நாம எல்லாரும் தான் தூங்கறோம் இதுல என்ன பெரிய விஷயம்னு கேட்கறிங்களா ?
சரிதான் , ஆனா இந்த பதவு நம்மளும் நம்மைச்சுற்றி மற்றவர்கள் போடும் குட்டி
தூக்கத்தை பற்றிதான்.
இந்த குட்டிதுக்கம்னாலே வகுப்பறைய அடுசுக்க எதுவுமே கிடையாது!
தினமும் காலையில அடிக்கற அலாரத்த அப்படியே அமுக்கி..அதன் இந்த snooze பண்ணி,
அம்மா வந்து தண்ணி கொட்டாத கொறையா எழுந்து கலம்பார்தேதான், அம்மா தன்
பாசத்த கொட்டி சாப்ட சொல்லி ஓடிவருவாங்க..( இல்லேனா யாரு இப்போ உட்டா ?
நாமளா பொய் கிட்சென் புகுந்து தின்னுவோம்ல! )
இப்படி வயிறு முட்ட முட்ட தின்னுட்டு கல்லுரி போனா ( அதுவும் நாம துங்கனும்னு
அசையா ராகம் பாடி வதியார் படம் நடத்தும் பொழுது ) தூக்கம் வரும் பாருங்க சும்மா சொக்கிண்டு வரும்.நாம என்ன தனுஷா என்ன?.. தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் போய்
ஒழுங்க கணக்கு போட? முழிசுகுட்டு இருக்கும் பொழுதே தலைல ஒன்னும் ஏறாது இதுல
தூக்கத்துல சுத்தம் !.அப்படியே மாட்டினா கூட, எதோ எடிசன் எதிர்வீட்டு ஆளு மாதிரி
தூங்கல சார் நீங்க சொன்னத யோசிச்சுக்கிட்டு இருந்தேன்னு கூலா புழுகிட்டு மீதி
தூக்கத்த தொடருவோம்..
இதுல சில நல்லவர்கள் முதலைமாதிரி கண்ணை திறந்துகொண்டே ( என்ன
மாதிரித்தான் ) தூங்குவார்கள்!! HOD வகுப்புன என்ன அட ப்ரின்சிபாலே வந்து பாடம்
நடத்தினா என்ன தூங்கும் தங்கங்கள் தூங்கிகொண்டேதான் இருக்கும்.
நான் படிச்சது வேற" visual communication " கேட்கவா வேணும் .இதுல பதி நேரம் சினிமா
படிப்புதான் ( விடிஞ்சுது !) ஓசில சினிமா பாக்க சொன்ன கசக்குமா? நல்ல புது படம்னா
எதோ பி சி ஸ்ரீராமுக்கே கேமரா புடிக்க சொல்லிதரவங்க மாதிரி அப்படி ஒரு மும்முரமா
பாப்போம்... .இதுவே பழைய '' Casablanca , Roman holiday'' போன்ற படம்னா முக்கால் வாசி
பசங்க தூங்கிபோய்ருபங்க..சினிமா சத்ததுல கொறட்டை சதம் கேட்கவா போகுது??
வகுப்பறைக்கு அடுத்து குட்டி தூக்கம் போட சிறந்த இடம் பேரூந்து! அவன் அவன்
ஒக்கார இடம் இல்லாமல் தள்ளாடி நின்றுகொண்டிருக்கும் பொழுது கிடைத்த இடத்தை
படுக்கையாக மாற்றிக்கொள்ளும் நல்லவர்கள் நாம் அனைவரும் பார்த்த பார்கின்ற
ஒன்றே !! கும்மிடிபூண்டி வந்த எழுப்புங்கன்னு சொல்லிட்டு துக்கத்துல கும்மியடிக்க
போய்டுவாங்க..ஐயோ நம்மளையும் நம்பி ஒருத்தன் துங்கரநேன்னு நாமளும் தூங்காம
தேவுடு காத்துகிட்டு இருப்போம்..கும்மிடிபூண்டி வந்ததும் நம்மால எழுப்பி வழியனுப்பி
வைப்போம்..அடடே நாம அடுத்த ஸ்டாப் ல தானே எறங்கணும்!! நாம எப்போ தூங்கறது?
இப்படி போகுது பேரூந்து தூக்கம்.இது இரயில் பயணங்களுக்கும் பொருந்தும்,
Source : here
அடுத்து வருவது என்னக்கு பிடித்த ஒன்று நம் வீட்டு ரங்கமணிகள் போடும்
குட்டித் தூக்கம்!!.காலைலேந்து அலுவலகத்துல மண்டைகாஞ்சு வேலை செஞ்சுட்டு
வீட்டுக்கு வந்தா..நாம அதான் தங்கமணிகள் விடுவோமா ? காலைல ஆரம்பிச்சு இந்த
நிமிடம் வரை நடந்த விஷயத்த , எதோ நாளைக்கி விடியவே விடியதுன்றமாதிரி தட
தடவென டின்னர் பரிமாறிக்கொண்டே கொட்டிதள்ளிடுவோம்..கொஞ்சநேரம் மண்டை
ஆட்டிக்கொண்டே சாப்பிடும் ரங்கமணிகள் சிறிது நேரம் கழித்து பார்த்தால்...கொறட்டை
இல்லாமலே !!! தலையை ஆட்டிக்கொண்டே தூங்கிகொண்டிருப்பர்கள் !
அதென்ன மாயமோ நாம் பேசுவதை நிறுத்திவிட்டால் எழுந்து சாப்பிட தொடங்கி விடுவார்கள்..நாம பேசறதென்ன தாலாட்டு மாதிரியா இருக்கு?(இருக்கோ என்னமோ !)
