Recent Posts

4 Oct 2010

சனி பகவான் பராக் ! பராக் !

அன்புள்ள  பதிவுலக நணபர்களே ! 

அழகா அமைதியா இருக்குறநமது பதிவுலகிற்கு சனி பிடித்துவிட்டது..
ஒன்னு  கண்டனம் , இல்லையா எதிர்பதிவு... இல்லையா கமெண்ட் ல சண்டை அதுவும் இல்லையா கம்மேன்ட்ட வச்சு ஒரு கண்டன பதிவு...

வெயிட் இது வலைபதிவா இல்லை ஆப்கானிஸ்தான் பர்டேரா???

என்ன மக்களே என் உடைந்து போன தமிழயே பொறுமையா படித்து ஆதரவு தரும் நீங்கள்..பொறுமை இழந்து அடித்து கொள்வதென்பது என்னால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது ( உனக்கென்ன அஜீரனமா ?? அப்டின்னு கேட்டா? சண்டை போடமாட்டேன் சிரிப்பேன் அவ்ளோதான் )

இங்கே சண்டை மண்டை உடைகிறது !  நாற்காலிகளுக்கு பதில் கம்மேன்ட்டுகள் பறக்கின்றன ! அரசியல் வாதிகளை போல் பதிவர்கள்
வெளிநடப்பு செய்கின்றனர், ஆளும் கட்சி எதிர் காட்சிபோல் குரூப் சேர்ந்து வாக்குவாதம் நடக்கிறது!!

என்னப்பா நடக்குது??வொய் இந்தகொலை வெறி ??  நடுல நீ என்ன நாட்டம்மை
பன்றியான்னு கேட்டா பிசுபுடுவேன் பிச்சு ( சிரிங்கப்பா ) எல்லாரும்
சிரிக்க மறந்து விட்டீர்கள்..


சண்டை சச்சரவு எல்லாம் வேண்டாம்..பிடிச்சத எழுதுங்க , பிடிச்சத படிங்க, சந்தோஷமா இருங்க...

அன்றாட வாழ்கையில் தான் ஆயிரம் தொல்லை, நிம்மதியா இருக்க ஒரு ஒருத்தரும் பதிவேழுதறீங்க..அங்கேயுமா சண்டை டென்ஷன் எல்லாம்..


இது அறிவுரை இல்லை...உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன் சமாதனம்...

பொறுமை கடலினும் பெரியது 
எருமை நம்மைவிட பெரியது 

               :- வருங்கால சித்தர் வாக்கு 

அதனால் எல்லாரும் புறாவ பறக்க விடுங்கள் ! ப்ளீஸ்

எப்போவும்  போல எல்லாத்தையும் கமெண்ட் போட்டில போடுங்க !

தாழ்மையுடநும் மனஉளைச்சலுடனும் ,

உங்கள் சகோதரி

காயத்ரி

80 கருத்துக்கள்:

எல் கே said...

enna aachu ethuku ippa puraalam

kavisiva said...

என்ன காயத்ரி என்னாச்சு? எனக்கு ஒன்னும் புரியலை :(

Gayathri said...

@LK

நான் பின்தொடரும் வலைபதிவுகலினுள் ஏற்படும் சண்டை என்னை மிகவும் வறுத்த பட வைத்துள்ளது..நான் அனைவரும் ஒர்ருமாயாய் இருக்கும் அழகான குடும்பமாய் பதிவுலகை பார்கிறேன் அதானால் என்னால் இந்த வாக்குவாதங்களை பொறுக்க முடியவில்லை ! அவ்ளோதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஆச்சு? எங்கே சண்டை? யார் யாருக்கு சண்டை? கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா போயி வேடிக்கை பாக்கலாம், முடிஞ்சா பஞ்சாயத்தும் பண்ணலாம்!

Gayathri said...

@kavisiva @LK

நான் பின்தொடரும் வலைபதிவுகலினுள் ஏற்படும் சண்டை என்னை மிகவும் வறுத்த பட வைத்துள்ளது..நான் அனைவரும் ஒர்ருமாயாய் இருக்கும் அழகான குடும்பமாய் பதிவுலகை பார்கிறேன் அதானால் என்னால் இந்த வாக்குவாதங்களை பொறுக்க முடியவில்லை ! அவ்ளோதான்

Gayathri said...

@பன்னிக்குட்டி ராம்சாமி ஆஹா நானே நொந்துபோய் பதிவு போட்டா..நீங்களுமா ? நாம நகைச்சுவை கட்சி..சண்டை நமக்கு வேண்டாம்..

