எங்கே போனாலும் தீராதது நம்ம தங்க்ஸ் ரங்கஸ் காமெடி மட்டும் மாறவே மாறாது!!
சில விஷயங்கள் பெண்களால் மட்டுமே செய்ய முடியும்...சில விஷயங்கள் ஆண்களால்
மட்டுமே செய்ய முடியும்..
லேடீஸ் ஒன்லி :
1 ) ஷாப்பிங் செய்ய பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும்..தேவை என்ற ஒன்று
முக்கியமே அல்ல..( தள்ளுபடி விற்பனை என்ற பலகயய்விட முக்கியமா உங்க
தேவை கோவை எல்லாம் ?? )
2 ) பெண்களுக்கு அழுவது மிகவும் பித்த ஒன்று , பக்கத்தில் யாரேனும் அழுவதை
கேட்க்க இருந்தால் மட்டும் ! ( தனியா அழுதா அழுகைக்கு என்ன மரியாதை ?? )
3 ) கண்ணா பின்னான்னு கேள்வி கேப்போம்! அதுவும் ரங்கஸ் பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் படியான கேள்விகளாய் பார்த்து ! ( அப்போ தானே எதோ தப்பு
செய்ததுபோல் ஒரு என்னத்தை தாங்க்ஸ் மனசுக்குள்ள உருவாக்க முடியும் )
4 ) கரப்பான் , பல்லி , எட்டுக்காலி என்று எது வந்தாலும் வீர தீர பராக்க்கிரம மனது
உடைய பெண்ணா இருந்தாலும்...பூச்சி அடிக்க அல்லது ஓட்ட ஆண் தான் வேணும் ( அப்போதானே ஐயோ அம்மா பூச்சி என்று துள்ளி குதித்து சீன் போட முடியும் ! )
5 ) எங்கே போனாலும் குறைந்தது ஒரு மூணு பெண்களாவது கூடித்தான் போவார்கள்..தனியே போவதென்பது பெண்களால் முடியாத ஒன்று ( கும்ப்ள போனாத்தானே கூடி நின்னு அரட்டை அடிக்க முடியும் !! )
6 ) நாலு நாள் விடுமுரைன்னா என்ன ஒரு வாரம் விடுமுரைன்னா என்ன ? குறைந்தது ஒரு இருபது இருபத்தி ஐந்து துநிகலாவது வேணும் அப்பொழுதுதான் தினமும் இருக்கும் மூடுக்கு ஏற்றாற்போல் உடை அணிய முடியும் ! ( எப்புடி )
7 ) அலங்காரம் - கண்டிப்பாக தேவை - ஷாப்பிங் செல்ல , தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற , குப்பைகொட்ட , சீரியல் பாக்க , ........
8) குளியல் அறையில் கண்டிப்பாக மூன்று ஷாம்பூ நான்கு கண்டிஷனர் , ஐந்து சோப்பு
என்று இருக்கும்,,இதனால் எப்பொழுதும் குளியலறை சென்ட்டு கடைப்போல் இருக்கும்
( ஆயிரத்தெட்டு வாசனைகளில் எது எவை என்று பிரித்து பார்க்கவா முடியும் )
9 ) பெண்களுக்கு சீரியாகள் திரைப்படங்கள் எல்லாம் மிக மிக பிடிக்கும், தான் வாழ்கையை அந்த சீரியலில் வரும் பெண்ணோடு ஒப்பிட்டு தன்னை திடபடுத்தி கொள்ள ( எல்லாம் --- நான் தனி ஆள் இல்ல - என்ற மனநிலைக்கு தன்னை பக்குவ படுத்திக்கொள்ளத்தான் ! )
10 ) பெண்கள் அனைவருக்கும் குறைந்தது ஐந்து கிலோ வாவது இடை கோரக்க வேண்டும் என்ற என்ன கண்டிப்பாக இருக்கு.. ( தமன்னா மாதிரி ஒல்லியா இருந்தாலும் மனசுக்குள்ள தன்னை பிந்துகோஷ் போலவே கற்பனை செய்துகொண்டு நோன்துபோவார்கள் )
சரி சரி தோழிகளே அடிக்க கல்லேடுக்காதீங்க ! ...அதே மாதிரி சகோதரர்களே ரொம்ப சந்தோஷம் வேண்டாம்...
