19 Dec 2010

வலைசரத்தில் முதல் நாள்

ஹாய் , ஒரு வழியா திக்கி திணறி வலைசரத்தில் என் முதல் போஸ்ட் போட்டுட்டேன்.
அப்பாடா ரொம்ப நாளா வேற வேற காரணத்தினால் ஒழுங்க தொடர்ந்து எழுத முடியவில்லை , நண்பர்கள்  வலைபூ பக்கமும் போகமுடியல, இனியாவது பழைய படி  வலை உலகத்தை சுத்து சுத்துன்னு சுத்தலாமுன்னு நினைக்கிறன்.

மக்களே உங்கள் ஆதரவு எனக்கு தேவை, பெரியமனசு பண்ணி  உங்களுக்கு
நேரம் கிடைக்கும்  பொழுது வலைசரத்தில் என் முதல் பதிவை படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்க

நன்றி வணக்கம்



13 comments:

ஸ்வர்ணரேக்கா said...

வலைச்சரத்தில் எழுதுவதற்கு வாழ்த்துக்கள் காயத்ரி....

vinu said...

me 2nduuuuuuuuuu

மாணவன் said...

சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்........

சமுத்ரா said...

All the best!

Gayathri said...

@ ஸ்வர்ணரேக்கா : மிக்க நன்றி

Gayathri said...

@ வினு : மிக்க நன்றி

Gayathri said...

@ மாணவன் : முடிந்தவரை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் , நன்றி

Gayathri said...

@ சமுத்ரா : மிக்க நன்றி

Philosophy Prabhakaran said...

படிச்சிட்டேன் வாழ்த்துக்கள்... இந்தப் பதிவை ஏன் இன்ட்லியில் இணைக்கவில்லை...

சிவகுமாரன் said...

வாழ்க வளமுடன்
(கரப்பான்களுடன் )

Unknown said...

வலைச்சரத்தில் எழுதுவதற்கு வாழ்த்துக்கள் காயத்ரி....

ஜோதிஜி said...

வாழ்த்துக்கள்

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்