அருண் பிரசாத் said...

ஆமா? என்ன சண்டை? யாருக்கு மண்டை உடைஞ்சது?

Gayathri said...

@அருண் பிரசாத் இங்கவேற சுட்டி காட்டி இந்த இடத்தை போர்க்கலாமாக்க விரும்ப வில்லை..இது சிறுவர் பூங்கா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இங்கே வர்ர சண்டைகளே பெரும்பாலும் காமெடியாத்தானே இருக்கு! (வேடிக்கை பார்ப்பவங்களுக்கு!)

ஆமா இதுவரை நாம எங்கேயும் சண்டை போடலியே?

பருப்பு (a) Phantom Mohan said...

ஏதாவது உதவி வேணுமா??? யாரத்திட்டனும், யாரப்பத்தி புனைவு எழுதணும்ன்னு ஒரு லிஸ்ட் குடுத்தீங்கன்னா, மேட்டர கனகச்சிதமா முடிச்சிடலாம்

அருண் பிரசாத் said...

சகோ! இந்த சண்டை தேவை இல்லாததுதான். எதிர்பதிவு போட்டதே தேவை இல்லாதது. அவர் அவர்கள் தங்கள் கருத்தை சொல்கிறேன் என்று பதிவுக்கு எதிராக ஒரு பதிவு போட ஆரம்பித்தால் இப்படித்தான் கேவலமாக போகும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அருண் பிரசாத் said...
சகோ! இந்த சண்டை தேவை இல்லாததுதான். எதிர்பதிவு போட்டதே தேவை இல்லாதது. அவர் அவர்கள் தங்கள் கருத்தை சொல்கிறேன் என்று பதிவுக்கு எதிராக ஒரு பதிவு போட ஆரம்பித்தால் இப்படித்தான் கேவலமாக போகும்.//


யோவ் என்னய்யா இது ஒண்ணுமே புரிய மாட்டேங்கிது? யாரு எதுக்கு எதிர் பதிவு போட்டாங்க? வெளக்கமா சொல்லுங்கப்பா!

Gayathri said...

@பன்னிக்குட்டி ராம்சாமி சண்டை போடலன்ன சந்தோஷம் ப்ரோ.. சண்டை என்னான்னு தெரியலன்ன நீங்க அத்ருஷ்டசாலி

Gayathri said...

@Phantom Mohan ஒரு தாசன் புறாவ பறக்க விடனும்..சண்டை போட்ரவங்குள்ளு சில்லுன்னு ஐஸ்கிரீம் ஜூஸ் குடுத்து கூழ் பண்ணி சமாதாம் பண்ணி பதிவுலகை சதோஷமா ஆக்கணும்..உதவுங்கள்

Gayathri said...

@அருண் பிரசாத் பதிவு போடுவது தப்பில்லை அவை நகைச்சுவையாய் இருக்கும் வரை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாந்தான் ஏதாவது தப்பா பதிவு போட்டுட்டேனா? (நீங்க விஜய் ரசிகையா? இன்னிக்கு அவரத்தான் போட்டுத் தாக்கியிருக்கேன்!)

Gayathri said...

@பன்னிக்குட்டி ராம்சாமி ஆஹா அப்படிலாம் இல்லை நான் எந்த கட்சியும் இல்லை எந்த நடிக நடிகையின் விசிறியும் இல்லை எனக்கு பிடித்த ஒன்றே ஒன்று "ஹர்ரி POTTER"அவ்ளோதான்..

parvathapriya said...

பாருங்க காயத்ரி !
உங்க ப்லோகே மன சோர்வுக்கு சிரிப்பு ஒரு மருந்து என்று சொல்கிறது
நாங்களும் அப்படி நினைத்து தான் வந்து சிறிது விட்டு ,சில சமயம்
புண் முறுவலிட்டு கமெண்ட்ஸ் இட்டு விட்டு செல்கிறோம் ;
நீங்களே கலங்கலாமா!
சரி போய் சூடா ஒரு டீ சாப்பிட்டு விட்டு வந்து அடுத்து ஒரு சூப்பரா
பதிவு போடுங்க பார்க்கலாம் இல்லை படிக்கலாம் !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// Gayathri said...
@பன்னிக்குட்டி ராம்சாமி ஆஹா அப்படிலாம் இல்லை நான் எந்த கட்சியும் இல்லை எந்த நடிக நடிகையின் விசிறியும் இல்லை எனக்கு பிடித்த ஒன்றே ஒன்று "ஹர்ரி POTTER"அவ்ளோதான்..//

அப்போ மேட்டர் என்னவா இருக்கும்? இதுக்கே தலைய பிச்சுக்கனும் போல இருக்கே?

