தேவையானவை :
ப்ரோகோலி - 200 கிராம்
காளிப்லவர் - 200 கிராம்
Mozzarella சீஸ் - 100 கிராம்
புதினா - 2 டீஸ்பூன்
pastry ஷீட்ஸ் - 20
மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 /2 டி ஸ்பூன்
தனியா பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் பொரிக்க
தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
- ப்ரோகோலியையும் காளிப்லவரையும் சின்ன சின்னதா வெட்டி கொள்ளவும்.
- சீஸை துருவி கொள்ளவும்
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள ப்ரோகோளியய்யும் காளிப்லவரையும் போட்டு உப்பு தூவி வதக்கவும்
- பாதி வதங்கியவுடன் மிளகாய் பொடி , தனயா பொடி , மஞ்சள் பொடி எல்லாத்தையும் போட்டு காய்கள் நன்கு வேகும் வரை வதக்கவும்.
- அடுப்பை அனைத்து விட்டு துருவிய சீஸை இந்த காய் கலவையுடன் சேர்த்து கலந்து தனியே எடுத்து வைக்கவும்
- வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
- மைதா மாவில் தண்ணீர் சேர்த்து பசைபோல் செய்து கொள்ளவும்
- pastrysheet ஒன்றை எடுத்து முக்கோணமாக மடித்து ஒரு ஸ்பூன் காய் கலவையை வைத்து சமோசா [போல் செய்து கடைசியாக மூடும் பொழுது இந்த மைதா மாவு பசையை சிறிது தடவி மூடி தனியே வைக்கவும்
- இப்படியே எல்லா ஷீட் களையும் செய்து
- எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
image courtesy : http://www.cuzza.com
46 comments:
இன்னைக்கு உங்க ஏரியாவுல நிறைய பேர் மயக்கம் போட்டு விழுறதா செய்தி வந்தது. இது தான் காரணமா? சமைச்சப்போ வந்த வாசனைக்கே இப்படின்னா சாப்பிட்டவன் கதி? :-)
எல்லாம் சரிதான் அக்கா....ஆனா இனிப்புதான் கொஞ்சம் அதிகமா இருக்குற மாதிரி இருக்கு...மத்தபடி எல்லாம் சரியாத்தான் வதுச்சு)))))
@☀நான் ஆதவன்☀ ஏன் இந்த சந்தேகம்??
எதுக்கும் உங்களுக்கு சமோசாவை கரியர்ல அனுபுறேன் ! ஒரு ரெண்டு மூணு நாளுக்குள்ள வந்துரும் ல
@ganesh ஆஹா சகோ இத சமையல் அறையில் செய்யணும் நீங்க எங்கயான செமிச்டிரி லேப் ல செஞ்சுருக்க போறேங்க பாத்து
மிளகாய் போடி
....போடியா? பொடியா? அவ்வ்வ்வ்......
நல்லாதான எழுதிட்டு இருந்திங்க?? இப்போ என் சமையல் குறிப்பு?? அதுக்கு எல்லாம் இங்க நிறையா ஆள் இருக்கு. நீங்க உங்க காமடி ட்ராக் கண்டினியு பண்ணுங்க. அருண், ரமேஷ் இந்த புள்ளை காத்து கறுப்பு அடிச்சி இருக்கும் போல... சீக்கிரம் ஜெய் கூப்பிடு மந்திரிக்கனும்...
superb....
super snacks...
//TERROR-PANDIYAN(VAS)
14 September 2010 11:23
நல்லாதான எழுதிட்டு இருந்திங்க?? இப்போ என் சமையல் குறிப்பு?? அதுக்கு எல்லாம் இங்க நிறையா ஆள் இருக்கு. நீங்க உங்க காமடி ட்ராக் கண்டினியு பண்ணுங்க. அருண், ரமேஷ் இந்த புள்ளை காத்து கறுப்பு அடிச்சி இருக்கும் போல... சீக்கிரம் ஜெய் கூப்பிடு மந்திரிக்கனும்..//
அப்படியே டெரர் பங்காளி சொல்றதை வரவேற்கிறேன்.
என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க... காயத்திரி சமையல் குறிப்பு எழுதுறாங்க, டெரர் கதை எழுதுற.... இது சரியில்லை சொல்லிட்டேன் அப்புறம்
ரமெஷ் - கவிதை
ஜெய் - சிறுகதை
நான் - சினிமா விமர்சனம்
தேவா - காமெடி
வெங்கட் - தொடர்பதிவு
எழுத ஆரம்பிச்சுடுவோம். ஜாக்கிரதை
- இதே கமெண்ட்தான் டெரர் பிளாக்லயும் போட்டு இருக்கேன்.
யாராவது மாத்தியோசிக்கறேன்னு ஏதாவது ஏடாகூடம் பண்ணீங்க அந்த ஐவர் படை கிளம்பும்
@அருண் பிரசாத்
மச்சி இது காயத்ரி சமையல் குறிப்பு எதிர்வினை.... அவங்கள நிறுத்த சொல்லு... இல்லை நான் அடுத்து கவிதை எழுதுவேன்...
