ஆசை எல்லாருக்கும் தான் இருக்கும்..இப்போ நம்ம ஊரு அரசியல்வாதிகள் பொறுப்பா இருக்கணும், நாடு அமைதியா இருக்கணும், ஜாதிகள் சண்டை ஒழிஞ்சு மக்கள் ஒத்துமையா இருக்கணும் இப்படி நிறைவேறாத ஆசைகள் சிலருக்கும்..சாக்லேட் வீடு , சாக்லேட் நீச்சல் குளம் வேணும்ன்னு (நம்ம சின்ன அம்மணி அழகா அசைபடர மாதிரி ) , teleportation power வேணும்ன்னு என்ன போல சின்ன சின்ன அசை சிலருக்கும்!! இருக்கறது சகஜம் தானே..அந்த சின்ன வயசுல எனகென்ன பெரிய அசை இருந்திட போகுது ? என் அபிமான நிகழ்ச்சிகளை டிவி ல பாக்கணும் , தினமும் 5star சாக்லேட் வேணும்னு தான் ஆசைபடுவேன் ( அப்போ கூட படிப்புமேல ஆசையே இல்ல !! ஹா ஹா விளையும் பயிர் முளையிலே தெரயும்னு சரியதனே சொல்றாங்க )..
இதுல இந்த சாக்லேட் அசைகூட அப்போ அப்போ நிறைவேறிடும் ஆனா இந்த டிவி ஆசை இருக்கே..தெய்வமே நன் என் அம்மா வ கெஞ்சின மாதிரி அந்த கடவுள கெஞ்சிருந்தா கேட்ட வரமெல்லாம் கிடைச்சுருக்கும் !..
மொதல்ல போய் வீட்டுபாடத்தை முடி ( என்ன பெருசா 1 2 3 .A B C D தான்) rhymesa படி ன்னு குறைஞ்சது 2 மணிநேரமாவது பெண்டகயட்டி அப்றமாத்தான் டிவியை கண்ணுலயே காட்டுவாங்க..அப்படி நான் பார்த்த என் அபிமான நிகழ்ச்சிகள நேத்து www.youtube.com ல பாத்தேன் ஏதோ ஒரு புண்யவான் சிலத போட்டு இருக்கறார்..இதோ சில..
Signature tune
Giant Robot:
DiDi's Nonstop Nonsense
Mile sur mera thumara..Song
He-man
Courtesy http://ddnational.blogspot.com.
12 comments:
ஊர் திரும்பும் நேரத்தில் நல்ல மலரும் நினைவுகள்...
பள்ளி நாட்களுக்கே அழைத்து சென்று விட்டீர்கள்.... நன்றி காயத்ரி
அழகிய மலரும் நினைவுகள்
அழகிய மலரும் நினைவுகள்
ஸ்பெல்லிங் எல்லாம் சரியா இருக்கு. நல்ல முன்னேற்றம்.
நல்ல பதிவு. எதிரொலி, சித்ரஹார், ஜுனூன், மெட்ரோ பிரியா, வயலும் வாழ்வும் - இவைகளை மறக்கமுடியுமா?
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது நண்பியே நண்பியே ...
அப்புறம் பதிவு படிச்ச உன் அம்மா சொல்ல சொன்னா ஏர்போர்ட் க்கு கட்டையும் எடுத்து வராளா ...ஆல் தி பெஸ்ட்
ஸ்ரீராம்,Kousalya,LK ,ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) - மிக்க நன்றி.
அருண் பிரசாத் ; நன்றி.நிங்கள் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகளையும் கிடைத்தால் இந்த வலய்பதிவல் போடுகிரேன்.
சந்தியா மாமி : அம்மா இன்னும் திருந்தவில்லையா? உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி..ஜாக்கிரதயா இருக்கேன்.தயவுசெய்து gtalk வங்க.
மாதவன் சார் உங்கள் கருத்திர்க்கு நன்றி.உங்கள் அறிவுறையய் ஏற்றுக்கொண்டு பதிவை சரி செய்துவிட்டேன்.நன்றி.
நல்ல நினைவுகள்
Signature tune... kalakkal... :))
@ saundhar - thanks
@ rad - vaama vaa maanatha vaangiyacha? unnale oru post "nanum . therumaayum kotankuchiyum" padichupaar ma
@bala - thanks
அன்பின் காயத்ரி
மலரும் நினைவுகள் - முதலில் குழந்தைகளை பக்கத்து வீட்டுக்கு ஒளியும் ஒலியும் பார்க்க ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சண்டை போட்டு - போனாப்போவுதுன்னு அனுப்புவோம். இந்திய வெற்றி - உலகக்கோப்பை - கிரிக்கெட் - கபில் தேவ் கப் வாங்கிய நிகழ்சி இன்னும் அன்று பார்த்த மாதிரியே பசுமையாக மனதில் நிழலாடுகிறாது. ஜூனுன் தமிழ் - ஆகா ஆகா - அருமை
நல்வாழ்த்துகள் காயத்ரி
நட்புடன் சீனா
@ cheena (சீனா): உங்கள் மலரும் நினைவுகளை
இங்கு பகிர்ந்துக் கொன்டதர்க்கு நன்றி..மீன்டும் தங்கள் வருகையய் எதிர்பார்த்து - காயத்ரி.
Post a Comment