Recent Posts

28 Mar 2011

பதிவுலக கோரிக்கை!!!!!

என்ன மக்களே நலமா ? தேர்தல் வருது எல்லாரும் பிஸியா இருப்பீங்க...
அவங்க அவங்க கொடுக்குற வாக்குறுதிகளை பார்த்தா புல்லரிக்குது....
இலவசமா லேப்டாப் பிரிட்ஜ்  மிக்சி அப்டி இப்டின்னு ஒரே கலவரமா இருக்கு

எல்லாரும் மாணவர்களுக்கு, கர்பிணி பெண்களுக்கு ,வயசானவங்களுக்கு.வீடு இல்லாதவங்களுக்கு  இவங்களுக்கு அவங்களுக்குன்னு வாக்குறுதிகளை அடிச்சு விடறாங்க நம்ம பதிவுலகை யாரும் அவ்ளோவா கண்டுக்கலே..

அவங்க  மறந்துட்டாங்க என்பதற்காக நாம சும்மா இருக்கலாமா ?? நம்மக்கு என்ன வேணும்னு நாமதானே கேக்கணும்!!

நம்ம பதிவுலகுக்கு என்னவெல்லாம் வேணும்னு ஒரு லிஸ்ட் போடுவோம் அத அரசியல் கட்சி களுக்கு அனுப்புவோம் அதுக்கு அவங்க ஒத்துகிட்டா ஆளுக்கு ஒரு வோட்டு என்ன ரெண்டு மூனுன்னு அடிசுவிடுவோம் என்ன சொல்றீங்க??

என் லிஸ்ட் இதோ :

பதிவெழுத ஒரு சூப்பர் லேப்டாப் ரொம்ப வேணாம்.....
1.core  i7 மேக்புக்
2.இலவச18mbps இன்டர்நெட்...
3.அரசு செலவுலையே இலவசமா வலைப்பூவை கொஞ்சம் பிரபல படுத்தினால் சந்தோஷம்
4.கூடவே கும்மி அடிக்க ஒரு நாளைக்கு கொறஞ்சது ஆயிரம் பேர் !
5.ஊக்க தொகையா ஒரு ஒரு பதிவருக்கும் மாசம் 50 ஆயிரம் ரூபாய் !
6.அரசு செலவில் பதிவர் சந்திப்பு, பாராட்டு விழா, அவார்ட் அப்டி இப்டின்னு

எதோ சின்னதா செஞ்சா போரும்னு எனக்கு தோணுது என்ன சொல்றீங்க ????உங்களுக்கு ஏதேனும் லிஸ்ட இருக்கா ???


 இதுவரை ஒரு முறைகூட ஓட்டு போட்டதே இல்லை ! ஆமா அத எப்டி போடுவாங்க?? போட்டா உடையுமா? என்னமோ மர்மமாத்தான் இருக்கு !!

தொடர்பதிவு எழுதனும்னு ஆவல் இருக்கறவங்க எழுதுங்க மீதிபேர் வந்து படிச்சு கும்மிட்டு போங்க...

24 கருத்துக்கள்:

Chitra said...

அரசு செலவில் பதிவர் சந்திப்பு, பாராட்டு விழா, அவார்ட் அப்டி இப்டின்னு


.....இந்த டீல் நல்லா இருக்குது! :-)))))

அப்பாவி தங்கமணி said...

புது டெம்ப்ளேட்... புது போஸ்ட்... கலக்கற காயத்ரி...:))

அப்பாவி தங்கமணி said...

//கூடவே கும்மி அடிக்க ஒரு நாளைக்கு கொறஞ்சது ஆயிரம் பேர்//
ஆயிரம் பேர்... இதெல்லாம் கொஞ்சம் டூ-ஹண்ட்ரட் மச்சா தோணலையா அம்மணி...:))

//ஊக்க தொகையா ஒரு ஒரு பதிவருக்கும் மாசம் 50 ஆயிரம் ரூபாய்//
ஊக்கு பின்னூசி விக்கற என்னோட போஸ்ட்க்கு கூட தருவீங்களா...:))

//அரசு செலவில் பதிவர் சந்திப்பு, பாராட்டு விழா, அவார்ட் அப்டி இப்டின்னு//
எப்படி எப்படினு...

//உங்களுக்கு ஏதேனும் லிஸ்ட இருக்கா :)))//
ஹி ஹி... வேண்டாம் நான் சொன்னா டென்ஷன் ஆய்டுவ நீ...:))

//இதுவரை ஒரு முறைகூட ஓட்டு போட்டதே இல்லை//
நானும் தாம்ப்பா... ஊர்ல இருந்தவரை எனக்கு வோட்டர் கார்டே வரலை... அப்புறம் இங்க வந்தப்புறம் சான்ஸ் இல்லை... ஆன்லைன் வோட்டிங் குடுத்தா நல்லா இருக்கும்... சரி சரி... நமக்கெல்லாம் வோட்டு போடற வயசே வரலேன்னு வெய்யி...:))

சென்னை பித்தன் said...

நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். பதிவர் வீட்டு வசதி வாரியம், மேலவையில் உறுப்பினர் பதவி, இலவசக் கணினி என்பவை!பாருங்கள்-
http://chennaipithan.blogspot.com/2011/01/blog-post_23.html

Gayathri said...

@chithra : haha thanks

@ appavi: naama adikalana yaar looty adikkapora akka athan.

@ chennai pithan : Sure kandippa padikren sir

Raja=Theking said...

free ya daily 100 commend

எல் கே said...

ஹஹாஹ் சூப்பர் கோரிக்கை

☀நான் ஆதவன்☀ said...

மிக முக்கியமா பதிவு எழுத ஐடியாக்கள் தினமும் தரனும். அப்றம் எனக்கு மட்டும் நான் சொல்றதை டைப் பண்ணிதர 18 வயசுல ஒரு டைப்பிஸ்டா ஒரு பொண்ணை ஏற்பாடு செஞ்சு தரனும். இதுக்கு டீல் ஓக்கேன்னா என் ஓட்டு கண்டிப்பா அவங்களுக்கு தான் :))

Gayathri said...

@ Raja : porumaa..nalla manasuthaan

@ lk: ideakal irundhal solunga

@ adhavan aahaa nallathu rombha nallathu

சௌந்தர் said...

இன்னும் எங்க கட்சி தேர்தல் அறிக்கை படிக்கலையா...?????

ஜீவன்சிவம் said...

உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஸ்பெக்ட்ரம்ல அடிச்சது போதாது, இன்னும் ஏதாவது புதுசா யோசிச்சு அடிச்சா பிறகு கொடுத்தாலும் கொடுப்பார்கள்

vinu said...

possttu padikkamaley presenttu pottukura vasathy venummmmmmm

Madhavan Srinivasagopalan said...

// இதுவரை ஒரு முறைகூட ஓட்டு போட்டதே இல்லை ! ஆமா அத எப்டி போடுவாங்க?? போட்டா உடையுமா? என்னமோ மர்மமாத்தான் இருக்கு !! //

அட.. அது நீங்கதானா..
என்னடா இன்ட்லில தமிழ்மண இதுல்லாம் எனக்கு அப்பப்ப ஒரு ஒட்டு குறையுதேன்னு நெனைச்சேன்.. ஒட்டு போட்டு பழக்கமே இல்லையா...
சீக்கிரம் கத்துக்கிட்டு ஒட்டு போடுங்க..

ஜெய்லானி said...

பதிவர் சந்திப்புல கலந்து காட்டி அவங்களுக்கு அப்பாவி இட்லி வீட்டுக்கு பார்ஸல் அனுப்பப்படுமுன்னு ஒரு கோரிக்கையும்(மிரட்டல்) கூடவே சேர்த்துக்குங்க :-))

GEETHA ACHAL said...

காயு..எல்லாம் நல்ல கோரிக்கை தான்...நல்லா இருக்கே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

good idea.

வெங்கட் said...

// நம்ம பதிவுலகுக்கு என்னவெல்லாம் வேணும்னு
ஒரு லிஸ்ட் போடுவோம் அத அரசியல் கட்சிகளுக்கு
அனுப்புவோம் அதுக்கு அவங்க ஒத்துகிட்டா //

கண்டீப்பா.. இந்த கோரிக்கைகளை நிறைவேத்துற
கட்சிக்கு தான் நான் வோட்டு போடுவேன்..

எங்கிட்ட 4 வோட்டு இருக்கு..

1.தமிழ்மணம்
2.இண்ட்லி
3.உலவு
4.தமிழ் 10

அஸ்மா said...

உங்க கோரிக்கைகள் ரொம்....ம்ப ரொம்ப சின்னதாதான் இருக்கு! இதுல நாங்களும் வேற எக்ஸ்ட்ரா லிஸ்ட் தரணுமா..? :)))) வெரி நைஸ்!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/// 1.core i7 மேக்புக் .. ///
ரைட்டு . . .

Lakshmi said...

கோரிக்கை எல்லாமே விவரமா
தான் இருக்கு.

சென்னை பித்தன் said...

இன்றைய என் பதிவு “வலைப்பூக் கவுஜ” பாருங்கள்,காய3!

இன்பம் துன்பம் said...

இலவசம் என்பதும் தேவையற்றது என்பது எனது கருத்து.ஒரே ஒரு இலவசத்தை வேரும்புகிறேன் அது உயர் கல்வி.இது என்னக்கக் அல்ல பெருபலன குடும்பங்கள்அந்த கல்வி கிடைக்காமல் சிரம்படுகிரர்கள் அதோடு இலவச கல்வி கிடைத்தால்இந்நாட்டின் முனேற்றம் நன்றுக இருக்கும் என்பது எனது எண்ணம் நன்று வாழ்க வளமுடன் மென் மேலும் சிறப்பான வாழ்கை கிடைக்க வாழ்த்துக்கள்

siva said...

:)

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள். ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.