உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும் தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்
48 comments:
:)))))))))))))))))))))))
எல்லாமே கலக்கல் கமெண்ட்ஸ்
@ aadhavan : மிக்க நன்றி ப்ரோ
ஹஹஅஹஹா
@ எல் கே : நன்றி ப்ரோ
நல்லா இருக்கு அக்கா..
சரி இந்த மாதிரி எப்படி உருவாக்குவதுன்னு சொல்லுங்களேன்....இல்லேன்னா இது சம்பந்தமான ஒரு பதிவு போடுங்களேன்..நான் தெரிந்து கொள்வேன்..
கடைசி ரெண்டும் சூப்பர். உங்களை நீங்களே கலாய்ச்சிகிட்டா நாங்க கலாய்க்க மாட்டோம்ன்னு யார் சொன்னது...
@ ganesh : kandippa padhivu podren
@ ramesh : appadi naan sollave illaye...
எல்லாம் சரி, ஏதோ கடிகாலம்னு சொன்னீங்களே எங்க அந்த கடி ஜோக்குங்க...
@ arun : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதான் கடி
கடைசி ஜோக் சூப்பர்... சாரி கடைசி ஜோக் படம் சூப்பர்...
கடி
கா-அ+டி
க்+அ+ட்+இ
கா-அ+டீ-இ
kadi
இதுல எந்த கடி தப்பு??
பஸ்ட் கிளாஸ் ஜோக், அந்த பொண்ணைப் பாத்து படி ஜோக் அருமை! நல்லா இருந்தது. யாரு செய்தா இந்த கார்டூன் எல்லாம்? ரொம்ப அருமையா இருக்கு காயத்ரி!
தாப்பு தாப்பு ..... சிர்ப்பு...சிர்ப்பு.... எழ்த்து பிலைக்காக ஒரு ஹஸ்யா பாதிவா?
நீங்க கடிச்சா எத்தனை ஊசி?
உங்க ஜோக்கு எத்தனை பல்லூ?? பல்லு இருந்தாதான கடிக்க முடியும்....
@ terror : aahha ippadilaam kalabharengaley
@ chithra : haahaa aamaam
@ yennathu naan yaara : mikka nandri..ellam naan thaan senjen
//கடி
கா-அ+டி
க்+அ+ட்+இ
கா-அ+டீ-இ
kadi
இதுல எந்த கடி தப்பு??//
ha.. ha.. ha...
@ madhavan : ayyo therinja yennaken thappu varuthu
interesting.......
:))))
உங்க கடி எல்லாம் பலமா இருக்கு, அதுவும் உங்களுக்கே நிங்க கடிச்ச கடி தான் சூப்பர் :p
@Kousalya thanks
@அன்புடன் பிரசன்னா mikka nandri
ha ha ha...super... aayusukkum tamil thappilaama eludha maattenu solriyo... ha ha ah... how did you do this? very good work... ha haa
Super.....nice one....very good. you have got the right pics
நல்ல இருக்கு உங்க கடி
படத்தை எப்படி பிடிச்சீங்க?
படத்தை பார்த்து ஜோக் எழுதுனீங்களா? இல்லை ஜோக்குக்கு படத்தை தேடுனீங்களா?
@அப்பாவி தங்கமணி photoshop and others...thanks akka
@sukanya raghavendran thanks da
@சௌந்தர்மிக்க நன்றி
@அருண் பிரசாத் ஜோக்குக்கு படத்தை உருவாக்கினேன்...
ரொம்ப நல்லா இருக்கு காயத்ரி. ஜோக்குக்காக படத்தை தேர்வு செய்திருப்பது அருமை.
Kalakkare Gayathri
நல்லா இருக்கு காயத்ரி :)
@கோவை2தில்லி மிக்க நன்றி
@dshuba தேங்க்ஸ் டா
@Balaji saravana மிக்க நன்றி
ஹ ஹா !வித்தியாசமான முயற்சி காயத்ரி ! பாராட்டுக்கள்
@priya.r மிக்க நன்றி தோழி
Nice !!! Anga ninnu parkirathu "Terror" thana. :)
ஹ ஹா !வித்தியாசமான முயற்சி ரொம்ப நல்லா இருக்கு காயத்ரி. பாராட்டுக்கள்.ஜோக்குக்காக படத்தை தேர்வு செய்திருப்பது அருமை.
நன்னாய்தான் கடிக்கிறிங்க
G3 Pinky வந்துட்டாஆஆஆ...!
ஹா ஹா ஹா கலக்கல்ஸ் காயத்ரி!
:)
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்
// ஒரு மாறுதலுக்கு எழுதாம இருக்க போறேன்//
தப்பிச்சோம்டா சாமி ..!!
50
Post a Comment