நன்றி நண்பர்களே...என் பர்ஸ் காணவில்லை...ஆனால் எல்லா கார்டும் கிடைத்து விட்டது..கடவுள்தான் காப்பாத்தினார்...இருக்கிற ரெண டென்ஷன் நீங்கள் அனைவரும் அறிந்ததே...எனக்காக வேண்டிக்கொண்ட நண்பர்களே...பின்னூட்டம் இட்ட தோழி தோழர்களே நன்றி...அனால் அதில் இருந்த பணமும் பர்சும் மாயம்...கஷ்ட காலத்திலும் நல்ல காலம்...நன்றி
21 comments:
முதல்ல எந்த பேங்கிலிருந்து வாங்கினீங்களோ அதுக்கு போன் செய்து அதை ஸ்டாப் பண்ண சொல்லுங்க போதும் ....!!
PAN card தான பிராப்ளம் இல்லை.
http://www.etaxindia.org/2009/06/lost-your-pan-card.html
இங்கு டீடெயிலா இருக்கு. அதை யாரும் மிஸ் யூஸ் பண்ண முடியாது, Dont Worry
@ஜெய்லானி nandri...
@அருண் பிரசாத் mikka nandri...padhiththuparthen..yarum misuse panna mudiathu endru neengal sonnathu nimmadhiyay aliththathu..mikka nandri
இந்த லிங் பாருஙக.
http://www.etaxindia.org/2009/06/lost-your-pan-card.html
ஓ, ஜெய்லானி குடுத்திட்டாரா. ஒகே
@Jey
Nandri bro...andha linkil pottiruppathaithaan seyya pogiren,,,mikka nandri...
oru doubt FIR mustaa?
Jey பூக்குழி இறங்கினா சரி ஆயிடும் சகோ...
@ரமேஷ்
//Jey பூக்குழி இறங்கினா சரி ஆயிடும் சகோ...//
ஆமா சகோ. Jey பூக்குழி இறங்கினா எல்லாம் சரி ஆகிடும். வேணும்னா சொல்லுங்க ரமேஷ் கூட சேர்த்து இறக்கிடலாம்..
@ஜெய்
//ஓ, ஜெய்லானி குடுத்திட்டாரா. ஒகே//
தல!!! என்ன மப்பா? லிங்க் கொடுத்தது அருண்...
(I dont think FIR is must for new card. But for safety measures you have to file FIR. Someone may (very rare case) misue it as a id proof to buy sim card.)
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஆஹா நான் எதோ போலம்பீனா இப்படிலாமா.. ஹா ஹா
@TERROR-PANDIYAN(VAS) thanks sari oru FIR rum oadhivu pannidren...nandri...
:( எப்படி காணாம போச்சு? வெறும் பேன் கார்டு மட்டும் தான் பர்ஸ்ல வச்சிருந்தீங்களா?
@☀நான் ஆதவன்☀ aamaa cards mattum than konjam UAE currency...
//ஆனால் எல்லா கார்டும் கிடைத்து விட்டது..//
இது போங்கட்டம்!!! நாங்க ஒத்துக்க மாட்டோம். நாங்க காலைலே நெட் எல்லாம் சர்ச் பண்ணோம். அதனால நீங்க First ல இருந்து கார்டு தொலைச்சிட்டு தேடுங்க... என்ன அருண் சொல்ற?
//அனால் அதில் இருந்த பணமும் பர்சும் மாயம்//
கடவுளே அந்த பர்ஸ் என் கைல கிடச்ச ஜெய் பூக்குழி இறக்கரேன்...
@ Terror
அதான் கரெக்ட், முதல்ல இருந்து விளையாடுவோம்
@TERROR-PANDIYAN(VAS) நல்ல எண்ணம்..கவலைவேண்டாம் எப்படியும் பார்ஸ் இன்னும் கிடைக்கல...பாவம் பச்ச புள்ள பூக்குழிலாம் வேண்டாம்...
@அருண் பிரசாத் முதல்ல......இருந்து....விளையாடுவோமா???? வேணாம் வலிக்குது அழுதுடுவேன்...கடவுளே ஏன் ப்ரோ இந்த கொலை வெறி
கவலைப்பட வேண்டாம்பா ;தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய் விட்டது என்று ஆறுதல் பட்டு கொள்ளுங்கள் காயத்ரி.
ஆமா பர்ஸ் தொலைஞ்சு போச்சு
பர்ஸ் கிடைச்சாச்சு
ஆனா பர்ஸ் குள்ளே
இருந்த்து எல்லாம் தொலஞ்சு போச்சு
அடபாவமே... நல்ல வேளை கார்டு எல்லாம் கிடைச்சதே...
Post a Comment