Recent Posts

1 Jul 2010

என் சா(சோ)தனைகள்(??????)- பாகம் 1

நான் அப்போ 10த் படிசுட்டு இருன்தேன் ( படிச்சியான்னு கேக்கப்டாது அபீஷ்டு)
அரை ஆண்டு தேர்வு முடிஞ்சு எல்லாருக்கும் கணக்கு மார்க் குடுத்துட்டு இருந்தங்க,

கண்க்கு டிச்சர் : "எல்லார் கைலயும் இப்போ உங்க பேப்பர் குடுக்க போரேன் , வாங்கி சரிப் பார்த்துட்டு என் கிட்ட திருப்பி குடுக்கனும் சரியா'ன்னு சொல்லிட்டு ஒரு ஒருத்தரயா கூப்டு பேப்பர குடுக்க ஆராம்பிச்சாங்க ( இதை தான் நம் முன்நோர்க்ள் சனி புடிக்கர்துன்னு சொல்ராங்களோ ??)..என் தோழிக்கு கண்லாம் கலங்கி போய் இருந்தது "என் டீ அழர எவ்ளோ மார்க் ? நு கேட்டேன் ." அவ " போடி 80 தன் நன் 90 மேல எதிர்பாத்தேன்''ன்னு சொல்லின்டே அழுகய தொடர ஆரம்பிச்சா..(இது லாம் ஒவெரா இல்ல?)  எங்க வகுப்பே ஒரு அல்லேல் கல்லேல்ப்ப்ட்டிடுன்டு இருந்தது.எல்லாரும் அவன் அவன் பேப்பர விட்டு அடுத்தவன் பேப்பர அராய்ச்சிப் பன்னிட்டு இருந்தாங்க.
அப்போதான் ''காய்த்ரி ..''ன்னு கேட்டுது .எல்லார் பேப்பரையும் குடுத்துடு கடசியா என்னை குப்பட்ரதுனால ஒரு ஸஸ்பென்ஸோட வகுப்பே என்னை ஆர்வமா பத்து கொண்டிருக்கும் போது ..கொஞ்சம் தயக்கம் கொஞ்சம் பயம்னு இருந்த உனர்வு எதயும் வெளியில் காட்டிக்கொளாம ,நானாவது பயமாவதுன்னு?ன்ற  ஒரு முக பாவத்தோட போய் என் பேப்ர வாங்கினேன் .உட்டா பொரும்டா சாமின்னு என் பென்ச்சுக்கு ஓடி வந்து பேப்பர தொரந்தா............. 1/2 / 100 ???????????????
ஒரு ந்மிஷம் உயிர் மேலே போய் வந்துது. என்னடா இது . நான் ஒரு 15 பக்கத்துக்கு குறயாம எழுதிருக்கேன் என்ன இது 1/2 இதுலாம் அக்ரமம்ன்னு ஒரே ஆத்ரம். அப்போ கணக்கு டீச்சர் என்னயே பாத்துட்டு இருக்கர்து என் கண்னுக்கு ( அறிவுக்கண்னுக்கு  )
தெரிஞ்சுது..இந்தமாதிரியான சமயங்களில் நடிச்சே ஆகனும் இல்லனா மானம் போய்டும் ( என்ன இருக்கு போக??)
டீச்சர் அப்டியே நம்ம சிங்கம் சூர்யா மாதிரி ஆத்திரமா " காயத்ரி..நீ என்ன தான் பன்ரேன்னு பக்க நானும் பொருமயா இருக்கலாம்னு நென்ச்சா ..நீ யெதோ 100 மார்க்க 1 மார்க் ல கோட்ட விட்டவமாரி அப்டியென்ன தேட்ர பேப்பர்ல??''னு கேட்டாங்க.
அவங்க அப்படி கேட்டதும் வகுப்பே சிரிப்புச்சத்தத்துல ஆடிபோச்சு!! ( எனக்கு இத்தனை ரசிகர்களா நு பெருமைல திளைத்துப்போன ( நெனப்புத்தான் ) என் முகத்தோட கம்ப்கிராமா??? எழுந்து நின்னு ''அதுவா டீச்சர் ..நானும் தேடி தேடி ப்பாத்தேன் இந்த அறை மார்க் எங்கேந்து வந்துதுன்னு பாத்துனு இருக்கேன் அவ்லோதான் !!''னு சொன்னேன் .. அப்போ பருங்க என்ன ஒரு கரகோஷம் !( என் மனசுக்குள்ள தான்..பின்ன நெஜமாவா..அதான் வகுப்பே அதிர்ச்சீல ஒரஞ்சு போய்ருக்குல )..இப்படி ஒரு பதிலை எதிர்பாக்காத டீச்சர் எப்படி இதுக்கு பதில் சொல்ரதுன்னு தெரியாம அப்படியே ..ஆடிப்போய் நாற்காலில ஒக்காந்துன்டாங்க..நானும் கண்ல இருந்த ஆன்ந்த ????????கண்ணீர யாருக்கும் தெரியாம துடைத்து கொன்டு உட்கார்ந்தேன்.
(அப்போ ஏர்பட்ட அவமானத்தை மறக்க படிச்சு 12த் ல நானும் ''school topper"கள் ல ஒருத்தரா வந்து பெருமையோட பள்ளிப்படிப்ப முடிசுட்டு வந்தேன்ரது தனி கதை !!)
Special note to my maths teacher ( if you are reading) : Sorry !!

