22 Mar 2011

ஒரு நாள் இன்று !!!



10 comments:

☀நான் ஆதவன்☀ said...

:))))))))))))) இனி மொத்த பதிவுலகமே இப்படி விழ போகுது

சென்னை பித்தன் said...

கவலைப்படாதீங்க!நாங்களெல்லாம் ஸ்ட்ராங்க்.லேசில விழ மாட்டோம்! கலக்குங்க!

சௌந்தர் said...

ஓடுங்க ஓடுங்க எல்லாம் ஓடுங்க

vinu said...

சௌந்தர் said...
ஓடுங்க ஓடுங்க எல்லாம் ஓடுங்க


RIPEEETUUUUUUUUUUUUU

கவிநா... said...

wow... too comedy...... :)))))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எழுத வந்தீங்க சரி...எங்க ஒண்ணும் எழுதலியே...ஹி ஹி ஹி... (நாங்க யாரு...:)))

Welcome back Gayathri...missed you... start mesic...keep rocking...:)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//சௌந்தர் said...
ஓடுங்க ஓடுங்க எல்லாம் ஓடுங்க//

என் எட்டுயிர் (எத்தனை நாளைக்கி தான் ஆருயிர்னே சொல்றது) தங்கையை கலாய்க்கும் சௌந்தர்'ஐ வன்மையாக கண்டிக்கிறேன்...:)))

கணேஷ் said...

யாரு இது புதுசா இருக்கு??))

வாங்கக்கா எப்படி இருக்கீங்க??

அடுத்த பதிவு எப்படி லேப்டாப் உடைஞ்சது? எப்படி சரி பண்ணினேன் அப்படின்னு போடுவீங்கதானே))

எல் கே said...

welcome back g3

middleclassmadhavi said...

:=))