Recent Posts

11 Jan 2011

மீ தி back

ஹலோ எப்டி இருக்கீங்க?

சில பலகாரணங்களினால் இந்த பக்கம் வரமுடியல, இன்னும் கொஞ்சநாள்
லீவ் வேணும் மக்களே....

வரமாட்டேன்னு  நெனச்சு ரொம்ப சந்தோஷ படவேண்டாம் !

ஐ வில் பி பாக்
வில் பி பாக்
பி பாக்
பாக்
க்
-------------------------------------------------------------------------------------------


7 கருத்துக்கள்:

vinu said...

unga back i meant return arrival ok;


wher is your fore ground; i meant ungal muthu muththaana padaippugal

Chitra said...

Happy Pongal!!! Enjoy....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Leave approved. Happy mattu pongkal

அருண் பிரசாத் said...

இன்னும் பேக்கலையா.... இஎது என்ன டிரைலரா?????????

நீங்க இல்லாம் தமிழ்தாய் கலங்கி இருக்காங்க....சீக்கிரம் வாங்க... எங்ககிட்ட வாங்கி கட்டிக்க வாங்க

கக்கு - மாணிக்கம் said...

ஆடிக்கு ஒருதடவ . தை மாசம் ஒருதடவ, அப்புறம் ....................சித்திர மாசம் ஒருதடவ. சரி. காயத்ரிக்கு தமிழ் மாத பெயர்கள் தெரியுமா?

ஆஹா........ரோஷத்துடம் ஒரு பதிவு. இதுக்காகவே. எப்டி நம்ம ஐடியா ?!!

வெங்கட் said...

ம்ம்.... வெளங்கிருச்சி..

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

Take your time ane enjoy Gayathri....we wait for you.