" டேய் ! நான் தான் அப்போவே சொன்னேன்ல? இதெல்லாம் சரிவராதுன்னு..கேட்டாத்தானே? போன மாசமே இன்டர்நெட்ல புக் பண்ணலாம்ன்னு சொன்னேன். பாரு அங்க கூட்டத்த.." என்று ஹரி முறைக்க..
ஆனது ஆகிடுச்சு இப்போ ஏன் மண்டையை உடைச்சுக்கனும் என்று சொல்வது போல் ஒரு லுக் விட்டான் கௌத்தம் ..அதற்கு ஜாய் " சரி இருங்க நான் போய் டிக்கெட் கிடைக்குதான்னு பாக்கிறேன்.."அமைதி இழந்தவனாய் ஹரி "ஹேய் ப்ளாக்ல இருநூறு கேட்டாலும் பரவால்லடா எப்படியாவது மூணு டிக்கெட் தேத்திடு..அந்த ஏரியா பசங்க பாக்குறதுக்கு முன்னால நாம பாத்தாகனும் சொல்லிட்டேன் ஆமா .."
"நம்ம திருவண்ணாமலை போனோம்ல அங்கே கிரிவலத்துக்கு கூட இப்படி ஒரு கும்ப்ல பாக்கலடா...தலைவர் படம் ஆரம்பமே சூப்பரா இருக்குடா..."
" அங்கே பாரு! நம்ம ஜாய் யாரையோ புடிச்சுட்டான் போல இருக்கு... " கௌத்தம் கண்கள் வெறித்து ஆச்சர்யத்துடன் கத்தினான்.
எகிறி எகிறி குதித்துக்கொண்டு ஜாய் "ஹேய் கிடைச்சிருச்சுடா மாப்ளே...ஒரு டிக்கெட்டுக்கு முன்னூறு கேட்டான் .....இருநூத்தம்பதுக்கு முடிச்சுட்டேண்டா"
இனி அந்த பசங்க நமக்கு முன்னாடி சீன போட்டு நம்மள கடுப்படிக்க முடியாதே...என்று படு குஷியாய் குதித்தான்.
சரிவாடா போய் பாக்காலம் இன்னும் அஞ்சு நிமிஷத்துல தொடங்கிரும்...ஹரி எச்சரிக்க மூவரும் அந்த கும்பலில் நசுங்கி நார் நாராய் ஒரு வழியாய் திரையரங்கின் உள்ளே நுழைந்தார்கள்.
கையில் ஆரத்தி , கற்பூரம் என்று மக்கள் தயாராக இருந்தார்கள்.
படத்தின் பெயர் வந்ததுதான் தாமதம்...விசில் பறக்க..ரசிகர்கள் கத்த...ஒருப்பக்ம் ஸ்க்ரீன் கிட்ட பூமழை பொழிய.அப்படி ஒரு கூச்சலை மூவரில் யாருமே எதிர்பார்க்க வில்லை..
முடிவுவரை ஒரு வசனமோ இசையோ காதில் விழவே இல்லை !!
ஒருவழியா எல்லாம் முடிந்து வெல்ல வந்ததும்..அப்பாடா சூப்பர் டா கண்டிப்பா..அடுத்த வருஷம் தலைவர் படம்வரும்வரை இது ஓடப்போகுது பாரேன் என்று பேசிக்கொண்டே வீடிருக்கும் வீதி சென்றடைந்தார்கள்.
"ஹேய் புடிங்கடா அவன..இன்னிக்கி அவங்கள விடறதாஇல்லை...போய் ஸ்கூல் பீஸ் கட்டிட்டு வாங்கடான்னா...தியேட்டர்க்கா போறீங்க...உங்கள.." என்று ஹரி அம்மா அடிக்க வர...
அதுக்குள்ள ஜானியின் அம்மாவோ " இதுக்குத்தான்..அம்மா அம்மா இன்னிக்கி கடைசி நாள் மா பீஸ் கட்டலன்னா பரீட்சை எழுத விடமாட்டாங்கம்மான்னு நடிச்சு காச புடிங்கிக்கிட்டு போனியா....போடா அப்படியே போயிடு வீட்டுக்கு வந்தே கொன்னுடுவேன் ஆமா...! "
" ஏண்டா கழிஷடை ! ஒரு நாளாவது நேரத்துக்கு ஸ்கூலுக்கு போயிருக்கியா??
