☀ said...

:) பயணம் இனிதாக வாழ்த்துகள்.

அருண் பிரசாத் said...

பத்திரமா போய்டுவாங்க.

போய்டு மறக்காம லட்டர் போடுங்க. (லட்டர்தான் போடனும். இந்த மெயில், எஸ் எம் எஸ், பிளாக், கமெண்ட், போன் இதெல்லாம் செல்லாது செல்லாது)

முடிஞ்சா புறா கால்ல கட்டி அனுப்புங்க

Gayathri said...

@கக்கு - மாணிக்கம் ஆஹா நன்றி..

Gayathri said...

@☀நான் ஆதவன்☀ நன்றி சகோதரரே...

Gayathri said...

@ அருண் : நன்றி சகோதரரே..புற கிடைக்கவில்லை என்ற காக்கா காலில் கடுதாசிய கட்டி போடலாமா??

Prasanna said...

பின்னூட்டம் போடற கொஞ்சம் பேரும் இப்படி அடிக்கடி லீவ் எடுத்துட்டு போனா நாங்க எல்லாம் என்ன பண்றது :)

Jey said...

என்ன அம்மனி, கடைசில நாங்க இருகிர ஊர்பக்கமாதான் வர்ரீகளா?..., வங்க... வாங்க......!!!!!!!!

Anonymous said...

காயத்ரி அக்கா (இப்படிதான் நம்ம வயச குறஞ்சுக்கனும்) பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்

அருண் பிரசாத் said...

@Gayathri

எது காக்காவா? ஓசில புறா கறி கிடைக்கும்னு பாத்தா, காக்கா பிரியாணிதானா! சரி, மொரீசியஸ்ல காக்காவே பாக்கமுடியல, அனுப்பி வைங்க

Menaga Sathia said...

பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சென்று வென்று வருக.. காயத்ரி..
சீக்கிரம் வாங்க..!

We will miss you..!

Anonymous said...

welcome to chennai ...

Chitra said...

Enjoy....... Have a good vacation!

Shri ப்ரியை said...

hey gayathri...
வரும் போது எனக்கு மட்டும் குச்சி மிட்டாய் வாங்கிவந்துடுங்க.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ay super pathivu. excellent pathivu

pinkyrose said...

தோழி!

வாங்க வாங்க ஆனா நீங்க வர்ர நேரம் நான் விஸ்ஸ்ஸ்ஸ்..
நாளைக்குத்தான் லீவ் லெட்டர் குடுக்கனும்!

எங்க இருந்தாலும் அப்பப்ப வாங்கப்பா!

மங்குனி அமைச்சர் said...

என்னப்பா எங்க போனாலும் ஒரே லீவு லேட்டர இருக்கு

எல் கே said...

enjoy ur holidays

அப்பாவி தங்கமணி said...

அடடே... சென்னைல பாதுகாப்பு பலபடுத்தபட்டுள்ளதுனு நியூஸ் பாத்தேன்...இதான் மேட்டர்ஆ? சென்னை... இனி உன்னை அந்த ஆண்டவன் கூட காப்பாத்த முடியாது... ஹி ஹி ஹி... (Just kidding Gayathri ...enjoy.....................................)