31 கருத்துக்கள்:

எல் கே said...

காயத்ரி நீங்களும் நம்ம கட்சியா? அருமை. ஆனா பாருங்க நான் கொஞ்சம் நல்ல படிச்சு ரெண்டு மார்க் எடுத்தேன்

Sundharadhrusti said...

You are really brave!! want to know for wat she put that 1/2!!! Curiosity all the way!

Gayathri said...

wow ..கலக்கிருகிங்க..கருத்துக்கு நன்றி

Gayathri said...

எங்கயோ தெரியாம ஒரு formula ரைட்டா எழுதிட்டேன்.அதான்

kousalya raj said...

எப்படி காயத்ரி இப்படி எல்லாம் ? நல்லா சிரித்து விட்டேன். நல்ல humour sense!!

Gayathri said...

நன்றி கௌஸல்யா இதை படிச்ச ஒருத்தராவது சிரிச்சலே என் பகிர்வுக்கு வெட்றின்னு நினைச்சுட்ருந்தேன்..ரொம்ப ஸந்தோஷமா இருக்கு .

மங்குனி அமைச்சர் said...

(அப்போ ஏர்பட்ட அவமானத்தை மறக்க படிச்சு 12த் ல நானும் ''school topper"கள் ல ஒருத்தரா வந்து பெருமையோட பள்ளிப்படிப்ப முடிசுட்டு வந்தேன்ரது தனி கதை !!)
///


.ஹா.ஹாஹாஹா... ரொம்ப நல்லா ஜோக் அடிக்கிறிங்க , இந்த வரியா படிச்சிட்டு 1 / 2 மணிநேரம் சிரிச்சேங்க , வயிறு வலிக்குது.....ஹா.ஹாஹாஹா.ஹா.ஹாஹாஹா.ஹா.ஹாஹாஹா ,

Gayathri said...

@ மங்குனி அமைச்சர்;என்ன கொடுமை சார் இது நாட்லே உன்மைக்கு காலமில்லை..

☀நான் ஆதவன்☀ said...

என்னது கணக்குல அரை மார்க் எடுத்தீங்களா? க்ரேட். அவ்ளோ புத்திசாலியா நீங்க. :)) அடுத்தடுத்த சாதனைகளை எதிர்நோக்கி

ஆதவன் :)

Gayathri said...

நன்றி ஆதவன்..அடுத்த பதிவ சீக்கரமாவே போட்டுட்ரேன்.

Chitra said...

.இப்படி ஒரு பதிலை எதிர்பாக்காத டீச்சர் எப்படி இதுக்கு பதில் சொல்ரதுன்னு தெரியாம அப்படியே ..ஆடிப்போய் நாற்காலில ஒக்காந்துன்டாங்க..நானும் கண்ல இருந்த ஆன்ந்த ????????கண்ணீர யாருக்கும் தெரியாம துடைத்து கொன்டு உட்கார்ந்தேன்.
(அப்போ ஏர்பட்ட அவமானத்தை மறக்க படிச்சு 12த் ல நானும் ''school topper"கள் ல ஒருத்தரா வந்து பெருமையோட பள்ளிப்படிப்ப முடிசுட்டு வந்தேன்ரது தனி கதை !!)


........ APPLAUSE! :D

அருண் பிரசாத் said...

எப்படி உங்களால மட்டும் முடியுது. 1/2 மார்க் எடுத்ததை சொன்னேன். அப்படியே Spelling ல கவனம் செலுத்துங்க. இங்கே 100 மார்க் கொடுத்துடலாம்

Gayathri said...

@ சித்ரா - நண்றி..
@ அருண் பிரசாத் - என் டீச்சர் மதிரியே பேசரீங்களே..எழுத்துப்பிழைக்களை தவிர்க்க முயற்ச்சி செய்ரேன்.நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice. sirichchu mudiyala

தக்குடு said...

still i am sirichufying gayathri!...:) ples read my maths exp...:)

http://thakkudupandi.blogspot.com/2010/04/blog-post_10.html

Gayathri said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): நன்றி
தக்குடுபாண்டி ; படிச்சேன் நான் தனி ஆள் இல்லேன்னு இப்போ புருஞ்சுகிட்டேன் =))

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
அப்பாவி தங்கமணி said...

