மக்களே!!! பொழுதே போகலைன்னு டிவி பொட்டிய போட்டேன்
( கிழ போடலே ஆண் செஞ்சேன் ) சன் டிவில நம்ம எல் கே
என்னடா விஷயமுன்னு பாத்தா....மழலையர் வாழ்த்து!!
அடக்கடவுளே..அவருக்கு இன்னிக்கி பிறந்த நாளாமே!!
பாருங்க....
தேடலில் கூகிள் ! ,
கவிதையில் ஷேக்ஸ்பியர் !,
மொக்கையில் வடிவேலு ! ,
நட்பில் கர்ணன் !
பாசக்காரா அண்ணன் !
அஞ்சா நெஞ்சன் !
சொல்லின் செம்மல் !
பிரச்சார பீரங்கி !
பேஸ்புக் நாயகன் !
நம்ம எல் கே எனப்படும் கார்த்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை
கொண்டாடுகிறார்,,அவரை அனைவரும் வாழ்த்தி , அவர் நீண்ட நாள் இன்புற்று வாழ இறைவனை வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்..
HAPPY BIRTHDAY BROTHER
இப்படிக்கு பாசக்கார தங்கை ,

27 comments:
இங்கயும் Many More Happy Returns Of the Day LK
//பாசக்கார தங்கை//
பாசக்கார தங்கையா? இல்லை, நீங்க அவரை கலாய்ச்சி பதிவு போடுற தங்கை
தங்கைன்னா அப்புடித்தானே இருக்கணும்.
இது உண்மையா????? உண்மையாக இருந்தால் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ஆமா உண்மையை தவிர ஏதும் இல்லை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அண்ணாவுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..
Nandri @ Sounder & @ ganesh
வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி :)
காயத்ரி you made my day :)
@ lk : am honored..yen ivlo peria vaarthai
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Mr.Karthi.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஐ ஒரு எழுத்து பிழை கூட இல்லை. சூப்பர்.
//( கிழ போடலே ஆண் செஞ்சேன் ) //
யாரும் ஒங்களை கலாய்க்க கூடாதுன்னு.. இப்படியா ?
டி. வி. யை 'ஆண்' செஞ்சீங்களா..?
டி. வி. யை 'பெண்' செய்ய முடியுமா ?
--- சான்ஸ் கெடச்சா. விடுவேமா?
(-- அட எல்லாத்துலேயும் கேள்விக்குறியா ?)
மத்தபடி.. எல்.கே க்கு 'பிறந்த நாள் வாழ்த்துக்கள்'..
(பர்த்டே பேபிய கலாய்க்க கூடாது.... விட்டுடுவோம்.. அப்புறம் பாத்துக்கலாம்..)
many many happy returns of the day kaarthi..may all your dream come true..
u r friend ..sandhya
@LK
//வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி :)//
நன்றி கூறிய L.K. அவர்களுக்கு நன்றி!! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
Once again Happy Birthday Karthi... (enakkum vaaltha vayathillai you see...ha ha ha)
(super kavithai gayathri...adhilum பேஸ்புக் நாயகன் super... ha ha ha)
சுவீட் எனக்கு தராம யாருக்கும் வாழ்த்து சொல்ல மாட்டேன் ..போனாப்போகுது உங்களுக்காக என்னுடைய கொள்கைய இன்னைக்கு மட்டும் லீவு விட்டுக்கிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சுவீட் எனக்கு தராம யாருக்கும் வாழ்த்து சொல்ல மாட்டேன் ..போனாப்போகுது உங்களுக்காக என்னுடைய கொள்கைய இன்னைக்கு மட்டும் லீவு விட்டுக்கிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பாத்தீங்களா ஒன்னு போட்டா ரெண்டு வருது கமெண்ட்..ஹா..ஹா..
many more happy returns of the day
வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திக் :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திக்
பதினாறு செல்வங்க்க்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
எல்.கே. விற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ananivarukkum nandri., spl thanks to sandhya
@LK
Belated Wishes to LK..
Enjoy the core..
Selva... :D
Post a Comment