ஜென்ஸ் ஒன்லி :
1 ) ஷப்பிங்கா...அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள்..அதனால்தான் இபோழுதெல்லாம்..கடைகளில் ஆண்களின் பிரிவு மாடியில் அதுவும் சின்னதாக
கட்டபட்டிருக்கும் ! நாளுமாடி கட்டினாலும் நாலுநிமிஷம் போதுமே ஒரு சட்டை வாங்க
துணி அழகுக்கு அல்ல தேவைக்கு எட்ன்பாது இவர்களின் வாதம் ( உனுக்கு மட்டும் பாது பாது வாங்குறியே எனக்கு ஒரே மாதிரி சட்டை தானா ? என்று அலறுவார்கள். .அனைத்தையும் வாங்கியது அவர்கள் தான் என்று மறந்து ! )
2 ) இவர்கள் மிகவும் சென்சிடிவ் ஆனவர்கள்!! ' வத்தி குச்சிய கொளுத்தி அது ஒருங்கா எரியலன்னாலும்..தீப்பெட்டி கம்பெனிக்கே சீல் வைக்கும் அளவிற்கு கோவம் வரும் !
3) செண்டிமெண்ட் சுண்டைக்காய் எலாம் இவர்களுக்கு இல்லை அனால் கிரிக்கெட்டில்
சச்சின் தோற்றுபோனால் ஆஹா நேத்து அந்த சட்டை போட்டுருந்தேன் அப்போ சதம் அடித்தான் இப்போ இந்த மஞ்ச சட்டைக்கும் சச்சினுக்கும் சரி இல்லையே என்று..மேட்ச் முடியும் வரை ஒரே சட்டையில் கிரிகெட் பார்க்க அமருவார்கள்
4 ) கரப்பான் , பல்லி , சீரியல் , ஷாப்பிங் , மாமியார் , பாஸ் என்று பல அலர்ஜிகள் இவர்களுக்கு உண்டு..ஆனா பாருங்க எதையும் வெளியில் காட்டிக்காம சிங்கமாட்டும்
கம்ப்ஹீரம நிப்பாங்க !
5 ) ஒரு வாரம் அல்லது பத்துநாள் விடுமுறை என்றால் கூட நாலு ஷர்ட் ரெண்டு பேன்ட் மட்டுமே எடுத்து செல்வார்கள் அதிலும் ரெண்டு சட்டை ஒரு பேன்ட் தொடாமல் அப்படியே வரும் !
6 ) கண்டிப்பா ஒரு அஞ்சு நிமிஷத்துல உனக்கு போன் பண்றேன் மா ! என்று கூறி செல்வார்கள்..ஆனா வீடு வந்து சேரும் வரை போன் வராது...அவங்க மறக்கலாம் இல்ல! , உங்க தொலைபேசி என்னை தொலைக்கவும் இல்லை ! தோனல சோ கூபட்ல அவ்ளோதான் !
7 ) அலங்காரம் தேவை இல்லை..." ஐயோ !! அவனும் என்னைமாதிரியே கருப்பு கோட் சூட் போட்டுருக்கானே ! " என்று ஒரு ஆணாவது அலறி நீங்கள் பார்திருபீர்களா ???
8 ) சோப்பு ?? ஷாம்பூ ?? இருந்துச்சா என்ன..நான் கவனிக்கலைம்மா...என்று கூறிக்கொண்டே செல்வார்கள் குளித்து முடித்து விட்டு...( நாங்கலாம் நேச்சுரலா இருக்கோம் ! )
9) வழியை தொலைத்து நாலு கிலோ மீட்டர் எச்ட்ரா போனாலும் பரவல்ல..வழிய கேக்கவோ , மேப்ப பார்க்கவோ மாட்டார்கள்..முட்டாளுக்கு ஒரே வழி , அறிவாளிக்கு ஆயிரம் வழி ! எப்புடி ?? என்பார்கள்
10 ) பெண்களை விட ஆண்களுக்கே குழந்தை குனி அதிகம்...மனைவி குழந்தையையே
கவித்துகொண்டிருந்தால் " ம்ஹும்ம் என்று சத்தமிட்டு " நானும் இருக்கேன் கொஞ்சம் கவினி " என்பது போல் ஏதேனும் செய்வார்கள் !
இதை படித்த சகோதிரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் பகுதியில் உள்ள எதையும் மறுக்கவோ ஆண்கள் பகுதியில் உள்ள வற்றை ஏற்கவோ மாட்டார்கள் !!
