Recent Posts

18 Aug 2010

ஈ கொண்டுவந்த நல்ல சேதி !!


அன்புள்ள நண்பர்களே , 

எஸ் ஐ ஏம் சபரிங் பிரோம் பிவேர்...ச்சே பழக்க தோஷம் , 
நண்பர்களே ....இன்னிக்கி நம்ம தமிலிஷ் இணைய தளத்திலிருந்து 
ஒரு  கொசு ச்சே ஈ கடுதாசி வந்துச்சு ...அதாங்க ஈ மெயில் !! 

படிச்சுட்டு நம்பவே  முடியல !! அப்படி என்ன எழுதிருந்துதுன்னு 
கேக்கறீங்களா ? அதான் நீங்க அனைவரும் பெரியமனசு பண்ணி , 
என்னையும் ஒரு பதிவாளரா நெனச்சு என் வலைபதிவையும் ,
அங்கீகரித்து வோட்டு போட்டு தேத்தினதுனால ..... 

நம்ம  " வினோத மனிதர்கள் " என்ற பதிவை அவர்களது  HOME PAGE
ல போற்றுக்காங்கோ !!!! 

நண்பர்களே எப்படி நன்றி சொல்லுவதேன்றே தெரியல !! நெஜமாவே 
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...மிக்க  நன்றி நண்பர்களே....
உங்கள்  பலரின் பல பதிவுகள் இப்படி பலமுறை வந்திருக்கும் 
ஆனால்  என்னை போன்ற கத்துக்குட்டி பதிவருக்கு இது மிக பெரிய விஷயம்.....

சில பல விஷயங்களினால் மனம் உடைந்து போயிருந்த எனக்கு 
நீங்கள் அனைவரும் கொடுக்கும் ஆதரவினை நினைக்கும் பொழுது 
எனக்கு அழுகையே வருகிறது !! 

இதோ அந்த ஈ கொண்டுவந்த கடுதாசி ......
Congrats!

 Your story titled 'வினோத மனிதர்கள் !!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 18th August 2010 09:07:02 PM GMTHere is the link to the story: http://ta.indli.com/story/322310

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team 

நம்ப முடியல்ல ?? என்னாலயும் முடியல ......

மிக்க நன்றி Thanks a lot dear friends !! thanks a lot for all your support ....என்றும்  நன்றியுடன்  ,
காயத்ரி

39 கருத்துக்கள்:

Balaji saravana said...

வாழ்த்துக்கள் காயத்ரி..
இதுமாதிரி இன்னும் நிறைய மொக்கைகள் போட்டு (சாரி பழக்க தோஷம்) பதிவுகள் போட்டு
தொடர்ந்து பிரபலமாக இருக்க வாழ்த்துக்கள்! :)))

sukanya said...

Congrats!! Very Good Keep it up!!

Gayathri said...

@Balaji saravanaமிக்க நன்றி...உங்கள் அனைவரின் ஊக்கம் தான் காரணம்...

Gayathri said...

@sukanya thanks a lot...thanks for ur support

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள் காயத்ரி. சரி தமிழ்ல எப்ப எழுதுவீங்க?

Madhavan said...

good.. continue..

Jey said...

வாழ்த்துக்கள்:)

TERROR-PANDIYAN(VAS) said...

No. No. No. இதுக்கு எல்லம் அழகூடது... ஆனா சாமிகிட்ட வேண்டிகிட்ட மாதிரி ர்மேஷ் ஐயணார் கோவில்லா பலி கொடுத்து... ஜய் பூக்குழி இறக்கிடனும்...... இல்லனா தெய்வகுத்தம் ஆகிடும். வாழ்த்துகள் சகோ!!!

TERROR-PANDIYAN(VAS) said...

//சில பல விஷயங்களினால் மனம் உடைந்து போயிருந்த எனக்கு//

சகோ! உங்களுக்கு என்ன பிரச்சனை எனக்கு தெரியது. but தைரியமா இருங்க. பர்ஸ் தொலைந்து விட்டதா? சொர்ண பென்ஸில் காணமா? எதுக்கும் கவலை படாதிங்க. நாங்க எல்லம் இருக்கோம்.


