கால்பந்தாட்ட உலகில் ஜோசிய புயலை கிளப்பிய பால் ( அக்டோபஸ் ) பற்றி உலகமே அறியும்..ஆ ஊ நா அக்டோபாஸ் கு டப்பா ல கொடிய நட்டு ஜோசியம் கேட்டுன்னு சுத்திகுன்னு இருந்த ஆர்வக்கோளாறு பயலுக பைத்தியம் இப்போ ஆஸ்திரேலியா வரை பரவிடுச்சு..
நீங்க மட்டும் தான் அக்டோபஸ் கிட்ட ஜோசியம் கேட்பின்களா ??? நாங்களும் கேட்போம்முல்ல ன்னு ஆச்திறேலியால புதுசா களம்பிய்டாங்கைய்யா களம்பிய்டாங்க...
photo courtesy : http://www.nydailynews.com
ஆமா பாலுக்கு போட்டி இப்போ காசென்றா என்ற அக்டோபஸ்ஸ கண்டுபிடிசுட்டங்கல..நம்ம பதிவுலக நண்பர்களின் ஆசை இன்று நிறைவேறியது...ஆமா இந்த அக்டோபஸ்.. கணித்திருப்பது கால்பந்தாட்டத்தை பற்றி அல்ல...நாற்காலி பந்தாட்டத்தைபற்றி..
ஆமா இது அரசியல் அக்டோபஸ்!!!!!!
அங்கே இன்னும் தேர்தலுக்கு ஒரு மாசத்துக்கு மேல உள்ள நிலையில இப்போ இந்த கூத்து....ஆஸ்திரேலியாவில் இருக்கற "Sydney Institute of Marine Science " லத்தான் இந்த குட்டி அக்டோபாஸ் இருக்கு...
ஆர்வக்கோளாறு தின செய்தித்தாள் ஒன்று போய் தேமேன்னு இருந்த அந்த
காசென்றாவ ஜோசியம் பாக்க வச்சுருக்கு ( நல்ல வேலை !!) அங்கே தேர்தல்ல போட்டி இடும் தற்போதைய பிரதம மந்திரி " ஜூலியா கில்லார்ட் " மற்றும்
" டோனி அப்பாட் " இருவரையும் ( அவங்க புகைப்படங்களப்பா.....) அக்டோபாஸ்ஸின் கூண்டுக்குள் இறக்கி விட்டு ஆ நு வாய பொளந்துக்கிட்டு
பாத்துகிட்டு இருக்க....
அது போய் சமத்தா ஜூலியாவின் புகைப்படத்தை கட்டிகுச்சாம்....( காசென்றா ஒரு பெண் அக்டோபாஸ் என்பதை ஆர்வக்கோளாறு நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்..ஏதான எசக்கு பிசக்கா யோசிக்கவேணாம்..!!)
இதுனால சகலமானவர்களுக்கும் அது தெரிவிப்பதேன்னவேன்றால்…ஜூலிய அம்மா தான் ஜெயிக்க போறாங்கன்னு…
டிஸ்கி : “அக்டோபாஸ் எப்போவேனா தன முடிவை மாத்திக்கிட்டுடோனியோட கூட்டு சேரலாம் “..இந்த டிஸ்கிய விட்டிருப்பது நான் இல்ல அந்த செய்தித்தாள் தான்…
ஆகையால இப்போ நம்ம தமிழ்நாட்டுல நாம்மாளுகளும்
கூடிய விரைவில் ஒரு அக்டோபாஸ்சயோ , முதலையோ , கையில் மாட்டும் அப்பாவி விலங்கு ஏதுவாக இருந்தாலும் ஜோசியம் கேட்டா ஆச்சரிய படுவதற்கில்லை..
துணுக்கு செய்தி: நானும் போயி ஏதான ஒரு அக்டபாஸ்
கிட்ட ஜோசியம் கேக்கலாம்னு இருக்கேன் “ நம்ம மக்கள் எப்போ இந்த மூட நம்பிக்கையில் இருந்து விடுபெருவார்கள்” என்றுதான்
ஹா ஹா ஹா…..
“ ஓணான் ஆபீசுக்கு போனா உனக்கென்ன??? கிளி கச்சேரிக்கு போகுதுன்னு சொல்லிட்டுப்போ..” ஹை புதிய தத்துவம் 2……
முதல் தத்துதவதுக்கு “ ரீல் விடும் ரீல்கள்" பதிவை படிக்கவும்...
மறக்காம உங்க கருத்துக்கள எழுதுங்கப்பா...வர்ட்டா..
28 comments:
அவ் எப்படிலாம் கிளம்பறாங்க.. புது புதுசா ?? நான் கூட ஒன்னு கேட்கனும்னு இருக்கேன்
வந்துதேன் உங்க பக்கத்துக்கு
நன்றி..அப்டியே வோட் போட்டு போங்க..நாம பாக்கலாம் மக்கள் எதை விரும்பாரங்கன்னு..
