காலைல பிபிசி பாத்தீங்களா?? பாக்கலையா??
இன்னிக்கி சூடான செய்தி என்னத்தெரியுமா??
ரொம்ப நாளா எழுத கணினி பக்கமே வராம இருந்த ஏன் அம்மா
ஒருவழியா மனசு மாறி ஒரு வலைபதிவு தொடங்கிருக்காங்க...
நிறைய கவிதை கதைன்னு எழுதுவாங்க...ஆனா அது யாரையும் போய்
சேர்வதில்லை...அவங்களோட திறமை வெளிப்படனும்..நிறையே பேர் அவங்க
படிப்புக்கள படிச்சு அவங்க எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கனும்னு
எனக்கு ரொம்பவே ஆசை...
நம்மை பெற்றவர்களுக்கு நாம அவ்ளோவா ஒன்னும் பெருசா செவதில்லை
அவங்களும் எதிர்பார்பதில்லை...
இதுவரை ஏன் அம்மாக்காக நான் எதுமே செஞ்சது இல்ல...அட்லீஸ்ட் அவங்களோட திறமைகளை... அவங்க வெளிப்படுத்த இந்த வலைபதிவு வழியாவது அறிமுக படுத்தலாமேன்னு ஒரு வலைபதிவு துவங்கி கொடுத்திருக்கேன்...
ஏன் மோசமான அரகோர தமிழுக்கு ஆதரவு கொடுங்கும் நீங்க அவங்களோட
அழகான படைப்புக்களுக்கு ஆதரவு தர உங்க அனைவரை வேண்டி கேட்டு கொகிறேன்...
அவங்க வலைபதிவு இதான் ...
http://kavidhaithendral.blogspot.கம
ரொம்ப நன்றிங்க ......
23 comments:
kandippa en aatharavu undu :)
vaalthukkal
nee panna urupadiyana ore velai ithan
நான் உன் அம்மாவே அதான் என் நாத்தனார் பிரேமாவே follow பண்ணறேன் சரியா ..
எவ்வளவு நல்லா எழுதி இருக்காங்க! தமிழ் டியூஷன் போங்க அவங்ககிட்ட
வங்கம்மா வந்து எழுதுங்க...ஆதரவு உண்டு.
@LK
ஹா ஹா ஆமா இப்போதான் எதோ ஒரு திருப்தி..ம்ம் மிக்க நன்றி ப்ரோ
@sandhya ரொம்ப ரொம்ப நன்றி மாமி...
@அருண் பிரசாத் நல்ல வேளை என் ப்ளோக என் அம்மா உண்ணும் முழுசா படிக்கல படிச்சா நான் காலி..நன்றி ப்ரோ
@Jey
மிக்க நன்றி ப்ரோ..ரொம்ப நன்றி
எவ்வளவு நல்லா எழுதி இருக்காங்க! தமிழ் டியூஷன் போங்க அவங்ககிட்ட///
reapeattuuuuuu
ammaavukku vazhthukkal
Best wishes, ma!
// எவ்வளவு நல்லா எழுதி இருக்காங்க!
தமிழ் டியூஷன் போங்க அவங்ககிட்ட //
வேணாம்.. வேணாம்...
நம்ம காயத்ரி அவங்க அம்மாக்கு
டியூசன் சொல்லி குடுத்திட்டா..??!!!
ஹி., ஹி., ஹி..!!
வரட்டும்..வாங்க..வாங்க...
:) அம்மாவையும் வரவேற்த்திடுவோம் :)
அம்மாவையும் வரவேற்த்திடுவோம்
vaalthukkal ma!
காயத்ரி...
அப்படியா....
அடடே... வரட்டும்... வாங்க... வாங்க....
எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.....
அதரவு தருகிறோம் வாழ்த்துக்கள்
Happy Raksha Banthan.....
எச்சூச்மி , அப்படியே ஏன் பிளாகையும் கொஞ்சம் விளம்பரம் பண்ணுங்களேன் .
வரவேர்ப்பளிக்கும் அத்துணை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
ஏனோ கொஞ்சம் மனசு சரி இல்லாமையே இருக்கு அதான் தனி தனியா பதில் போடவும் முடியல பதிவும் எழுத முடியல மன்னிக்கவும்...
அதரவு உண்டு!! வாங்க... வாங்க....
really nice daughter
Post a Comment