Gayathri said...

@parvathapriya நன்றி தோழி..மனசு கேகால எழுதிட்டேன்..இனிமே திரும்பா நகைச்சுவை தான்

Gayathri said...

@பன்னிக்குட்டி ராம்சாமி வேணாம் நிம்மதியா இருங்க ப்ரோ நான் ஏதான சொல்லி அதுக்கொரு சண்டை வந்துற வேண்டாம் அதான் யாரையும் குறிப்பிடல

பருப்பு (a) Phantom Mohan said...

Gayathri said...
@Phantom Mohan ஒரு தாசன் புறாவ பறக்க விடனும்..சண்டை போட்ரவங்குள்ளு சில்லுன்னு ஐஸ்கிரீம் ஜூஸ் குடுத்து கூழ் பண்ணி சமாதாம் பண்ணி பதிவுலகை சதோஷமா ஆக்கணும்..உதவுங்கள்

//////////////

வெளங்கும்..! புறாவுக்கு நான் எங்க போகுறது. இதெல்லாம் வேலைக்காகாது, நமக்கு கூட்டத்தில கல்லு வுட்டுத்தான் பழக்கம்.

என்ன கொடுமைய்யா இது. எங்க பிரச்சனைன்னு தெரியாம நான் எப்படி புறாவ பறக்கவிடுவேன், இல்ல கல்லு தான் யார் மேல எறிவேன்... Somebody help meeeeeeeeeeee.

கருடன் said...

@Gayathri

சகோ!! சண்டை போடறவங்க சண்டை போட்டு போகட்டு. நீங்க எப்பவும் போல ஜாலியா எழுதுங்க....பாருங்க நீங்க சிரிக்க வைப்பிங்க சொல்லி நம்பி உங்க பின்னாடி 102 போர் வர்ரோம். அவங்களுக்கு எழுதுங்க... செய்விங்களா?? .... :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
Gayathri said...
@Phantom Mohan ஒரு தாசன் புறாவ பறக்க விடனும்..சண்டை போட்ரவங்குள்ளு சில்லுன்னு ஐஸ்கிரீம் ஜூஸ் குடுத்து கூழ் பண்ணி சமாதாம் பண்ணி பதிவுலகை சதோஷமா ஆக்கணும்..உதவுங்கள்

//////////////

வெளங்கும்..! புறாவுக்கு நான் எங்க போகுறது. இதெல்லாம் வேலைக்காகாது, நமக்கு கூட்டத்தில கல்லு வுட்டுத்தான் பழக்கம்.

என்ன கொடுமைய்யா இது. எங்க பிரச்சனைன்னு தெரியாம நான் எப்படி புறாவ பறக்கவிடுவேன், இல்ல கல்லு தான் யார் மேல எறிவேன்... Somebody help meeeeeeeeeeee.///

மாப்பு இது கதைக்காகாது, வா நாம ரெண்டு பேரும் போயி எங்கேயாவது சண்டையத் தொடங்குவோம்!

Gayathri said...

@Phantom Mohan சண்டை போடவேண்டாம்முன்னு பதிவு போட்டா இதுலே சண்டை வந்திரும் போல இருக்கே..பேசாம நீங்களும் என்ன மாறி பொறுமையா இருங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி ரொம்ப போரடிக்குது வாங்க எல்லாரும் போயி செத்து செத்து வெளையாடலாம்!

Gayathri said...

@TERROR-PANDIYAN(VAS) அண்ணா மனசு ஜாலியா இருந்தாதானே நகைச்சுவை வரும்..இது கொஞ்சம் ஓவர் டென்ஷன் ஆய்ட்டேன் அதன் எழுதிட்டேன் நான் எப்போவும் நகைச்சுவை பக்கம் தான்..
மொக்கையோ நகைச்சுவையோ கொடுமையோ எனக்கு இது ஒன்னுதானே வரும் அதையும் பொறுத்துக்கொண்டு நீங்க அனைவரும் ஆதரவளிப்பதே எனக்கு சந்தோஷம் கண்டிப்பா உங்கள் அனைவருக்காகவும் நகைச்சுவை பதிவு மட்டுமே

Gayathri said...