தலைப்பு ரொம்ப நாளா தலைக்குள்ள கர்ணம் போட்டுகிட்டுருந்தது:)
பால் கிட்டயே மல்லுக்கட்டலாமுன்னு இருந்தேன்.அதுக்குள்ள இவுங்களா!இந்தக்காவும் ஜெயிச்சுடுச்சுன்னா இனி மேல் அக்டோபஸ் ஆராய்ச்சின்னு ஆரம்பிக்கப் போறாங்க பாருங்க!
ஒரு சிறிய யோசனை. உங்கள் பதிவு பக்கத்தில் நிறைய gadgets இருக்கு. இது ஒரு சில சமயம், வருபவர்களுக்கு பிரச்சனை ஆகும். பக்கம் நிதானமாக வருதல் மேலும், ஒரு சிலர் அலுவலகத்தில் இருந்து இதை திறந்தால் , இந்த ரேடியோ பிரச்சனை வரும் . சாட்டும் கூட பிரச்சனை ஆகலாம். எனவே அது இருக்க வேண்டுமா என்று யோசியுங்கள்
@ராஜ நடராஜன்நன்றி...நடந்தால் ஆச்சர்ய பட ஒன்னுமில்லீங்க..மிக்க நன்றி..
@LK
உங்கள் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது..அகற்றிவிட்டேன்...நன்றி...
நன்றிங்க
எந்த ஓட்டு போடனும்? thamlish கானோமே!
எங்கிருந்துப்பா... இந்த மாதிரி நூசயெல்லாம் கலெக்ட் பண்ண்ரீங்க!!??. கலக்குங்க.
அப்புறம் , நம்ம ஊருலதான் , தெருவுக்கு நாலு, சோசியக்காரங்க இருக்காங்களே... அவங்க பொளப்புல மண்ணு விழுந்துராது...,
@அருண் பிரசாத்வலது பக்கத்துல போல் இருக்கே அங்கே..
@Jey
இங்கே செய்திதாளில் வந்தது கூகிள் ல தேடி செய்தியை உறுதி செஞ்ச பிறகு எழுதினேன்..
நம்ம ஊரு ஜோசியக் காரங்க மேல நீங்கவசுருக்கும் அன்பு புல்லரிசுபோச்சு..
நன்றி
ஹி ஹி ஹி சரி நம்ம Monkey களை Monkey ஜோசியமே தேர்ந்து எடுக்கட்டும்
ore naalla 2 post kalakunga
:)))) நீங்க எப்ப புத்தகம் போட போறீங்கன்னு ஆக்டோபஸ் கிட்ட கேட்டுருவோம்
அட நல்லாத்தான் இருக்கு.தொடர்ந்து எழுதுங்க.
தமிழ் செய்திகள்,விளையாட்டு,சினிமா,பொழுதுபோக்கு
http://bit.ly/bJHGXf
ஹாய் தோழி!
பேசாம நான் உங்கள்ட்ட ட்யூசன் வரப்போறேன்...
//ஜோசியம் கேக்கலாம்னு இருக்கேன் “ நம்ம மக்கள் எப்போ இந்த மூட நம்பிக்கையில் இருந்து விடுபெருவார்கள்” என்றுதான்//
This is nice.
My vote is for 'None of the above' (why no such option?)
@அருண் பிரசாத் ஆஹா ஒன்னு சொன்னாலும் நச்சுன்னு சொல்றிங்க..சூப்பர்
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) என்ன செய்யறது உங்க எல்லாரையும் போட்டு வதைப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி..ஹஹா
@☀நான் ஆதவன்☀ என் இந்த கொலை வெறி??? நன் பதிவு எழுதறதே மக்களுக்கு தாங்கல இதுல புத்தகம் போட்ட..எதோ 2012 ல உலகம் அழியும்னங்க அது இபோவே அழுஞ்சுடும்..நன்றி
@Senthu VJ வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@Anonymous நன்றி
@pinkyroseஆஹா எப்படி காதுல ரத்தம் வர அளவுக்கு மொக்கை போடம்னுன என்னமோ மறைமுகமா தக்குரமதிரி தோணுதே ஹா ஹா
@Madhavanநன்றி...போற்றுகனும் போஸ்ட் அனபுரம் தன தோணிச்சு சாரி..
நான் Poll-ல Monkey தான்
Vote பண்ணி இருக்கேன்..
( நாங்கல்லாம் கெளரவமானவங்க..
அஞ்சநேயர் பரம்பரை...
இப்படி எங்களை Election-க்கு
அதுவும் தமிழ்நாடு Election-க்கு
ஜோசியம் சொல்ல சொல்லி
கேவலப்படுத்தறீங்களேன்னு
Monkeys எல்லாம் சண்டைக்கு
வராம இருந்தா சரி... )
ஹ ஹ ஹ.. ஒட்டுப்பட்டைகளை இணைக்கவும்..
Post a Comment