Recent Posts

7 Nov 2010

சந்தேகத்தின் விடை

ஹாய் நணபர்களே,


என்னோட சந்தேகக சம்பராணி பதிவுல எல்லாரும் பதிலளிச்சுருகீங்க,
ரொம்ப நன்றி.


நான் பசி பற்றி என் தோழியிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது அதை பற்றி
கொஞ்சம் பொழுது போகாமல் இன்டர்நெட்டில் ஆராய்ச்சி செய்ய போய் தெரிந்து கொண்ட வை..

ஒன்று பசி என்ற இந்த உணர்வு அளவினை மீறும் பொழுது மற்ற உணர்வுகளை மீறி அது வெளிப்படும் என்பது ,

இரண்டு பசி வரும் பொழுது , மற்றவரிடம் வாய் விட்டு உணவு கேட்க தூண்டும் அளவிற்கு அது நம் மனதினை மாற்றும் என்பது , இதனால் நான் என்ற எண்ணம் ஒடுக்க படுகிறது ,

மூன்று  பசி என்ற ஒன்று கட்டுபாட்டை மீறும் பொழுதுதான் மனமும் கட்டுபாட்டை இழக்கிறது, உலகில் திருட்டு , கொள்ளை போன்ற  குற்றங்கள் தூண்டப்படுவதே பசியால் தான் .

இதெல்லாம் நான் ஒன்னும் சொல்லல , படிச்சேன் உண்மையான்னு பார்க்கத்தான்.. ( எனக்கெங்கே இவ்ளோ தோனபோகுது ?)

அவரிடம் பணத்தை கொடுத்து விடுவேன் என்று சொன்ன சிலர் தான்
இந்த மூன்று விதியையும் மீறி  சிந்தித்து இருகின்றனர்...

அதுக்காக  சாபிடுவேன்னு சொன்னவங்களும், கேட்டுட்டு சப்டுவேன்னு சொன்னவங்களும் தப்புன்னு சொல்ல..இப்படி சொன்னவங்க எல்லாம் மேலே கண்ட மூன்று விதியினுள் அடக்கம்..

ஆனால் உண்மையான பசி வந்தா தான் நமக்கே நம்மளை பற்றி தெரியும்..
 
சரி...நான் என்ன செஞ்சுருப்பேன்??

 கையேந்தி பவன் ல போய் சாப்டுட்டு , அப்போவும் அவர் காச தேடினு இருந்த போய் நன்றி சொல்லிட்டு போய்டுவேன்..

நான் ஏன் நன்றி சொன்னேன்னு தெரியாம அவர் காச தேடுவைதை விட்டுட்டு குழம்பிய் போய்டுவார்.
28 கருத்துக்கள்:

LK said...

//அப்போவும் அவர் காச தேடினு இருந்த போய் நன்றி சொல்லிட்டு போய்டுவேன்..//

இது உலக மகா லொள்ளு...; அனால் நீங்கள் சொன்னது உண்மைதான். சும்மாவா சொன்னாங்க "பணம் வந்தால் பத்தும் பறந்து போகும் என்று "

☀நான் ஆதவன்☀ said...

:)) அப்ப நான் சொன்ன விடை உங்க ஆராய்ச்சிக்கு பொருந்திப்போகுது போலயே?

//"பணம் வந்தால் பத்தும் பறந்து போகும் என்று "//

பசி வந்தா தானே பத்தும் பறந்து போகும்!? :)

Gayathri said...

haha right than pathu rubha parndhu poyduchu

Gayathri said...

@ lk : rombha nandri bro..nejamthan

வெங்கட் said...

// அவரிடம் பணத்தை கொடுத்து விடுவேன்
என்று சொன்ன சிலர் தான் இந்த மூன்று
விதியையும் மீறி சிந்தித்து இருகின்றனர்... //

கட்டாயமாக நீங்கள் சொன்ன Sitautaion-ல்
யாராக இருந்தாலும் இந்த விதியை மீற
வாய்ப்பே இல்லை..

பணத்தை திருப்பி குடுத்து விடுவேன்
என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை.. அவர்கள் நீங்க சொன்ன
Situation-ஐ உணர்ந்து சொன்னார்களா..?
இல்ல தங்கள் Image-க்காக சொன்னார்களா
என்று தெரியவில்லை..

பசிக்கு முன்னால் அத்தனையும் தூசி..

Gayathri said...

@ venkat: mm pasi vandha enakku thaangaathu..nera kayendhi bhavan thaan..nandri

Madhavan said...

50வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.. எனக்கு வேறொன்னும் சொல்லத் தோணலை...

Gayathri said...

@ madhavan : 50? aaha naane gavanikkalai nandri sir,

சௌந்தர் said...

