Recent Posts

19 Dec 2010

உடையும் செய்தி

ஹலோ மக்களே உங்களுக்கு ஒரு உடையும் செய்தி ,அதாங்க பிரேக்கிங் நியூஸ்ன்னு சொல்ல வந்ந்தேன்.
நம்ம வலைசரம் பற்றி உங்க எல்லாருக்கும் தெரியும், இந்தவாரம் நான் தான். ஒரு வாரம் உங்கள ஒரு வழி பண்ண போறேன் ( அப்ப இது கண்டிப்பா மனம் உடையும் செய்திதான்).

அங்க எப்போவும் பெரிய பெரிய ஆளுங்க தான் எழுதுறாங்க , சீனா சார் பெரியமனசு பண்ணி பாவம் போனா போகுதுன்னு என்னையும் அழைத்து பெருமைப்படுத்தி விட்டார்.


முடிந்தவரை சுவாரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன்.எல்லாரும் குழந்தை குட்டியோட வந்து படிச்சு சிரிச்சு சந்தோஷமா உங்க  கருத்துக்களை சொல்லுங்க.

நிறைய கமெண்ட்ஸ் & விசிட்டர்ஸ்னு பல சாதனைகளை பல பேர் செஞ்சுட்டு இருக்காங்க அங்க. ஆனா நான் வேறு வகையில சாதனை செய்ய முயற்சிக்கிறேன்...... அதென்ன வேறு வகையா? அதான் தப்பில்லாம தமிழ்ல எழுதிதான் ! ( நடக்கற கார்யமா???)

-------------------------------------------------------------------------------------------------------------
என் பதிவை தொடர்ந்து படிக்கும் தாய்மார்களே தந்தைமார்களே ஆந்தைமார்களே (ஆந்தை மாதிரி நைட்ல கூட முழுச்சு பதிவு படிக்கிறவங்க) வாக்காள பெருமக்களே.... வருகின்ற தமிழ்மண விருது தேர்தலில் "காமெடி, கார்டூன் பிரிவில்" போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்தால் வீட்டுக்கொரு லேப்டாப்பும் தெருவிற்கு ஒரு Wi-fi கனெக்ஷனும் இலவசமாக கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன்மக்களே  தயவு செய்து உங்க பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்

நன்றி  நன்றி நன்றி
31 கருத்துக்கள்:

எல் கே said...

வலைச்சர ஆசிரியர் ,பிரபலப் பதிவர் காயத்ரி வாழ்க

எல் கே said...

அட ஒரு தப்புக் கூட இல்லை >?? என்ன ஒரு அதிசயம் ??

Gayathri said...

@ எல் கே : ஆஹா பிரபல பதிவரா? ஹிஹி அதெல்லாம் சிதம்பர ரகசியம் மாதிரி வெளியே சொல்லப்டாது...

பெசொவி said...

//பிரபலப் பதிவர் காயத்ரி வாழ்க//

ஒரு புனைவு இல்லை, தமிழ்மணத்துல நெகடிவ் வோட்டு இல்லை, அப்புறம் எப்படி பிரபல பதிவர் ஆனீங்க?

Madhavan Srinivasagopalan said...

All the Best.
ஏதாவது டிப்ஸ் வேணுமா ?

அட.. நானும் இப்ப சீனியர்..
ஒங்கள ராகிங் பண்ணுவேன்..

எல் கே said...

இப்ப இது கூட இன்னொரு தகுதி சேர்ந்து இருக்கு . வலைச்சர ஆசிரியர் தகுதி

Gayathri said...

@ பெயரில்லா : ஆஹா நான் ஒன்னும் சொல்லல என்ன விட்டுடுங்க

Gayathri said...

@ மாதவன் : ஹிஹி இது இப்போ கல்லூரிமாதிரி ஆய்டுத்து சுப்பர்..

கண்டிப்பா டிப்ஸ் கேப்பேன்

Madhavan Srinivasagopalan said...