@பன்னிக்குட்டி ராம்சாமி சேது சேது வளடரத?? நாசமா போச்சு செத்தா என்னத்த வளாடுறது?? ஆஹா பிம்பிளிக்கி பிளாபி அண்ணா பிஸ்கோத்து

பருப்பு (a) Phantom Mohan said...

Gayathri said...
@பன்னிக்குட்டி ராம்சாமி சேது சேது வளடரத?? நாசமா போச்சு செத்தா என்னத்த வளாடுறது?? ஆஹா பிம்பிளிக்கி பிளாபி அண்ணா பிஸ்கோத்து
///////////////////

உங்க தமிழ் புலமைக்கு முதல்ல உங்க கூட தான் சண்டை போடணும். :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி நம்ம கடைக்கும் வாங்க இன்னிக்கு நெறைய மேட்டர் இருக்கு!

பருப்பு (a) Phantom Mohan said...

மச்சி பன்னிக்குட்டி வா நாமா வேற வீட்டுக்கு போய் வம்பிழுக்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
Gayathri said...
@பன்னிக்குட்டி ராம்சாமி சேது சேது வளடரத?? நாசமா போச்சு செத்தா என்னத்த வளாடுறது?? ஆஹா பிம்பிளிக்கி பிளாபி அண்ணா பிஸ்கோத்து
///////////////////

உங்க தமிழ் புலமைக்கு முதல்ல உங்க கூட தான் சண்டை போடணும். :)///

இத யாரு சொல்றது? வெளங்கும்!

Gayathri said...

@Phantom Mohan ஹா ஹா என்ன செய்ய என் தமிழ் அவ்ளோதான் !

Gayathri said...

@பன்னிக்குட்டி ராம்சாமி அத்தான் ப்ரோ படிசுகிட்டு இருக்கேன்

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ் பன்னி சேம் சைட் கோல் போடுரியா??? நான் டமில்ல பெரிய ஆளுய்யா, டமில்ல என் ஸ்பீட் 1 டெர்ரா ஹெட்ஸ், மெமரி 1 ஜெட்டா பைட்.

Madhavan Srinivasagopalan said...

//நான் பின்தொடரும் வலைபதிவுகலினுள் ஏற்படும் சண்டை என்னை மிகவும் வறுத்த பட வைத்துள்ளது..நான் அனைவரும் ஒர்ருமாயாய் இருக்கும் அழகான குடும்பமாய் பதிவுலகை பார்கிறேன் அதானால் என்னால் இந்த வாக்குவாதங்களை பொறுக்க முடியவில்லை ! அவ்ளோதான்//
என்னைய மாதிரி எழுதுறவங்களும், எங்களோட ஃபாலோயருங்களையும் மட்டுமே விசிட் பண்ணனும்..
எங்க ஊட்டுக்கு வந்து பாருங்க
( http://madhavan73.blogspot.com ) சண்டையே கெடையாது.... நாங்களெல்லாம் சமத்து பசங்க..

Gayathri said...

@Madhavan unga padhivayum naan follow panren bro

ஜெயந்த் கிருஷ்ணா said...

காரணமே இல்லாம சண்ட போடுரவங்களும்... அவங்களுக்கு கொடி புடிக்கிறவங்களும் எல்லா இடத்திலையும் இருக்காங்க,,,, அவங்களா லூசுல விடுங்க...

Gayathri said...

@வெறும்பய சமாதானம் சமாதானம்

GSV said...

எபவுமே ஜாலியா எழுதுறவங்கள எனக்கு பிடிக்கும் அங்க மட்டும் வந்து கமெண்ட் போடுவேன், டைம் கெடைச்ச கும்மியும் அடிப்பேன் ... நல்ல எழுதுறவங்களுக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லுறது வழக்கம். அடி வாங்குற அளவுக்கு உடம்புல தம் இல்லப்பா நமக்கு.அதனால விவாததுக்கேல்லாம் போறது இல்ல.

பவள சங்கரி said...

Just for laugh........super Gayuthri, I really like it.......God bless You......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்ப நான் என்ன பண்றது சண்டையா சமாதானமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நம்ம டெரர் பையன் ஏதாச்சும் சொல்லுச்சா. என்னான்னு சொல்லுங்க தூக்கிடலாம்.

Gayathri said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து தேங்க்ஸ் எ லாட்

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) யாரும் எதுவும் சொலல.சமாதானம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@Gayathri

டெரர் க்கேல்லாம் பயப்படாதீங்க. தைரியமா சொல்லுங்க. பாத்துக்கலாம்

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஆஹா அவர் பாட்டுக்கு இருக்கார்

மங்குனி அமைச்சர் said...

