Recent Posts

2 May 2011

டவுட்டு....

" ஒசாமா அமெரிக்க ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டார் !! "

அதான் தெரியுமே புதுசா என்ன சொல்ல போறே???ன்னு கேக்குறீங்களா..


இதனால் என் மனதுக்குள் எழுந்திருக்கும் சில டவுட் தான்... 
( நாமெல்லாம் வெட்டி பீஸ் நம்மக்குவேற என்ன வேலை ?? ) 


நம்ம ஹீரோஸ் எப்புடி ஸ்டன்ட் போட்டு நம்மள ஏமாத்துறாங்களோ அதேபோல , ஒசாமா ( பாடி டபிள் ) வைச்சு ஒபாமாவ ஏமாற்றி இருந்தா  ???? 
( இப்படித்தானே புரளிய கிளப்பிவிடனும்  )  

எனக்கு டவுட்........

ஒசாமா போய்ட்டா தீவிரவாதம் அழிஞ்சுடுமா ??? புதுசா எவனாவது அல் கொய்தா தலைவரானா????

எனக்கு டவுட்........


சரி இப்போ ஒசாமா பரலோகம் சென்றுவிட்டார் அங்கே இப்போ தீவிரவாதம்
வெடிக்குமோ??? 

எனக்கு  டவுட்......


அமெரிக்கர்களை கொன்றதால் ஒசாமாவை தேடி வேட்டையாடி விட்டது அமெரிக்கா...மும்பை தாக்குதல் நடத்திய அரக்கர்களை இந்தியா என்ன செய்யபோகுது??? வழக்கை தள்ளிபோட்டு , ஆட்சி மாற்றத்தால் இழுத்தடிக்க பட்டு ..நமக்கு வழுக்கை விழும் வரை...சாக்கு சொல்லுமோ??? அதுக்குள்ளே அந்த படுபாவிகள் தான வயசாகி செத்தே போய்வுடுவார்கள்...என்ன நடக்குமோ...

எனக்கு டவுட்.......

என்னமோ செய்துண்டு போகட்டும்...ஆகமொத்தம் டிவி க்களுக்கு நல்ல வேட்டை...யார் இந்த ஒசாமா???? எப்படி அவன் தீவிரவாதி ஆனான் ??? 
செப்டம்பர் 2001நில் அமெரிக்காவில் நடந்தது என்ன?? அப்படி  இப்படின்னு போட்டு நம்ம உயிரவாங்க ஆரம்பிச்சுட்டாங்க....இவங்க தொல்லை எப்போ தீருமோ??? 


எனக்கு டவுட்.....

30 கருத்துக்கள்:

☀நான் ஆதவன்☀ said...

இந்த டவுட்டெல்லாம் கல்வெட்டுல பதிந்து வச்சுக்கோ சகோ. வருங்காலத்துல "டவுட் காயத்ரி"ன்னு வரலாற்றுல இடம் பிடிச்சிருவ :)

Gayathri said...

@☀நான் ஆதவன்☀ அதுக்குத்தான் பதிவுல போட்டு பதிச்சு வச்சுருக்கேன்...

சி.பி.செந்தில்குமார் said...

a..( நாமெல்லாம் வெட்டி பீஸ் நம்மக்குவேற என்ன வேலை ?? )

எக்ஸ்க்யூஸ் மீ. ரீ ப்ளேஸ் த வார்த்தை நாம் பை நான் & நமக்கு பை எனக்கு ஹி ஹி

எல் கே said...

நமக்கு எதுக்கு இந்த டவுட்டெல்லாம். வந்தாம நாலு கமென்ட் போட்டமா ரெண்டு போஸ்ட் போட்டோமான்னு போயிட்டே இருக்கணும்

கவி அழகன் said...

எனக்கு டவுட்...

பாலா said...

நியாயமான டவுட்டுதான். இனி அமெரிக்க படைகள் ஆஃப்கானை விட்டு வெளியேறுமா?

தமிழ் உதயம் said...

தினமலருக்கு ஒரு டவுட் தனபால்... பதிவுலகுக்கு ஒரு டவுட் காயத்ரி...

பாட்டு ரசிகன் said...

சில டவுட்டுகள் ஆராய்வதற்குறியதே...

தங்கள் டவுட்?

பாட்டு ரசிகன் said...

உங்களுக்காக...
அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....

http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.html

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நியாயமான டவுட்டு தான்ம்பா... எல்லாம்..!

என்னமா தின்க்க் பண்றீங்க.. சூப்பர் ;))

அப்பாவி தங்கமணி said...

//சரி இப்போ ஒசாமா பரலோகம் சென்றுவிட்டார் அங்கே இப்போ தீவிரவாதம் வெடிக்குமோ//
நல்ல கேள்வி... அப்போ நாமெல்லாம் அங்க போனா என்ன ஆகும்...சும்மா ஒரு டவுட்...;)))

//ஆகமொத்தம் டிவி க்களுக்கு நல்ல வேட்டை//
அத சொல்லு... ஊர் ரெண்டு பட்டா... அதே தான்...:(((((

Madhavan Srinivasagopalan said...

இதலாம் பதிவா போட்டு.. உங்க இமேஜ எதுக்கு 'ஆட்டோ' அனுப்புற லெவலுக்கு உயர்த்தணும்.. --- இது என்னோட டவுட்டு.. ம்ம்ம்..

சத்ரியன் said...

இப்பிடி எல்லாத்துக்கும் டவுட்டு வந்தா பின்னூட்டம் போட வர எங்கபாடு என்னாகறது. இது எனக்கு டவுட்டு...

Gayathri said...

@சி.பி.செந்தில்குமார் Ennai pol neraya nallavanga irukanga bro

Gayathri said...

@எல் கே Apdi pona oru mana thrupthiye irukathe bro

Gayathri said...

@யாதவன்enna doubt

Gayathri said...

@பாலா
avanga than mothama theviravadhatha ozhikka porangalame...ennamo

Gayathri said...

@தமிழ் உதயம்nandri nandri ( paratrengala thitrengala?? doubt )

Gayathri said...

@பாட்டு ரசிகன் rightu

Gayathri said...

@பாட்டு ரசிகன் nandri

Gayathri said...

@Ananthi (அன்புடன் ஆனந்தி)aahaa nandri sago

Gayathri said...

@அப்பாவி தங்கமணி//சரி இப்போ ஒசாமா பரலோகம் சென்றுவிட்டார் அங்கே இப்போ தீவிரவாதம் வெடிக்குமோ//
நல்ல கேள்வி... அப்போ நாமெல்லாம் அங்க போனா என்ன ஆகும்...சும்மா ஒரு டவுட்...;)))osama thirundheduvar

Gayathri said...

@Madhavan Srinivasagopalan puriyalaye bro

Gayathri said...

@சத்ரியன்Neengalum jothila aykiyam aytengala..super

அப்பாவி தங்கமணி said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.html

Jaleela Kamal said...

இம்புட்டு டவுட்டா

Unknown said...

mee the first....

Unknown said...

mee the second..i have one doubt.

Unknown said...

ஒசாமா மிகவும் நல்லவரா அக்கா
டவுட் ...?

Unknown said...

டவுட்ஸ் சூப்பர்.
எனக்கு ஒரு டவுட்டு ..
உங்களுக்கு எப்படி இப்படி எல்லாம் டவுட்டு தோணுது?
ரெண்டாவது டவுட்டு...
உங்க டவுட்டுக்கு எல்லாம் விடை கிடைச்சதா ?