அப்படியும் மனசு மாறலயா? நம்ம ரமேஷ், அருண் போட்டோ பாருங்க. ச்ச... இவனுங்கலே சந்தோஷமா இருக்கும்போது நாம என் இருக்க கூடாது மனசு சரி அகிடும்.

ganesh said...

எப்படிங்க..??? நான் 50 பக்கம் படிச்சாத்தான் அதைப்பத்தி ஒரு 5 வரியாவது எழுத முடியுது. அதான் நான் நிறைய படிப்பேன்....அப்படியே கொஞ்சம் கொஞசம் எழுதினாலும்...... அந்த இடத்தில்(எனது வலைப்பூ) நான் ஈ ஓட்டிகிட்டு இருக்கேன்....

எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்...எப்படின்னு....)))))

இன்னும் நிறைய எழுதுங்கள்...

Anonymous said...

வாழ்த்துக்கள் காயத்ரி ..இன்னும் நிறையை எழுதி எல்லோரேயும் சிரிக்க,சிந்திக்க வெக்க வேண்டுகிறேன் ..நன்றி

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள் காயத்ரி.

ஸ்ரீ....

என்னது நானு யாரா? said...

காயத்திரி! உங்க எழுத்து அருமையாக இருக்குது. அதனால் உங்க பதிவு முன்னேறி இருக்கு. என் வாழ்த்துக்கள்!

அப்புறம் உங்களுக்கு ஈ கடுதாசி, அதாங்க ஈ மெயில் மூலமா நான் அனுப்பிய காண்டாமிருகமும் பேபி சோப்பும் கதை கிடைச்சது இல்ல? எப்படி நல்லா இருந்திச்சா? கதையை உங்க பாப்பாவுக்கு படிச்சி காண்பிச்சிங்களா? இல்லையா? பாப்பாவுக்கு பிடிச்சி இருந்திச்சா?

பதிவுல போட்டீங்கன்னா, நம் மக்கள் சிரிச்சி சந்தோஷ படுவாங்க இல்ல! கதையை பதிவுல போடுவீங்கன்னு ஆவலோட எதிர்பார்க்கிறேன்.

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள் சகோதரி!

இது எப்போதோ வரவேண்டிய மெயில், நீங்கள் பல நாட்களாக தமிளிஷ்ல் சரியாக இணைக்காததால் பிரபலம் ஆகவில்லை.

உங்கள் எழுத்தும், நகைச்சுவையும் இன்னும் பல வெற்றிகளை உங்களுக்கு தரும்

அருண் பிரசாத் said...

@ டெரர்

ஓய்... ஆடு வெட்ட வந்த இடத்துல ஆட்டைதான் வெட்டனும். எங்கள வெட்டுற, மகனே டர் ஆயிடுவ...

Chitra said...

Congrats!

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//ஓய்... ஆடு வெட்ட வந்த இடத்துல ஆட்டைதான் வெட்டனும்.//

பப்ளிக்ல நான் உன்ன கில்லி விட்டு ஓடி போறதும்.. நீ திரும்பி வந்து கிள்ளறதும் சகஜம்தான... விடு விடு மச்சி....சொல்ல மறந்துட்டேன்.... சிறுவர் பூங்காவுல நான் ஆடு வெட்டறது இல்ல...

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) அடக்கடவுளே...என் இப்படி..சரி விடுங்க நீங்கலாம் பெரியமனசு பண்ணி என் உளறலை பொறுத்துகொள்வதே பெரிய விஷயம்...நன்றி...

Gayathri said...

@Madhavan Thanks a lot

Gayathri said...

@Jey
நன்றி

Gayathri said...