உண்மைதான் நான் அப்படி பசி எடுக்கும் போது நான் நிச்சயம் பணம் தர மாட்டேன் இப்போ ஏதோ சொல்லாம் பணத்தை கொடுத்து விடுவேன் என்று பசி எடுக்கும் போது தான் தெரியும்..!

Gayathri said...

@ sounder : nandri..samepinch

எஸ்.கே said...

நீங்கள் சொன்ன விதிகள்/பசி பற்றி நானும் உளவியலில் படித்துள்ளேன்.
உணமையாக எப்படி செயல்படுவார்கள் என்பது அவர்களின் குணநலன் மற்றும் பசியின் வீரியத்தை பொறுத்தது.
வெங்கட் அவர்கள் சொன்னது போல பசிக்கு முன்னால் அத்தனையும் தூசி என்பது 99% உண்மை!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஹ.ஹா...ஹா...சிந்திக்கவும்..........


Dr.Sameena Prathap
said...

Hi Gayahtri,

Nice write up dear...Polishing is not expensive..Polishing is a part of the treatment..Powered brushes will not remove calculus...only scaling will...:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

என்னது நானு யாரா? said...

@வெங்கட்

மதத்தில் தீவிரமாக நம்பிக்கை இருக்குமானால் உயிர் போனாலும் தவறு இழைக்க மாட்டேன் என்று சொல்லுபர்களும் இருக்கிறார்கள் நண்பா! அதனால் எல்லோரும் ஒரே நிறை என்று எடைப் போட்டு விட முடியாது. நான் கண்டிப்பாக என் உயிரே போனாலும் அந்த பணத்தினை தொடமாட்டேன். உயிர் போனால் போகட்டும் என்று இருந்து விடுவேன். நேராக அந்த கையேந்தி பவனில் சென்று கேட்பேன். ஆனால் மற்றவர்களின் பணத்தினை உபயோகப்படுத்த மாட்டேன்.

LK said...

/
பசி வந்தா தானே பத்தும் பறந்து போகும்!? :)//

ஆமாம். மாத்தி தப்ப போட்டுட்டேன்..

அரைச்சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் காயத்ரி

ganesh said...

எந்த நிலமையிலும் அவரவர் மனநிலையே பொறுத்தே அவரது செயல்கள் அமையும்...இதனால் எல்லோரும் ஒன்று நினைப்பது முடியாத காரியம் என்பது என் கருத்து..

ganesh said...

sis அரைசதம் போட்டிங்களா...வாழ்த்துக்கள்...இது தெரியாமல் உங்களை என் ப்ளாக்ல் ரெம்ப புகழ்ந்துட்டேன்)))))))))

அருண் பிரசாத் said...

எல்லாம் இருக்கட்டும் 50 போட்டதுக்கு வாழ்த்துக்கள்

கோவை2தில்லி said...

வித்தியாசமாக யோசித்ததற்கும் , அனைவரையும் ஒரு குழப்பு குழப்பியதற்கும் , 50வது பதிவு போட்டதற்கும் வாழ்த்துக்கள்.

கோவை2தில்லி said...

வித்தியாசமாக யோசித்ததற்கும் , அனைவரையும் ஒரு குழப்பு குழப்பியதற்கும் , 50வது பதிவு போட்டதற்கும் வாழ்த்துக்கள்.

கோவை2தில்லி said...

வித்தியாசமாக யோசித்ததற்கும் , அனைவரையும் ஒரு குழப்பு குழப்பியதற்கும் , 50வது பதிவு போட்டதற்கும் வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

நானா இருந்தா அஞ்சு ரூபாய்க்கு சாப்பிட்டுட்டு அஞ்சு ரூபாயை தேடினவர் கிட்ட குடுத்துட்டு போய் விடுவேன்...முன் பசிக்கு சாப்பிட்டாப் போதுமே..!!

Thanglish Payan said...

Pasi nu oru padam irukku...
Vijayan act panni irukkar..
Parunga pyriyum pasi na enna nu :)

V.Radhakrishnan said...

ஹா ஹா!

வயிறு வலிக்குமே! ;)

vinu said...

unga testtukku; namaalai laboratory rat aakiteengalaeee

"ok ok ithu ungaloda nillai"

avalaveaa

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Nice Psychology class!

:)
// வெங்கட் said...

கட்டாயமாக நீங்கள் சொன்ன Sitautaion-ல்
யாராக இருந்தாலும் இந்த விதியை மீற
வாய்ப்பே இல்லை..

பசிக்கு முன்னால் அத்தனையும் தூசி..//

I second Venkat!

Prasanna said...

//ஆனால் உண்மையான பசி வந்தா தான் நமக்கே நம்மளை பற்றி தெரியும்..//

இதுதான் சரி :)

அப்பாவி தங்கமணி said...

Super... you also my katchi...