ஒரு ஸ்லோகம் சொல்லிருக்கியா..இல்லை ஒரு பரிஷையிலாவது பெயில் ஆகாம இருந்துருக்கியா...அந்த பாழாப்போன சினிமாக்கு மட்டும் மோதல் நாள் மோதல் ஷோ போகனுமா??? பிரம்மஹத்தி!! இரு உங்கப்பாவரட்டும் " என்று கோவமாக கௌத்தம்அம்மா கதவை சாத்திக்கொண்டு போனார்.அதுக்குள்ள ஜானியின் அம்மாவோ " இதுக்குத்தான்..அம்மா அம்மா இன்னிக்கி கடைசி நாள் மா பீஸ் கட்டலன்னா பரீட்சை எழுத விடமாட்டாங்கம்மான்னு நடிச்சு காச புடிங்கிக்கிட்டு போனியா....போடா அப்படியே போயிடு வீட்டுக்கு வந்தே கொன்னுடுவேன் ஆமா...! "
" ஏண்டா கழிஷடை ! ஒரு நாளாவது நேரத்துக்கு ஸ்கூலுக்கு போயிருக்கியா??
அன்றிரவு எல்லார்வீட்லயும் ஒரே தீபாவளிதான்!!
காலையில் பள்ளியில்...மூவரும் பெருமையாய் நேற்று பார்த்த சினிமா டிக்கெட்டை அனைவரிடமும் காட்டி சீன் போட்டனர்...அங்கிருந்து ஒரு குரல்
" அட முட்டாள்களா..இத நாங்க இன்னைக்கி ஓசிலையே டிவி ல
பாக்கபோறோமே..இதுக்க ஆளுக்கு இருநூத்தம்பாது ரூவா கொடுத்தீங்க...ஐயோ ஐயோ "
" ஆமாண்டா இன்னைக்கி டிவி ல டிரெய்லர் வெளியிட்டாங்கடா..அத போய் தியேட்டர்லதான் பாக்கனுமா லூசுபசங்களா " என்று மற்றொரு குரல்.முதல் முறையாக மூவரும் அவர் அவர் புத்தகத்தின் பின்னால் ஒழிந்தார்கள்!!
டிஸ்கி : இது சத்தியமா நம்ம எந்திரன் டிரெய்லர் பாக்க டிக்கெட் வாங்கி திரையரங்குக்கு போன அந்த மூணு பேர் பத்தினது அல்ல !
துணுக்கு : எந்திரன் டிரெய்லர் டிக்கெட் வெறும் எழுபது தானாம்...அப்போ சினிமா?????
துணுக்கு : எந்திரன் டிரெய்லர் டிக்கெட் வெறும் எழுபது தானாம்...அப்போ சினிமா?????
"கண்ணா இது வெறும் டிரெய்லர் தான் ....மெயின் பிக்சர் இனிமே தான்.பாத்தா அசந்திருவே !! "
.
72 comments:
Freeya kaattavendiya trailerku kooda ippo 250 kudukka vendiyatha irukku. Nalla velai intha 3 perum konjam latea pogala, illana trailer mudinji poi irukkum :D
//"கண்ணா இது வெறும் டிரெய்லர் தான் ....மெயின் பிக்சர் இனிமே தான்.பாத்தா அசந்திருவே !! " //
எனக்குத் தெரிந்து, நான் வெறும் 45 பைசாவுல சினிமா பாத்த காலம் எங்க? வெறும் டிரைலருக்கு Rs70தா ?
நாடு வெளங்கிடும்..
@Rajashaj ROFL..எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க?? ரைட் தான்
@Madhavan ஹா ஹா ஆல் டைம்
ROFL ?
@Madhavan Rolling on the floor laughing
ட்ரெயிலருக்கும் டிக்கெட்டா... பொழைக்கத்தெரிஞ்சவங்கதான் :-)))
டெம்ப்ளேட் ஜூப்பரேய்!!! :-))
@அமைதிச்சாரல் trailorukku ippadi...
thanks a lot
//ROFL is an internet accronmym for Rolling On Floor Laughing//
ஆண்டவா.. எதைத்தான் சுருக்குறதுன்னு வெவஸ்தையே இல்லையா ?
உடன பதிலா? நீங்க ஆன்-லையணுல தான் இருக்குறீங்களா?
@Madhavan amaa post potutu commentsukku reply poda
நாடு ரொமப் விளங்கிடும்...
" அட முட்டாள்களா..இத நாங்க இன்னைக்கி ஓசிலையே டிவி ல
பாக்கபோறோமே..இதுக்க ஆளுக்கு இருநூத்தம்பாது ரூவா கொடுத்தீங்க...ஐயோ ஐயோ "
-Nice and different padhivu. Carryon!!