@TERROR-PANDIYAN(VAS) ஆஹா நாங்கள்லாம் இருக்கோம்ன்னு நீங்க சொன்னதே ரொம்ப சந்தோஷமா இருக்கு..ஹிஹி மிக்க நன்றி

Gayathri said...

@ganesh

ஐயோ இதான் தண்டக்கமா? நீங்க அறிவுப்பூர்வமா என்னென்னமோ படிச்சு மக்களுக்காக தமிழாக்கம் செய்து எழுதரிங்க...நானோ எதோ படிச்சு சிரிச்சா போதும்னு தோன்றத எழுதறேன்...நீங்க கிரேட் பாஸ்...நன்றி

Gayathri said...

@sandhya மிக்க நன்றி மாமி..

Gayathri said...

@ஸ்ரீ.... மிக்க நன்றி...

Gayathri said...

@என்னது நானு யாரா? ஒஹ் ஈமெயில் அனுப்பிநீன்களா ?? கடைக்கால..தயவு செய்து முடிந்தால் மறுபடியும் அனுப்புங்க கண்டிப்பா போடறேன்...
மிக்க நன்றி...

Gayathri said...

@அருண் பிரசாத் மிக்க நன்றி ப்ரோ..இவ்ளோனால எப்படி இணைப்பது என்று தெரிய வில்லை இந்த வோட்டு புட்டோனும் போட தெரியாம சுத்தி இப்போதான் ஒரு வழியா போட்டேன்...மிக்க நன்றி ப்ரோ

Gayathri said...

@Chitra Thanks a lot

priya.r said...

வாழ்த்துக்கள் காயத்ரி ;இன்னும் நிறைய பதிவுகளை எழுதுங்கள் ;
படிக்கவும் தொடர்ந்து ஆதரவு தரவும் நாங்கள் தயார்.
உங்கள் மனம் என்றும் அமைதியான நிலையில் இருக்க
அந்த ஸ்ரீ கிருஷ்ணா அருள் புரிவாராக .

mkr said...

இது ஆரம்பம் தானே... தொடர்ந்து பதிவு இடுங்கள் சகோதரி.வாழ்த்துகள்

siva said...

வாழ்த்துக்கள் காயத்ரி..
இதுமாதிரி இன்னும் நிறைய மொக்கைகள் போட்டு (சாரி பழக்க தோஷம்) பதிவுகள் போட்டு
தொடர்ந்து பிரபலமாக இருக்க வாழ்த்துக்கள்! :)))

gayathiri akka down
down down..sorry (சாரி பழக்க தோஷம்)

valga valga ..

appavi thangamai
down down...

siva said...

santhosathai pagirnthu kolrathilathan santhosamey erukku..

ungal pagirthalukku nandri.

siva said...

as am leave from Aug ....
enimey enta padivu pakkam varuven..varamaten..yena leave podaporen..

என்னது நானு யாரா? said...

உங்க ஈமெயில் Id gayathri@gmx.com இதுதானே! அதுக்கு தான் அந்த கதையை நான் அனுப்பினேன். என்னோட Mail ID: wings7k@gmail.com உங்க மெயில்ல Spam மெயில்ல இருக்கான்னு பாருங்க. அப்படி இல்லன்னா மறுபடி அனுப்பறேன்.

Gayathri said...

@priya.r மிக்க நன்றி தோழி...நானும் அவரத்தான் பிரார்த்திக்கிறேன் ...மிக்க நன்றி

Gayathri said...

@mkr
மிக்க நன்றி..

Gayathri said...

@siva
டோவ்ன் டோவ்ன் ஆ??? அடுக்குமா?? ஹா ஹா நன்றி

Gayathri said...

@siva
ஆமாம் பகிர்ந்து கொண்டப்புரம் தான் மர்கிழ்ச்சியாக உள்ளது....மிக்க நன்றி... ஆமா எவ்ளோ நாள் லீவ்

Gayathri said...

@என்னது நானு யாரா? கிடைத்துவிட்டது...இன்றே போட்டு விடுகிறேன் ..மிக்க நன்றி

suba said...

congrates