Recent Posts

1 Nov 2010

ஹாய் நான் வந்துட்டேன்!!


ஹாய் ,என்ன கானுமுன்னு ரொம்ப பீல் பன்னேளா

எல்லாரும்?   நானும் ரொம்ப பீல் பண்ணேன் ! போன தேதி
ராத்திரி எப்படியான ஒரு பதிவு எழுதியே ஆகணும்னு

எடுதேனா…………………… என்ன கொடுமை இது லேப்டாப் ஸ்க்ரீன்

அப்போடியே ஒடஞ்சு பின்னாடி போய்டுச்சு…

எவ்வளோ நாள்தான் என் தமிழ தாங்கும் பாவம் அதுக்கு வாய் இருந்துருந்தா அழுதுருக்கும் அதன்   பண்ணிண்டுடுத்து !


அதுக்காக அப்படியே விட முடிமா??  ஒடனே அத எடுத்துகிட்டு ரிப்பேர் பண்ற கடைக்கு . அங்கப்போனா “ புல் ஸ்க்ரீன் மாத்தணும் குறைஞ்சது ஆயிரம் லேந்து ஆயிரத்தி ஐநூறு  திராம்ஸ் ஆகும் . அய்யா சாமி எதன ஒட்டு போட்டு குடுய்யா போரும். நீ சொல்ற காசுக்கு புது லேப்டாப்பையே வாகிடலாம்னு .. ஒரு வழியா ஐநூறுக்கு ஒத்துக்கிட்டு ஒட்டு போட்டான். பதிவு நான் இல்லாம இருக்குற விஷயம் அவனுக்கு எப்படி தெரியும்?

ஒரு வாரமா அல்லோல கல்லோல பட்டு இப்போத்தான் என்
ஏன் கைல கெடச்சுது..இதனை சகல மாணவர்களுக்கு என்னவென்றால் இனிமே நான் தினமும்  பதிவெழுதி உங்கள எல்லாம் வென்னு தாழ்மையுடன் தெரிவித்து
கொ(ல்)ள்கிறேன் …என்ன சந்தோஷம் தானே ? … ஹலோ ஹலோ ! நில்லுங்க நில்லுங்க ப்ளீஸ்..மறக்காம கிழ பொட்டில 

சரியாகுறிப்பு :   இப்போவும் ஸ்க்ரீன் சரி ஆகல பின்னாடி போயிடுது ! அதுக்காக வரமாட்டேன்னு போடவேண்டாம்! நான் வருவேன் திரும்பவும் வருவேன்…
நோ நோ இப்படி ஆகிடக்குடாது..எல்லாரும்

29 கருத்துக்கள்:

சௌந்தர் said...

ஹாய் ,என்ன கானுமுன்னு ரொம்ப பீல் பன்னேளா///

இல்லை இல்லை இல்லை

சௌந்தர் said...

ஹாய் ,என்ன கானுமுன்னு ரொம்ப பீல் பன்னேளா///

இல்லை இல்லை இல்லை

எல் கே said...

பவம் உன் லேப்டாப் .. உன் கொடுமை தாங்காம தற்கொலை பண்ணிடுச்சி. இருந்தாலும் விடமாட்டேன்னு அதை காப்பாத்தி, இப்படி கொடுமை பண்ணறியே இது ஞாயமா???

சௌந்தர் said...

அப்போடியே ஒடஞ்சு பின்னாடி போய்டுச்சு…/////

அழுவாதீங்க அழுவாதீங்க


கொ(ல்)ள்கிறேன் …என்ன சந்தோஷம் தானே ? ////

ஓடுங்க ஓடுங்க எல்லோறோம் ஓடுங்க


நோ நோ இப்படி ஆகிடக்குடாது..எல்லாரும்///

கடைசியா சொன்ன விசயம் தான் சூப்பர்...

சீக்கிரம் வாங்க புது லாப்டாப் வாங்குங்கோ

Gayathri said...

@சௌந்தர் எவ்வளவு நல்ல எண்ணம் ப்ரோ உங்களுக்கு..ரொம்ப நன்றி..ஹீஹீ

Gayathri said...

@LK என்ன செய்ய அது தல விதி அப்புடி!!
ஹீஹீ நன்றி ப்ரோ

s.m said...

ha ha ha sema sema g3

s.m said...

so super post tamila eppa than kaapaatha poringa?

Gayathri said...

@s.m
நன்றி..ஹிஹி தெரியலையே!!

அருண் பிரசாத் said...

யாரு யாரா அது இவங்க பதிவு எழுதலைனு ஃபீல் பண்ணது... நீ மட்டும் என் கையில கிடைச்சே சட்னிதான்:) welcome back...

Creative post

Gayathri said...