//Gayathri said...
@ மாதவன் : "ஹிஹி இது இப்போ கல்லூரிமாதிரி ஆய்டுத்து சுப்பர்.. கண்டிப்பா டிப்ஸ் கேப்பேன்" //

என்ன டிப்ஸ் வேணுமின்னாலும் கேளுங்க..
பதில் அடுத்த சண்டேகப்புரம் கண்டிப்பா சொல்லிடுவேன்.. நா, இந்த வாரம் ரொம்ப பசி.. அடச் ச்சே.. 'பிசி'.. அதான்.

சௌந்தர் said...

(ஆந்தை மாதிரி நைட்ல கூட முழுச்சு பதிவு படிக்கிறவங்க)///

படிப்பதே பெரிய விஷயம் இதுலே ஆந்தை சொல்றிங்களா...?

Gayathri said...

@மாதவன் : அடுத்த சண்டேவா நீங்க பொழைக்க தெரிஞ்ச ஆளு ப்ரோ

Gayathri said...

@ சௌந்தர்: ஹஹா சும்மா சொனேன் இதுகேல்லாமா இப்படி டென்ஷன் ஆகறது..கூல் டௌன் ப்ரோ

சௌந்தர் said...

மக்களே தயவு செய்து உங்க பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்///

சரி சரி போடுறேன் கவலை படாதீங்க

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் சகோ :)

வெங்கட் said...

ஓ.. இந்த வாரம் நீங்களா..?!!

சரி.. நான் ஒரு வாரம் லீவு..

Gayathri said...

@சௌந்தர் புன்யமா போகும் ப்ரோ உங்களுக்கு

Gayathri said...

@☀நான் ஆதவன்☀ மிக்க நன்றி ப்ரோ

Gayathri said...

@வெங்கட் ஹை எனக்காக ஒரு வாரம் லீவ் போட்டு வலைசரம் படிக்க போறீங்களா??

நீங்க சூப்பர் ப்ரோ

vinu said...

con'ats

vinu said...

i meant to say congrats

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள். தமிழ்லதான எழுதுவீங்க?

Gayathri said...

@vinu
நன்றி

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஆஹா ஏன் ஏன் ஏன்

பொன் மாலை பொழுது said...

// அதான் தப்பில்லாம தமிழ்ல எழுதிதான் ! ( நடக்கற கார்யமா???)//

அதுதான் நடக்காது என்று எங்களுக்கும் தெரியுமே.

அது நடக்கணும்னா நம்ப காயத்ரி தினமும் மூன்று வறுத்த மீன்கள் உள்ளேதள்ள வேண்டும். முடியுமா?
மீன் வேண்டாம் என்றால் கால் கிலோ கரப்பான் பூச்சி.
அதுதான் நிறைய அங்கே கிடைக்குமே :)))

Gayathri said...

@ கக்கு: தமிழ் எழுத வழி சொல்றேன்னு எழும்பூர் ஆச்பத்ரிக்கு அனுப்ப வழி சொல்றேளே

நோட்: நான் சுத்த சைவம்

Chitra said...

வாழ்த்துக்கள்! Thats great news!

Philosophy Prabhakaran said...

// ஆந்தைமார்களே (ஆந்தை மாதிரி நைட்ல கூட முழுச்சு பதிவு படிக்கிறவங்க) //

நானும் ஆந்தைமார் தான்... நல்ல சொலவடை...

Philosophy Prabhakaran said...

வலைச்சரத்தில் புதுமையான வகையில் எழுதி புரட்சி செய்ய வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

vazhththukkal...
nakaichsuvaiyudan vazhaichcharaththil kalakkunga...

வெங்கட் நாகராஜ் said...

இந்த வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

கலையன்பன் said...

ஒரு வாரம் முழுவதும் வலைச்சரத்தில் பதிவர்கள்
என்று கலக்கிட்டீங்க.
பாராட்டுக்கள்!!!.
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா!!!