இது பெண்களுக்கும் பொருந்தும் !!
டிஸ்கி : கண்மணிகளா இதெல்லாம் நான் ஈமெயில் ல வந்தவையை ஏன் தமிழ்ல மாற்றி , கொஞ்சம் கட்டிங் ஓட்டிங் லாம் பண்ணித்தான் போட்டுருக்கேன்..
யார்மனசையும் புண்படுத்தவோ , கீறவோ , கிள்ளவோ , அடிக்கவோ , திட்டவோ , ஒதைக்கவோ , குத்தவோ , சீவவோ , நசுக்கவோ நினைக்கவில்லை !!! சொல்லிபுட்டேன்!!
ஆமா ! சிரிசுபுட்டு சிந்திக்காம போங்க மக்களே !!
39 comments:
//அலங்காரம் - கண்டிப்பாக தேவை - ஷாப்பிங் செல்ல , தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற , குப்பைகொட்ட , சீரியல் பாக்க , //
உங்களபத்தி உண்மையா சொல்றதுக்கும் ஒரு தில் வேணும் :) ஹா ஹா
//கண்டிப்பா ஒரு அஞ்சு நிமிஷத்துல உனக்கு போன் பண்றேன் மா ! என்று கூறி செல்வார்கள்..ஆனா வீடு வந்து சேரும் வரை போன் வராது...அவங்க மறக்கலாம் இல்ல! , உங்க தொலைபேசி என்னை தொலைக்கவும் இல்லை ! தோனல சோ கூபட்ல அவ்ளோதான் ! //
கொஞ்ச நேரமாவது நிம்மதியா இருக்க விடமாட்டீங்களே ;)
//அலங்காரம் தேவை இல்லை..." ஐயோ !! அவனும் என்னைமாதிரியே கருப்பு கோட் சூட் போட்டுருக்கானே ! " என்று ஒரு ஆணாவது அலறி நீங்கள் பார்திருபீர்களா ??? //
உண்மை உண்மை! ஹச் ஹச்!
Me Firstuuuuuuuuuuu..........
///அலங்காரம் - கண்டிப்பாக தேவை - ஷாப்பிங் செல்ல , தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற , குப்பைகொட்ட , சீரியல் பாக்க , ......./////
இது 100000% உண்மை அக்கா...
////ஈமெயில் ல வந்தவையை ஏன் தமிழ்ல மாற்றி , கொஞ்சம் கட்டிங் ஓட்டிங் லாம் பண்ணித்தான் போட்டுருக்கேன்..////
அதான் எல்லாமே உண்மையா இருக்குது....அதுவும் உங்க ஏன் தமிழ் நல்லா இருக்கு அக்கா....
கயாத்திரி அருமை! எல்லாமே உண்மையை கொட்டுகிற மாதிரியே இருக்கே! சரி இன்ட்லியில் சேர்க்கவில்லையா? ஓட்டு வேணாமா?
எலேய் யாரங்கே. காயத்ரி நம்மளை எல்லாம் அசிங்கப் படுத்தி இருக்காங்க. எடுடா ஆட்டோ வ
:)) நல்லாருக்கு :))
2 ) பெண்களுக்கு அழுவது மிகவும் பித்த ஒன்று , பக்கத்தில் யாரேனும் அழுவதை
கேட்க்க இருந்தால் மட்டும் ! ( தனியா அழுதா அழுகைக்கு என்ன மரியாதை ?? )
...... அப்படி போடு அருவாளை!
ஹி ஹி கண்ணாலம்னாலே டெரர் தான் போலயே.... உசாராத்தான் இருக்கனும் :)
ரைட்டு! இதை உங்க ஆத்துக்காரார் படிச்சுட்டாரா? ரிசல்ட் பிளீஸ்
///அலங்காரம் - கண்டிப்பாக தேவை - ஷாப்பிங் செல்ல , தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற , குப்பைகொட்ட , சீரியல் பாக்க , ......./////
100% உண்மை
படிச்சேன்.. சிரிச்சேன் சத்தியமா இத பற்றி சிந்திக்கவே இல்ல....