@ arun : மிக்க நன்றி ப்ரோ..

பின் கு : ரசிகர்களை மாட்டிவிடகூடது..அதன் பேர சொல்லல்ல..நீங்க கூட ஏன் எழுதலைன்னு வருத்தப்பட்டத இங்க நான் சொல்லவே இல்லை பாத்தீங்களா?

கணேஷ் said...

வாங்க அக்கா..எப்படி இருக்கீங்க?

s.m said...

hello arun sir enga g3 ya ipdi kalaikakoodathu sollitan aama!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாங்க வாங்க தீபாவளி செலவுக்கு யார் கிட்ட கேக்கலாம்னு இருந்தேன். வாங்க கொஞ்சம் பணம் கொடுங்க

Welcome back

☀நான் ஆதவன்☀ said...

வெல்கம் பேக் :))

பதிவு சூப்பர் :)

GSV said...

Vanthathukku onnu ... ponathukku onnunu ippadiyee masam 4 pathiva thethiringappaa...anyways..welcome...

summathan.. ellarum solliyachu vanthachu ethavathu sollammulla..:)

Chitra said...

welcome! HAPPY DEEPAVALI!!!

vinu said...
This comment has been removed by the author.
vinu said...

lapiopyeaaaaaaaaaaaaaa thatkolaikku thooooondiya thaanaithalaivi gayathri vaazgz vaazgz vaaaaaaaaaaazgzveeeeeeeee

பொன் மாலை பொழுது said...

நம்ம "பாப்பா ' இல்லாம ரொம்ப போரடிச்சி போச்சுது. உண்மைதான் காயத்ரி பாப்பா.
நீ வந்துட்டில்ல , எங்க எல்லாருக்கும் ரொம்ப ஜாலிதான். அட கிறுக்கு பொண்ணே! லாப் டாப் ப என்ன பன்னி தொலைச்ச?
சரி சரி. இனிமேலாவது நம்ம தமிழ கொஞ்சம் ஒழுங்கா எழுது .
இன்னா கேட்டுக்கினியா? .இல்லாங்காட்டி தலையில குட்டுத்தா விழும், அப்புறம் குந்திகினு அழுவாத, ஆக்காங் !

kavisiva said...

//ஹாய் ,என்ன கானுமுன்னு ரொம்ப பீல் பன்னேளா///

ஆமா! ஆமா!! ஆமா!!! இல்லைன்னு உண்மைய சொன்னா மட்டும் எழுதாமலா இருந்துடப் போறீங்க :)

தீபாவளி வாழ்த்துக்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

WELCOME BACK ..

தீபாவளி வாழ்த்துக்கள்!

கருடன் said...

@Gayathri

//@ arun : மிக்க நன்றி ப்ரோ..

நீங்க கூட ஏன் எழுதலைன்னு வருத்தப்பட்டத இங்க நான் சொல்லவே இல்லை பாத்தீங்களா?//

பதிவுலக துரோகி அருண் ஒழிக!!!

செல்வா said...

ஐயோ , இப்படியெல்லாம் படம் போட்டு விளக்குனா அந்த ஸ்க்ரீன் என்னத்துக்கு ஆகும் ..?!

செல்வா said...

உண்மைலேயே செம காமெடி ..!!

Madhavan Srinivasagopalan said...

எல்லாம் ஒக்கே.. அனா கடைசில எதுக்கு ஒதைக்குறீங்கனு தான் புரியலை..

(good te-pictorial message/letter)

அப்பாவி தமிழன் பரணி said...

இம்சை இளவரசி 28 ஆம் காயத்திரி பராக் பராக், யார் அங்கே தலைவலி தைல நிறுவன அதிகாரியை உடனடியாக வரச்சொல்

வெங்கட் said...

ஹா., ஹா., ஹா...!!

வருக., வருக..!!

அப்பாவி தங்கமணி said...

ப்ளாக் உலக வரலாற்றுலையே... அவ்ளோ ஏன்? உலக வரலாற்றுலையே கணினியை தற்கொலை செஞ்சுக்க வெச்ச பெருமை உன்னை மட்டுமே சாரும் தாயே... நீ வாழ்க... உன் பணி சிறக்க... இதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் பெருகி மக்கள் தழைக்க... (மீ எஸ்கேப்... ஹா ஹா ஹா)

ஹா ஹா... சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது போ... சூப்பர் அனிமேசன் மூவி பாத்த மாதிரி இருக்கு... இந்திரன் பார்ட் 2 ல புக் ஆயட்டியாமே... சொல்லவே இல்ல காயத்ரி... (இப்படி ஏத்தி உட்டா தான் நாம எஸ்கேப் ஆக முடியும்...ஹி ஹி)