//நான் அப்போ 10த் படிசுட்டு இருன்தேன் ( படிச்சியான்னு கேக்கப்டாது அபீஷ்டு)//
நீங்களும் கேக்க கூடாது...டீல்? ஹி ஹி ஹி

//போடி 80 தன் நன் 90 மேல எதிர்பாத்தேன்''ன்னு சொல்லின்டே அழுகய தொடர ஆரம்பிச்சா..(இது லாம் ஒவெரா இல்ல?) //
அதானே... உங்களுக்கு அஞ்சு subject சேந்தே அவ்ளோ இல்லாதப்ப கோவம் வராதா என்ன? (ஹி ஹி ஹி)

//ஒரு ந்மிஷம் உயிர் மேலே போய் வந்துது. என்னடா இது . நான் ஒரு 15 பக்கத்துக்கு குறயாம எழுதிருக்கேன் என்ன இது 1/2 இதுலாம் அக்ரமம்ன்னு ஒரே ஆத்ரம்//
ஒரு பக்கத்துக்கு ஒரு மார்க்னு போட்டாலும் பதினன்ஜாச்சும் இருக்க வேணாமா? பாவம் நீங்க... பேசமா அந்த 15 பக்கத்தை வெயிட் போட்டு வித்து இருந்தாலும் ஒரு சாக்லேட் ஆச்சும் வாங்கி இருக்கலாம்... எப்படி என் லாஜிக்? ஹி ஹி ஹி

//''அதுவா டீச்சர் ..நானும் தேடி தேடி ப்பாத்தேன் இந்த அறை மார்க் எங்கேந்து வந்துதுன்னு பாத்துனு இருக்கேன் அவ்லோதான் !!''னு சொன்னேன் //
ஆஹா... அவளா நீ(ங்க)? சூப்பர் சூப்பர் சூப்பர்...

//அப்போ ஏர்பட்ட அவமானத்தை மறக்க படிச்சு 12த் ல நானும் ''school topper"கள் ல ஒருத்தரா வந்து பெருமையோட பள்ளிப்படிப்ப முடிசுட்டு வந்தேன்ரது தனி கதை //
ஹையோ... ஹையோ... உங்களுக்கு ஒரே ஜோக் தான் போங்க... (ஹி ஹி ஹி)

Gayathri said...

அப்பாவி தங்கமணி-ரொம்ப நன்றி..என் பதிவைவிட உங்க கருத்துக்களை படிச்சு நான் சிரிச்சதுத்தான் அதிகம்.. ஹி ஹி ஹி ஹி.. =)) நன்றி

செல்வா said...

வாங்க ...!!!

அப்புறம் உங்க சாதனை அருமைங்க ...அந்த 1/2 மார்க் எப்படி வந்ததுன்னு கண்டுபிடிசிங்களா இல்லையா ..??

//அப்போ ஏர்பட்ட அவமானத்தை மறக்க படிச்சு 12த் ல நானும் ''school topper"கள் ல ஒருத்தரா வந்து பெருமையோட பள்ளிப்படிப்ப முடிசுட்டு வந்தேன்ரது தனி கதை !!)//

நம்பிட்டேன் ..!!!

Gayathri said...

ப.செல்வக்குமார் நன்றி

வர வர நாட்லே உன்மைக்கு காலமில்லாமல் போன காரனத்தினால் இந்தியா சென்றவுடன்,என் +2 மார்க் பற்றி வந்த பள்ளியின் காலன்டரின் காபியய் குடிய சீக்கிரம் வலய்பதிவில் வெளியிடுவேன்.
( இப்போ என்ன செய்வீங்க?? ஹி ஹி)

பாலா said...

"M"entally "A"ffected "T"eachers "H"arassing "S"tudents - All maths experience ippadi thaan irukkum pola... 1/2 paperla viluntha varai santhosam... kannathil ????? :-)))))

Gayathri said...

@Balaகன்னத்தில் விழுவதுக்கு முன்னடிதான் கேள்விகேட்டு வத்தியார off செஞ்சுட்டேனே
உங்க "M"entally "A"ffected "T"eachers "H"arassing "S"tudents

ROFL

பாலா said...

athu ennanga ROFL ???

பாலா said...

ROFL kku romba nadri... :))))))

Gayathri said...

@Bala
Rolling On Floor Laughing ithan ROFL sorry solla marandhutem

Gayathri said...

@ bala - Rolling On Floor Laughing ithan ROFL sorry solla marandhutem

பாலா said...

google aandavaridam kettu therinjukittaen.. anyway,, nandri gayathri.. unga kitta irunthu innum niraya ROFL pathivugal ethipaakurom... :)

cheena (சீனா) said...

அன்பின் காயத்ரி

நானும் நாலு மார்க்கு வாங்கினேன் - ஆனா இந்தியிலே . கணக்குலே நூத்துக்கு நூறு - பசங்க எல்லாம் கை தட்டுனானுங்க - பெருமையா இருந்திச்சி

அப்புறம் காயத்ரி மாதிரியே என் செல்லமும் படிப்புலே சுமார்தான் - ஆனா பாருங்க ஸ்கூல் ஃபர்ஸ்ட் டெந்த்லே - 10 வருசத்துக்கு ஸ்கூல் போர்டுலே முதல் மாணவின்னு பேரு இருந்திச்சி - பெருமையா இருக்கும் அங்கே போயி அதப் பாக்கையிலே

ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் காயத்ரி
நட்புடன் சீனா

Unknown said...

Hey Gayu, sooper story of the maths mark story.... am just laughing continuously... I luved the part of * the way u went and recieved the result paper*.... very well written humorously...!! Great going..!

Gayathri said...

haha yes still i remember the expression on ur face..thanks da