பதிவுலகத்திர்க்கு வந்த சில நாட்களிலேயே இத்தனை நன்பர்கள் கிடைத்தது மனதிர்க்கு சந்தோஷமாக இருகிறது.
சந்தியா மாமி , யெல் கே , அப்பாவி தங்கமணி , சித்ரா , ஜெய் , காலநேசன் ,தக்குடுபாண்டி,புன்னகை தேசம்,kausalya and sriram.இவர்கள் அனைவருக்கும் இந்த விருதினை வழங்குவதில் பெருமிதப்படுகிரேன்.
Please place this on your blog..

21 comments:
thanks gayathri
கொடுப்பதில் இருக்கும் சுகமே தனிதான். வாழ்த்துக்கள்.
விருது பெற்றவர்களுக்கும் கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துகள்.
நிறைய எழுதுங்கள்...
WOW!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! SSSSSSSSSSSOOOOOOOOOOO
NNNNNNNNNNNNNNNICE OF YYYYYYYYYYYOOOOOOOOOOUUUUU!
Thank you very much! :-)
@sandhya,chithra - its a pleasure..
@kausalya ,sriram - உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அடடே....ரொம்ப நன்றி காயத்ரி....
ரொம்ப நன்றி காயத்ரி. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
blogla maattiyachu
thank u Gayathri.
விருது கொடுத்தவருக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
hye thanks for visiting my blog...i cant read tamil dear :(
ரொம்ப நன்னிஹை அக்கா, என்னோட ப்ளாக்ல மாட்டர்துக்கு ஆணியே இல்லை, என்னோட அடுத்த போஸ்ட்ல இதுக்கு லிங்க் குடுக்கறேன் சரியா!! மத்தவாளுக்கும் தக்குடுவோட மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ungaluku oru award koduthu iruken pettru kollavum g3
@ ஸ்ரீராம்.Kousalya,அஹமது இர்ஷாத்,பட்டாபட்டி--நன்றி நன்பர்களே..
@Sarah naveen-its ok my dear..thanks for visiting my blog.
@தக்குடுபாண்டி; பரவாஇல்லை சகோதரரே.நன்றி.
@LK - என்னையும் என் பதிவயும் மதித்து முதல் அவார்டை குடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
ரொம்ப நன்றி காயத்ரி...
அன்பின் காயத்ரி
விருது கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு நன்றி - நல்ல சிந்தனை
நல்வாழ்த்துகள் காயத்ரி
நட்புடன் சீனா
நண்பர்களுக்கு விருது கொடுத்த உங்களக்கு நன்றி Gayathri
விருது பெற்றவர்களு வாழ்த்துக்கள்...
Post a Comment