@Mrs.Menagasathia amaa athukkaana ellaa ariguriyum vandhuruchu
@Anonymous thanks a lot for you compliments
சிரிப்பா இருக்குதுங்க காயத்திர்! சரி இது உண்மையா இல்ல உங்க கற்பனையா சொல்லுங்க? உண்மைன்னா என்னுடைய வருத்துங்கள்!!!
@என்னது நானு யாரா? sathyamaa ticket 70 rs thaan..story matum punaivu..but tickets were sold for 70
ha ha ha super... auto, sumo, van, flight, killer robo ellam varum wait...ha ha ha
@அப்பாவி தங்கமணி ithu peria idam so helicopter , plane kappal laam kooda varalaam
ஓவர் பில்டப் பண்ணிய எந்தப்படமும் ஓடியதில்லை.பார்ப்போம்,இதையும்
சன் தந்திரத்தில் இவர்களைப்போல பலர் ... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
அடப்பாவிங்களா! உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாகன்னு இந்த தீபாவளிக்கே முழுப்படமும் போடப்போறானுங்க அப்ப பார்த்துக்கலாம் :)
:)))) டிரைலருக்கே இவ்ளோ பந்தாவா? :)
//அடப்பாவிங்களா! உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாகன்னு இந்த தீபாவளிக்கே முழுப்படமும் போடப்போறானுங்க அப்ப பார்த்துக்கலாம் :)//
sooppar commentu , maappu..
ennkku 25th place thaan kidaichathu
//டிஸ்கி : இது சத்தியமா நம்ம எந்திரன் டிரெய்லர் பாக்க டிக்கெட் வாங்கி திரையரங்குக்கு போன அந்த மூணு பேர் பத்தினது அல்ல !//
இத சொல்லாமலே இருந்திருக்கலாம்..
வாவ்... புது டெம்ப்ளேட் சூப்பர் பா.. கலக்கலா இருக்கு.. :-))
அப்படி எந்த படத்துக்கு தான் அவங்க ட்ரைலர் பாத்தாங்க...??
கடைசி, வர சொல்லவே இல்ல போங்கோ... :-)))
ந ல் ல கற்பனை. அ ரு மை..... (அப்பா ஒரு லைன் கமெண்ட் போட்டாச்சி)
ஹா ஹா ஹா அருமையோ அருமை , பொறுமையோ பொறுமை
உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com/
- கலக்கல் கலந்தசாமி
@சி.பி.செந்தில்குமார் haahaa
@மதுரை சரவணன் ஆனா அவங்க பண்ற பில்ட் அப் ல படங்கள் மேல வெறுப்புதான் வருகிறது
@kavisiva அப்புடி போடுங்க தோழி..பொறுமையா இருந்தா பொங்கலுக்கு பாக்கலாம்
@☀நான் ஆதவன்☀ ஆள் டைம் என்ன செய்ய
@அன்பரசன் சொன்னாத்தானே புரியும்
@Ananthi நன்றி பா.எந்திரன் டிரெய்லர் பா கடசில சொல்லிருகேனே டிஸ்கி ல
@vinu ஒஹ் வாவ் வாழ்த்துக்கள் சில்வர் கம்மேன்ட்டு
@TERROR-PANDIYAN(VAS) ஏன் ஏன் மேல இந்த கொலை வெறி
@கலக்கல் கலந்தசாமி நல்ல வேளை எருமைன்னு சொல்லாம விட்டேங்க..
enga thalaivar padathai pathi ethum thappa comments vantha ammam choluiputom...enga terror annan avargal thalaimaiyila ungal blog purakkanaikka padum enpathai kadum kovathodau therivithu kolkirom...
nalla padivu vaalthukkal.
//" அட முட்டாள்களா..இத நாங்க இன்னைக்கி ஓசிலையே டிவி ல
பாக்கபோறோமே..இதுக்க ஆளுக்கு இருநூத்தம்பாது ரூவா கொடுத்தீங்க...ஐயோ ஐயோ "
//
அட அறிவாளி அண்ணே.... நீங்க சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு பக்கத்துலயே நீங்க உக்காந்துக்குங்க... உங்களுக்கு பின்னாடி வர்ர சந்ததிகள் உங்கள பாத்து படிச்சி தெரிஞ்சிகட்டும்... போற போக்குல " அட முட்டாள்களே எந்திரன் படத்த தான் இன்னும் நாலு வருஷம் கழிச்சி டிவில போடுவாய்ங்களே அதுக்குள்ள எதுக்கு தியேட்டர்ல பாக்குறீங்கனு சொல்லுவீங்க போலருக்கு.... அண்ணே வீட்டுல உக்காந்து பாக்க இது என்ன சுறா டிரெயில்ரா...தலைவரு படம் டிரெயிலர்ணே... அவரோட fans ku தான் அதோட அருமை புரியும்...
