என் நாலு வயசுப்பொன்னு சுவர்ணா எப்பொவும் கார்டூன் பார்துன்டே இருக்கான்னு இன்னிக்கு கொஜ்ஜம் கோவப்பட்டேன் "இப்படி டிவி எப்பொவும் பாதுன்டே இருக்கியே எப்போ படிக்க வரபொரே மா நீ?, நீ படிக்கலனா ரிப்பொர்டு கார்டுல ஸ்மைலி எப்படி வரும்?"னு கேட்டேன். இவ யுகெஜி படிகரா ரிபோர்ட் கார்டுல நல்லா படிக்கர பசங்களுக்கு ஸ்மைலி பொம்மை ஒட்டு வாங்க.நான் கேட்டது தான் தாமதம் ஒடனே அவ சொன்னா "வரும் ஆனா வராதுன்னு !!!!"

10 comments:
அம்மா எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயுவா என்று சொன்னது சரியா தான் இருக்கு...சுவர்ணா வடிவேல் விசறியா???
அம்மா எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயுவா என்று சொன்னது சரியா தான் இருக்கு...சுவர்ணா குட்டி வடிவேல் விசறியா...
Hahahaha...:) very good!
Super Swarna...keep it up...ha ha ha (no tension no tension Gayathri...ha ha ha)
:)
~x(
haa... soopparu..
ஆகா ஆகா செல்லச் சுவர்ணாவின் சுட்டித்தனம் - ஹா ஹா ஹா
நல்வாழ்த்துகள் சுவர்ணாவிற்கு
நட்புடன் சீனா
ஹா ஹா ஹா.... super
LOL...!! Semma timing comedy panra de unnoda ponnu... Sooper Suvarna..!!
Post a Comment