அழகான குட்டித் தூக்கமும் உண்டு, நம்ம வீட்டு வாண்டுகள் நாள் முழுவதும் ஆடிவிட்டு
டிவி பார்த்துக்கொண்டே சோபாவில் டிங் டிங் ன்னு தலை அடிகொண்டு இருக்க அழகாய்
குட்டி தூக்கம் போடுவார்கள்.
Source: here
தூக்கங்களும் சுவாரசியங்களும் தொடரும் !!
19 comments:
நம்ம இடத்திலையும் இதான் நடக்கிறது...
நீங்க இன்னும் பதிவுலகை சரியாக கற்கவில்லை
ரங்கமணிகள் = அப்பாவிகள்= புருஷன்
தங்கமணிகள் = மனஈ
உங்க பதிவுல ஒரு சில இடங்களில் தவறாக இருக்கிறது. அதை சரி செய்யவும்
Its nice. Please check spelling mistake. Please
nice one.
//அழகான குட்டித் தூக்கமும் உண்டு, நம்ம வீட்டு வாண்டுகள் நாள் முழுவதும் ஆடிவிட்டு
டிவி பார்த்துக்கொண்டே சோபாவில் டிங் டிங் ன்னு தலை அடிகொண்டு இருக்க அழகாய்
குட்டி தூக்கம் போடுவார்கள்.///
சரினு எடுத்து பெட்ல படுகவைக்கலாம்னா, முக்ஷிச்சி..முடியாதுனு சொல்லிட்டு மருபடியும் சேர்ல/சோபால உங்காந்துட்டுதான் தூங்குவாங்க...
எங்கவீட்லயும் இந்த கூத்துதா.
கடைசி படம் cute.
( எழுதுரதுல என்னை மாதிரி நீங்களும் L-போர்டுபோல, நெறய ஸ்பெல்லிங் மிஸ்டேக்)
Nice .... few spelling mistakes. Aana athellam paththi kavalai padaatheenga.... Keep rocking ... :-)
இண்ட்ரஸ்டிங்..
ஹாய் காயத்ரி!
தூக்கம் ... எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப பிடிக்கும் தோழி
குட்டி தூக்கம்லாம் எனக்கு திருப்தி தரவே மாட்டேங்குது
நல்லா தூங்கணும் ...
ஆனால் பொறுப்புகள் கூட கூட தூக்கம் குறைந்து விட்டது...!
நெறைய்ய எழுதுங்க ..
தூக்கம் தூக்கமா வருது.. ஒரு தூக்கம் போட்டுட்டு வந்து படிக்கறேன் இந்த பதிவ..
-- என்னத்த சொல்ல.. நேத்து ராத்திரி உலகக் கோப்பை கால்பந்து இறுதியாட்டாம் பாத்த விளைவு..
உங்க பதிவ படிக்க ஆரபிச்ச உடனே தூங்குனவந்தான் , கரக்ட்டா முடிக்கு போது முழிச்சுகிட்டேன் , ஆமா பதிவுல என்னா போற்றுக்கிங்க ??? (தூங்கிட்டம்ல )
நல்ல பதிவு. 3 நாள்ல continuous ஆ 3 பதிவு, கலக்குங்க.
ஆபிஸ்ல தூங்குற சுகமே தனிங்க
@ guru , kausalya , cable sankar,pinky rose - Thanks a lot
@ lk - sari seydhuvitten....nandri
@Ramesh . jey , karthick -
nanum indha spelling mistakeku ennanamo panren onum sarivarala..
@ madhavan , manguni amaichar - aaha thukatha pathi ezhudhina thugiduvengannu theriama poche...
@ arun prasad - thank you..nan office lam porathu illaya so itha pathi ezhudhamudiama pochu..
தூங்கறதே பத்தி ஆராய்ச்சியே பண்ணியிரிக்கே காயத்ரி ...நல்லா இருக்கு அதும் இந்த வரிகள் சூப்பர்
" அதென்ன மாயமோ நாம் பேசுவதை நிறுத்திவிட்டால் எழுந்து சாப்பிட தொடங்கி விடுவார்கள்..நாம பேசறதென்ன தாலாட்டு மாதிரியா இருக்கு?(இருக்கோ என்னமோ !)"
@ sandhya mami - he he nadakartha than ezhudinen..aaha potukuduthudathenga..thanks
எப்படிங்க இப்படில்லாம்... தூங்கிட்டே யோசிபீங்களோ... ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... ஓ... visual communication ஆ? சூப்பர்... ஜாலி தான்... சினிமா பாக்கறது தான் காலேஜ்ஆ... ஹும்... நானும் அதே படிச்சு இருக்கலாம்...
//நாம பேசறதென்ன தாலாட்டு மாதிரியா இருக்கு//
வீட்டுக்கு வீடு வாசப்படி காயத்ரி.... என்ன பண்றது இவங்கள? ஹும்....
@ அப்பாவி தங்கமணி : நன்றி தோழி.visual communication 3 ஆவது ஆன்டு மட்டும் சினிமா படிப்பு உன்டு.
அவர்கள் பேசும் பொழுது நாம தூங்கிடலாமா? என்ன சொல்ரேள்.
அலுவலகத்தில் இந்த பதி படிக்கும் போதே தூக்கம் வந்தது.தூக்க கலகத்தில் இருக்கும் போது பதிவை போடாதிங்க.அதனால் பிழைகள் வருகிறது.(அட நம்மள மாதிரி தப்பு தப்பா எழுத ஆள் இருக்கா...)
Post a Comment