நல்ல கற்பனை கதை...
எந்திரன் படத்துக்கு இங்கே 50 டாலர் சொல்றாங்க... போய் பாக்கனுமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.... எப்படியும் அடுத்த மூணு நாள்ல டி வி டி வந்திடும்....
Post has come up in a nice way!!
எங்க தலைவ்ர் படத்தை அவமான படுத்திய காயத்திரியை கண்டித்து ..............
நான் போய் டீ சாப்புட்டு வரேன்....
@vinu ஒஹ் வாவ் வாழ்த்துக்கள் சில்வர் கம்மேன்ட்டு
ooooo அதை இப்புடியும் சொல்லிக்கலாமா [thanks ba இதை நியாபகத்துல வச்சுக்கறேன் ]
தலைவர் படத்த இப்படி கிண்டல் பண்றதுக்காக, உனக்கு எந்திரன் ஒரிஜினல் சிடி கிடைக்காம போகட்டும்
விரைவில்:
எந்திரன் டிக்கெட் வெளியீட்டு விழா..
எந்திரன் போஸ்டர் வெளியீட்டு விழா
எந்திரன் 50-வது நாள் போஸ்டர் வெளியீட்டு விழா
எந்திரன் தியேட்டர் சைக்கிள் டோக்கேன் வெளியீட்டு விழா
எந்திரன் படம் முடிந்த திருஷ்டி பூசணிக்காய் உடைக்கும் விழா..
இப்போவே கண்ணக்கட்டுதே !!
:))
சூப்பர் ..trailer க்கு இப்பிடியா அப்போ சினிமா ரிலீஸ் ஆனா ???
இது கற்பனையோ புனைவோ.சுவாரஸ்யமாக இருக்கு.
ஹாஹாஹா.. கொடுமை தாங்க.
டிரைலருக்கே இப்படினா.. படம் ரிலீசுக்கு என்ன பண்ணுவாங்களோ?
படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது காயத்ரி :)
@siva
என்ன இது சின்ன புள்ள தனமா!! ஹா ஹா
@முத்துசிவா எல்லாரும் நல்லா உஷாராத்தான் இருக்கீங்க
@வெறும்பய நன்றி..ஆஹா ஐம்பது டாலரா
@sukanya நன்றி
@அருண் பிரசாத் ஆஹா அண்ணா அப்படியே எனக்கு ஒரு பூஸ்ட் சொல்லிடுங்க
@LK
நான் தலைவரை கிண்டல் பன்னால..தலைவர வச்சு சீன போன்ற நம்ம சன் அடிக்கும் கூத்த பத்தி சொன்னேன்
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சுப்பர்
நீங்க சொல்வதெல்லாம் நடந்தாலும் நடக்கலாம்
@Balaji saravana :-)
@sandhya கடவுளுக்குத்தான் தெரியும்
@ஸாதிகா கதை கற்பனை...விஷயம் உண்மை
@விக்னேஷ்வரி நன்றி
@ஜிஜி
பொறுத்திருந்து பார்ப்போம்
@priya.r மிக்க நன்றி
ஆஹா....
பதிவின் ஆரம்பத்திலேயே லைட்டா ஒரு டவுட் வந்தது..
அதைப்பற்றி எழுதி இருக்காங்களோ இவங்கன்னு...
கடைசியில பார்த்தா, அதே தான்...
எந்திரன் பற்றிய ஒரு வித்தியாசமான பதிவு...
நல்லா இருந்தது....
படம் வந்ததும் மறக்காமல் பாருங்கள்.. பட்டையை கிளப்பும் என்று டிரெய்லர் சொல்கிறது...
சகோ என் பிளாக் வந்து உங்க கமெண்ட்க்கு ரிப்ளை பாருங்க....
http://terror-pandian.blogspot.com/2010/09/blog-post_15.html
(Comment no 126 : ஹலோ 911 ஆம்புலன்ஸ் சர்விஸா? .....)
ஐயோ...ஐயோ
சுவாரஸ்யமாக இருந்தது...
-
DREAMER
@R.Gopi : ஆஹா அவ்ளோ ஈசியா கெஸ் பண்ண கூடிய அளவுக்க இருந்துது?
@ டெர்ரர் : பார்த்தேன்..பதில் எழுதிருக்கேன்
@ திவ்யாவின் பேனா : ஹாஹாஹா
@ ட்ரீமர் : மிக்க நன்றி
இப்போதான் முதல் முறை உங்க வலைபதிவுக்கு வரேன். நல்லா எழுதுறீங்க..வாழ்த்துக்கள்.
BY Vijays to view my blog
Post a Comment