சூரியன் எப்போவும் எப்படி டல்லடிக்காதோ , அதே மாதிரி ஆதவன் சார்
வலைப்பூவும் எப்போவுமே போர் அடிக்காது..
எப்போவும் அவர் சந்தோஷமா, ஜாலியா, நிம்மதியா இருக்க எல்லோரும்
அவருக்கு வாழ்த்து சொல்லுங்க
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதிரரே .......
HAPPY BIRTHDAY !!
பாசக்கார சகோ ,
காயத்ரி
17 comments:
பிறந்த நாள் வாழ்த்துக்கள் . புலிகுட்டியோட சந்தோசமா இருங்க
Me the First..
Oh! it's the time to say
HB'Day to Aadhavan (from Madhavan.)
//அதே மாதிரி ஆதவன் சார்
//
ஆதவன் சார் வாழ்த்துக்கள் சார்..
நீங்க சார் எப்பவும் சார் நல்லாயிருக்கனும் சார்!
ரைட்டுங்களா சார்!
பை பை சார்.
நல்லவேளை...
"Just for Laugh"னு பதிவு என்பதால் தப்பிச்சேன்... ஆதவனை சார் என்பதெல்லாம் டூ மச்..இல்ல இல்ல 3 மச்.. இல்லையா G3?? :-)
அன்புடன்,
சுபைர்
@சுபைர்
ஒரு கிண்டலுக்கு சொல்லி இருக்காங்க. நீங்க அதை சீரியசா எடுத்துக்கக் கூடாது
HAPPY BIRTHDAY Adavan
HAPPY BIRTHDAY ADAVAN
Happy Birthday Adavan
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Mr.Adavan. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
என் சார்பாகவும் வாழ்த்துக்கள்ங்க ..!!
HAPPY BIRTHDAY ADAVAN
இங்கையும் ஆதவன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))
உங்க அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
:) நன்றி சகோ :) ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
வாழ்த்திய அனைவருக்கும் ரொம்ப நன்றி.
குசும்பன் சார் சுபைர் சார்'க்கு ஸ்பெஷல் நன்றி
Hi,
Happy B'day to Adhavan..Happy Diwali to you!!:)
Dr.Sameena@
http://www.myeasytocookrecipes.blogspot.com
Post a Comment