எங்க சண்டை , எங்க சண்டை ...................... அட என்னங்க நீங்க நான் என்னம்மோ ஏதோன்னு பதறிப்போய் ஆருவாளோட ஓடிவந்தேன் , இங்க எல்லாம் வெள்ளைக்கொடியா இருக்கே ??? சரி , சரி ரமேச வேட்டலாமுன்னா , அது பாவம் ரொம்ப நல்லவன்னு அவனே சொல்லிகிட்டு இருக்கு , வந்ததுக்கு டேர்ரரையும், பண்ணிகுட்டியையும் ஒரு போடு , ஒரே போடு போட்டு போயிடுறேன் .

மங்குனி அமைச்சர் said...

பொறுமை கடலினும் பெரியது
எருமை நம்மைவிட பெரியது

:- வருங்கால சித்தர் வாக்கு /////

அதற்காக போட்டாம் மோகனை எருமை என்று திட்டுவதை வன்மையாக கண்டிக்கிறேன்

Gayathri said...

@மங்குனி அமைசர் இங்க ஆயுதங்கள் வேண்டாம்..முடிஞ்சா நீங்களும் ஒரு கொடிய புடிசுகொங்க புன்யமா போகும்..

நான் யாரையும் எருமை என்று சொல்லவில்லை..அந்த நேசம் எருமையை சொனேன் அதுவும் வருங்காலசித்தர் வாக்கு !

மங்குனி அமைச்சர் said...

..பொறுமை இழந்து அடித்து கொள்வதென்பது என்னால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது/////

புலவர்கேலே பாருங்க மேடம் எவ்ளோ பீல் பண்றாங்க , புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம் , சண்டை இருக்கலாமா , அருண் பிரசாத் , வெறும்பய உங்களைத்தான் சொல்றாங்க , இனிமே சண்டை எல்லாம் போடக்கூடாது அப்புறம் காயத்திரி பூச்சாண்டிகிட்ட புடிச்சு குடுத்துடுவேன் .

Gayathri said...

@மங்குனி அமைசர் நான் பூச்சாண்டியா பூச்சாண்டியா ?? இருங்க என் அண்ணன் காடேரிகிட்ட உங்கள மொதல்ல புடிச்சு கொடுக்கறேன்

மங்குனி அமைச்சர் said...

அப்பாடா வந்ததுக்கு எல்லாத்தையும் கொத்து விட்டாச்சு ,இம் ........ LK மட்டும் தான் பாக்கி , என்ன செய்யலாம் ????

/////சனி பகவான் பராக் ! பராக் !////

////LK said...

enna aachu ethuku ippa puraalam ////


ஹி.ஹி.ஹி...... நான் ஒன்னும் சொல்லலைங்க , சும்மா காப்பி பேஸ்ட் பண்ணினேன் ...

மங்குனி அமைச்சர் said...

அப்பாடா வந்த வேலை முடிஞ்சிச்சு ,,,, எச்சூச்மி மேடம் யார் யாருக்கு சண்டை ???

Gayathri said...

@மங்குனி அமைசர் ஹிஹி இப்போ என்னை பூச்சாண்டி என்று சொன்ன உங்களுக்கு எனக்கும்தான்!

ஹாஹா

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

@மங்குனி அமைசர் ஹிஹி இப்போ என்னை பூச்சாண்டி என்று சொன்ன உங்களுக்கு எனக்கும்தான்!

ஹாஹா///

என்னது என்னை எதிக்க ஆள் இருக்கிறதா , வெள்ளை கோடிக்கு மீண்டும் வேலை வந்து விட்டதா, டெர்ரர் விடாதே உடனே வெள்ளைக்கொடியை தொவைச்சு போடு ..

போர் ,போர் , போர் ....... ஆமா போர்

Gayathri said...

@மங்குனி அமைசர் கூட்டணி செல்லாது அமைச்சர் தனியாகத்தான் போர் புரிய வேண்டும்

GSV said...

//சனி பகவான் பராக் ! பராக் ! //
Intha title llukakave oru ottu poduren.

எல் கே said...

@மங்குனி
முதல் பலி நீதான் லே

அப்பாவி தங்கமணி said...

