Recent Posts

4 Dec 2010

குட்டி வேண்டுகோள் !

தமிழை கொன்றது, கொல்வது . கொல்லபோவது  போராதென
இப்பொழுது ஆங்கிலத்தையும் ஒரு வழி செய்யலாம் என்ற நல்ல
எண்ணத்தில் , எனது தமிழ் தெரியாத ( உனுக்கு மட்டும் தெரிதா என்ன ?? )
நண்பர்களுக்காக ஆங்கிலத்திலும் ஒரு வலைபதிவை துடங்கி உள்ளேன்.

( தாயே இந்த கொலைவெறி தேவையா?? என்று நீங்கள் பதறுவது புரியுது!
நீங்கள் எனக்கு ஆதரவு தரவில்லை என்றால் யாரு தரபோறாங்க ! ? )

ஆகையால் நேரம் கிடைக்கும் பொழுது http://lifeophobia.blogspot.com/ 
சென்று படித்து உங்கள் அன்பு மழையை ??? !! ### அங்கும் பொழியுமாறு  கேட்டு கொள்கிறேன் .

நன்றி
24 கருத்துக்கள்:

vinu said...

கேட்டு கொள்கிறேன்

athuthaan mudivu paniteenga illea kollunga kollungaa; no problem

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2nd vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

i dont know kayathri english and tamil also

ஹரிஸ் said...

சாரி...எனக்கு இங்குலிபீஸ் தெரியாது..

எல் கே said...

ரைட்டு ... ஆங்கிலம் பாவாம் விட்டுடு

Gayathri said...

@ வினு : இப்படி சொன்ன எப்புடி??

Gayathri said...

@ ரமேஷ் : ஆஹா ஆங்கிலம் தெரியாதுன்னு அன்கிலதுலையே சொல்றீங்களே ப்ரோ சபாஷ்

Gayathri said...

@ ஹரிஷ் : அதுனால என்ன என் ஆங்கிலம் படிங்க தமிழும் சேந்து மறந்து போய்டும்

Gayathri said...

@ எல்கே : ஹாஹா கொஞ்சம் ஆகிலமும் கொள்(ல்)வோம் என்றுதான்

பொன் மாலை பொழுது said...

அட கஷ்ட காலமே! இந்த காயத்ரி பொண்ணுக்கு என்ன ஆச்சு? இருக்கும் கொஞ்ச நஞ்ச இங்கிலீசும் புட்டுகினு பூடும் தாயே!

Philosophy Prabhakaran said...

பொழிஞ்சிட்டா போச்சு...

பவள சங்கரி said...

ok.ok.ok. done.

அப்பாதுரை said...

விடாதீங்க... அடுத்தது ப்ரெஞ்சுல ஆரம்பிச்சாலும் ஆதரவு குடுத்துடறோம்.

Unknown said...

//கொல்லபோவது போராதென// கொல்லப் போவது போதாதென‌

//துடங்கி // தொடங்கி

ஆங்கில பதிவுக்கு அமோகமா ஆதரவு:-)))

Madhavan Srinivasagopalan said...

Test Match..
ODI..

ok.. ok

T 20 missing ?
ada next Hindhi thaana ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

எதுக்கு வம்பு.. நமக்கு தமிழே அரைகுறை...

வடுவூர் குமார் said...

அங்கு Header நன்றாக இருக்கு.

அப்பாவி தங்கமணி said...

காயத்ரியின் ஆங்கில ப்ளாக்க்கு எனது 200 % ஆதரவு உண்டு... (தமிழ காப்பாத்த எனக்கு இதை உட்டா வேற வழி தெரியலிங்கோ...)

காயத்ரி...அதென்ன lifephobia ....உனக்கு லைப் மேல போபியாவா இல்ல உன்னோட லைப் பாத்தா எங்க எல்லாருக்கும் போபியா வரும்னு சொல்ல வர்றியா... ஏதோ ஒண்ணு... நீ எழுதும்மா... படிக்க நானாச்சு.. ஹா ஹா ஹா

பெசொவி said...

உங்களை ஒரு தொடருக்கு அழைத்திருக்கிறேன்,இங்க வாங்க!

செல்வா said...

//ஆகையால் நேரம் கிடைக்கும் பொழுது http://lifeophobia.blogspot.com/
சென்று படித்து உங்கள் அன்பு மழையை ??? !! ### அங்கும் பொழியுமாறு கேட்டு கொள்கிறேன் .//

மழை பொழிஞ்சா நனைஞ்சிடாதுங்களா ..?

R.Gopi said...

சரி...

இவ்ளோ கேட்டப்புறம் - கேட்டு கொல்கிறேன்...

மாணவன் said...

வாழ்த்துக்கள்...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

சாந்தி மாரியப்பன் said...

ஐ நோ(no) இங்குலீஸ் :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

நன்றி!