யாராவது மாத்தியோசிக்கறேன்னு ஏதாவது ஏடாகூடம் பண்ணீங்க அந்த ஐவர் படை கிளம்பும்--amithi.amithi kakkavaum..
worry panathenga arun..kalu ellam thedavenam..evanga samasava adithadikku use panikidlam..
eppadium sapdia mudiathu..usepanamudiathu...sorry sapdiamudiathu..
காத்து கறுப்பு அடிச்சி இருக்கும் போல... சீக்கிரம் ஜெய் கூப்பிடு மந்திரிக்கனும்---athelam venam teror..enda blog padikatum ellam sari aidum..
நல்லாதான எழுதிட்டு இருந்திங்க?? ---ennathu????
konjam thala suthrapola erukkey..eppadi usupethi usupethithan pavam..yen eppadi ellam comments podrel.
PERA PAARU "சீஸ் ப்ரோகோலி " " ETHACHUM VAIYILA NULIYUTHA...
enathu kadum kadanagalaium...valathukkalaium therivithukolkiren..
y?? yen intha kovam enga mela????
அன்பிற்கினிய Gayathri...,
"Just for Laugh" - super
நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன் ச.ரமேஷ்.
நல்ல ருசி(யாய்த்தான் இருக்கும்)...!
@Chitra சரி செஞ்சுட்டேன் நன்றி அக்கா
@TERROR-PANDIYAN(VAS) ஆஹா ஒரு மாறுதலுக்கு எதோ எழுதினா இப்படியா???
@GEETHA ACHAL தேங்க்ஸ் எ லாட்
@Mrs.Menagasathia தேங்க்ஸ் எ லாட்
@என்னது நானு யாரா? என்ன கூட்டு திட்டா??? நல்லது
@அருண் பிரசாத் ஐயோ ஏன் இந்த கொலை மிரட்டல்??? ஒரு குறிப்பு எழுதினதுக்கு இப்படிய படை சூழ வரணும்??
@siva
என்ன தன சொல்ல வரீங்க?? அதும் சரி இல்லை இது சரி இல்லன்னா??
@sukanya ஆல் மை டைம்
@S.ரமேஷ். மிக்க நன்றி
@ஸ்ரீராம். நம்பிக்கைக்கு நன்றி
naan ippa koma stage la irukken......
கண்ணாடியால் கூடதன்னை தானே பத்துக்க முடியாது...
no no gaythri actualla kannadila "self view" appudeenu oru option kidaiyaathu so athu listlayeaaaa illay
appuram naan eppavumae smaosaavai side dish illama saapuda maattaen so next postla inth itemkku side dish eppudi pannurathunnu podunga,
mudinchaaaaaa parcellum anuppalammm he he he
appuram gaythri tea innum varlai
இன்று தான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்திருக்கேன்.
வலைப்பூ மிகவும் அழகாக இருக்கு.
குறிப்பும் நன்றாக இருக்கு..
அடுப்பை அனைத்து விட்டு துருவிய சீஸை இந்த காய் கலவையுடன் சேர்த்து கலந்து தனியே எடுத்து வைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
naanga ellam aduppai patra vaiththuvittuthaan ennai suudakkuvom neenga eppudi aduppai off pannittu athai pannureenga......... he he he
neenga nijamaalumae simply superb genious
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஐயோ அப்போ என் அடுத்த சமையல் குறிப்பை அனுப்றேன் ...கோமா டு நேரா.
@vinu
அடச்சே கொஞ்சம் புதிசாளியாடும் காட்டிக்கணும்ன விடமாட்டேன்குராய்ந்களே
@vinu
ஆஹா டீயா சரி வினு அண்ணாக்கு ஒரு டி நாலு சமோசா பார்சல்
@சிநேகிதி மிக்க நன்றி..அடிக்கடி வாங்க
@vinu
பில்லிங் பண்ணிட்டு அடுப்பனைக்கணும்..வேற அடுப்புல என்னை சூடாக்கணும்...சரியா
Aha Aha Nakula thanni uruthe..
நல்ல புதுவித சமோசா. ப்ரோக்கலி அடிக்கடி சேர்பதுண்டு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.
www.vijisvegkitchen.blogspot.com
@Anonymous ஆஹா ஆஹா நன்றி
@Vijiskitchen மிக்க நன்றி தோழி
neenga romba nalavanganu cholren.
சூப்பர் சமோசா ..ஊருக்கு வந்தப்போ பண்ணியிருந்தா நானும் சாபிட்டுருப்பேன் இல்லே ..ஹூம்
ஆள் கூட்டு வந்து inum ஒரு நூத்தி இருவது கமென்ட் போடறேன் !! எனக்கு ஒரு சம்சாவாச்சும் பார்சல் அனுப்புங்க !! எவளோ நாள் இப்டி போட்டா போட்டே காட்டிட்டு இருபிங்க ?? கமென்ட் போடற உண்மையான ரசிகர்களுக்கு ... ஒரு சம்சா இலவசம் ன்னு எப்பவாச்சும் aafar போட மாட்டிங்களா gay3 ??
Post a Comment