நானும் இதை பத்தி எல்லாம் கேள்விபடறேன்... என் கண்ணுக்கு எதுவும் சிக்கலை... என்ன பிரச்சனைனும் புரியல... ஆனா நீ சொல்றது சரி... எழுத்து ஒரு relaxation ... இங்கயும் பிரச்சனை சண்டைனா கஷ்டம் தான்...Nice post Gayathri

Gayathri said...

@GSV
மிக்க நன்றி

Gayathri said...

@அப்பாவி தங்கமணி நன்றி அக்கா

என்னது நானு யாரா? said...

ஈகோ இல்லாம மனசுல டென்ஷன் இல்லாம எல்லோருமே நண்பர்களா பழகலாமே? ஏன் சண்டை வருது? யாருடைய கருத்தும் பிடிக்கலைன்னாலும் ரொம்ப நாசுக்கா சொல்லிட்டாப் போச்சு

என்ன காயத்திரி நான் சொல்றது? சரிதானே?

Gayathri said...

@என்னது நானு யாரா? ரைட் தான் பிரதர்..ஈகோ கோவம் இதெல்லாம் இல்லாம..நீங்க சொல்ற மாதிரி பதிவு பிடிகலன்ன கமெண்ட் போடாம இருக்கலாம்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///அன்றாட வாழ்கையில் தான் ஆயிரம் தொல்லை, நிம்மதியா இருக்க ஒரு ஒருத்தரும் பதிவேழுதறீங்க///

ரொம்ப சரியா சொன்னிங்க.. காயத்ரி.. :-))
எஸ்.. எஸ்.. புறா ப்ளீஸ்.. சமாதானம் ப்ளீஸ்.. :-)))

Balaji saravana said...

என்ன மேட்டர்னு புரியவே இல்ல :)
சரி காயத்ரி சொல்ற மாதிரி எல்லாரும் புறாவ பறக்க விட்ருவோம்..(நான் பக்கத்து வீட்டுக்காரன் புறாவ சொன்னேன் ;) )

Unknown said...

:)

Unknown said...

68

Unknown said...

69

Unknown said...

ok..epothan 70..

70 comments potuerkenla..enaku choclate anupidunga okva..

எல் கே said...

//எஸ்.. எஸ்.. புறா ப்ளீஸ்.. சமாதானம் ப்ளீஸ்.. :-))//

எதுக்கு சாப்பிடவா ??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஆஹா அவர் பாட்டுக்கு இருக்கார்//

டெரர் - பாட்டுக்கு

பன்னிகுட்டி - வசனத்துக்கு

மங்குனி -சண்டைக்கு

என்னது நானு யாரா?- அட்வைசுக்கு....

அப்படியா?

Unknown said...

Hi Gayathri,

What do you want to know about your son's teeth problem???Feel free at ask me..

drssameena@hotmail.com

Just now joined in your blog dear..

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

செல்வா said...

//பொறுமை இழந்து அடித்து கொள்வதென்பது என்னால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது //

ஒரு செவன் up வாங்கி குடிங்க , செரிச்சு போகும் ..!!

செல்வா said...

யாருங்க அது , சண்டை போடுறது ..?
எப்ப பாரு சண்டை , தீர்ப்பு அப்படின்னு ..!!
சரி எங்கயாவது பஞ்சாயது நடந்த என்னையும் கூப்பிடுங்க ..!!

Unknown said...

நல்ல விசயம்தான் ஆனா புரிய வேண்டியவங்களுக்கு புரியணுமே?!?
இல்லாவிட்டால் , நாம் இருப்பது போர்களமே ஆகினும் நம் மனதை எப்படி அமைதியாக வைத்திருப்பது எனும் வித்தையை நாம் கற்றுகொள்ள வேண்டும்

Unknown said...

வருங்கால சித்தர் வாக்கு
///
யாரு அது ?
காயத்ரியா ?

அப்பாவி தமிழன் பரணி said...

எல்லாம் மாயை, ( ஆம்மாம் எங்க சண்டை நடக்குது )

அப்பாவி தமிழன் பரணி said...

@Phantom Mohan
எனக்கு ஒரு சந்தேகம், நீங்க தான் சவுண்ட் சரோஜாவா, அரசியல் மேடைல நீங்க பேசுவிங்களா அப்படி பேசுவிங்கன்னா எந்த ஊருல பேசுவிங்க, நானும் வந்து கேக்கிறேன் :)

அப்பாவி தமிழன் பரணி said...

அக்கா நீங்க ஏன் பின்தொடறரிங்க, நீங்க முன்தொடருங்கள் பிரச்னை முடிசிரும்