நல்லா இருக்கு காயத்ரி அதுவும் ஆண்களே பத்தி சொன்னது மிகவும் சரி ..நம்மை பத்தி நாங்களை பெருமையா சொல்லா கூடாது இல்லையா அதான் லேடீஸ் ஒன்லி பத்தி ஒன்னும் சொல்லல்லே ..ஹி ஹி
appudiyaaaaaaaaaaa
sollavea illaeeeeeee
unga blogku 10kg R.D.X varaum..
ethu ellam overu..oru 10nalliku 2dress pothumnu cholrathu ellam..
ethai kondithu vilinadappu siravanga ARUN PRASAD,APRAM NAN AADAVAN APPURAM NANU..
APPRAM Nama siripu polisum,verumpaya avargalum vilinadappu sirangalakkum..
@Balaji saravana ஹா ஹா உண்மையோ பொய்யோ நான் மிகவும் ரசித்த ஈமெயில் இது
@ganesh ஆஹா இப்படி சுட்டி காட்டினாத்தான் தெரியுது....ஹாஹாஹா
@என்னது நானு யாரா? மறந்துட்டேன்...நினைவூடியதுக்கு நன்றி..ஆனா ஏற்கனவே நண்பர் ரமேஷ் ஆட்டோவை எடுத்துக்கொண்டுவந்து என் பதிவை இன்ட்லியில் கொண்டு சேர்த்துள்ளார்..
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஆஹா என் பதிவை ஆட்டோ ஏற்றி இன்டலி கொண்டு சென்றதற்கு மிக்க நன்றி
@மயில் மிக்க நன்றி
@Chitra ஹிஹி தேங்க்ஸ் அக்க..சில சமயம் இது உண்மை தான்
@☀நான் ஆதவன்☀ அப்படி இருந்துட்டா வாழ்க்கைல சுவாரஸ்யம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும்
@வெறும்பய " படிச்சேன்.. சிரிச்சேன் சத்தியமா இத பற்றி சிந்திக்கவே இல்ல...."
ஆஹா மிக்க நன்றி...ரொம்ப சந்தோஷம்
@sandhya ஹாஹா ரைட் தான் தேங்க்ஸ்
@vinu
இப்போ சொல்லிட்டோம் ல ஹாஹா
@siva
ஆஹா எல்லாரும் வெளிநடப்பு செஞ்சா நான் என்ன செய்வது??
ப்ரோ பத்து கிலோ RDX எல்லாம் தேவை இல்லை...என்னிக்கி என் தமிழ் தப்பிலாம வருதோ அன்னிக்கி நானே பதிவேழுதுவதை நிறுத்திவிடுவேன் ஹா ஹா
endru varum antha ponna nall.???
நானே பதிவேழுதுவதை நிறுத்திவிடுவேன் ஹா ஹா...
@siva
iththana varushama maaratha en thamizh iniyaa maarappovuthu?? aasai thosai appalam vadai
ரசித்து படித்தேன்.சூப்பர் காமெடி.எழுத்துப்பிழை கூட பெரிசாக தெரியலை.
எது எப்படியோ .. சண்டை வந்தா போதும் ..!!
//ஆமா ! சிரிசுபுட்டு சிந்திக்காம போங்க மக்களே !!
//
நாங்க சப்ப ஒரு எழுத்து கூட இல்லேன்னா கூட சிந்திப்போம் .. இங்க இவ்ளோ எழுத்து இருக்கு , அப்புறம் ஏன் சிந்திக்க கூடாது ..?
@அருண் பிரசாத் படித்தார் சிரித்தார்..கமெண்ட்ஸ் செத்தும் சொல்லல
@asiya omar மிக்க நன்றி
@ப.செல்வக்குமார் சண்டையா ?? ஆஹா...வேணாம் சமாதானம் சமாதானம்
காயத்ரி - கொஞ்சம் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்தால், இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
:-)
@ரோஸ்விக் கண்டிப்பாக முயற்சிக்கிறேன் நன்றி
அம்மனி voted.
ஹ ஹா !நல்ல பகிர்வு
அப்பப்போ ஹோட்டலில் சென்று சாப்பிடுவது பெண்களுக்கு பிடிக்கும் என்பதையும் சேர்த்து கொள்ளுங்கபா !
நல்லா இருக்கு...
சூப்பர் காமெடி.
முழு பதிவுமே அசத்தலாக நகைச்சுவையோடு இருந்தது....
இடுப்பினும், பதிவின் ஆரம்பத்தில் வந்த அந்த லோகங்களின் பெயர்கள், ஆஹா... பேஷ் பேஷ் என்று சொல்ல வைத்தது...
Post a Comment